Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


விமான ஊழியர் போராட்டத்தினால் நடிகை ஐஸ்வர்யா ராய் பாதிப்பு பிரான்சு நாட்டில் நடந்த சினிமா விழாவில் பங்கேற்க முடியவில்லை

Posted: 16 May 2014 10:07 AM PDT

மும்பை,

விமான ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தால், பிரான்சு நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராய்

பிரான்சு நாட்டில் உள்ள நைஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகைகள் சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கமல்ஹாசனுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசை-நடிகர் சந்தானம் பேட்டி

Posted: 16 May 2014 09:43 AM PDT

திருச்சி,

நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசை இருப்பதாக நடிகர் சந்தானம் கூறினார்.

உடல் எடை குறைப்பு

நடிகர் சந்தானம் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:

கதாநாயகன் வேடத்தில் நான் நடித்து வெளிவந்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து கதாநாயகன் வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு எந்த கதை அமையுமோ அதையே தேர்ந்தெடுக்க நடிக்க உள்ளேன்.

கோடான கோடி மக்களில் ஒருவனாக நானும் சந்தோஷமடைகிறேன்: நரேந்திர மோடி-ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து

Posted: 16 May 2014 07:26 AM PDT

சென்னை,

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நரேந்திர மோடி&ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடான கோடி மக்களின் ஒருவனாக நானும் சந்தோஷமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் வாழ்த்து

சினிமாவின் மறுபக்கம் : 70. ‘‘தேவர் பிலிம்ஸ் – தேவை பிலிம்ஸ்’’

Posted: 16 May 2014 04:05 AM PDT

என் முதல் அறிமுகப்படமான 1959–ல் 'வாழவைத்த தெய்வம்' முதல் 1964 வரையில் 5 வருடங்கள் தொடர்ந்து 'வேட்டைக்காரன்' வரையில் 8 படங்களில் கதை, வசனம் ஆரூர்தாஸ் என்று என் பெயரை டைட்டிலில் போட்டு வந்த என் அன்பிற்குரிய தேவர் அண்ணன், அடுத்த 9–வது படமான 'தொழிலாளி' படத்தில்  திடீரென்று கதை என்பதை அகற்றிவிட்டு வசனம் என்று மட்டும் டைட்டிலும் மற்றும் பத்திரிகை விளம்பரங்களிலும் போட்டார்.

ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Posted: 16 May 2014 03:43 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது:

சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகத்தான வெற்றி பெற்ற தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
 

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online