Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


குழந்தைகளின் நலனுக்காக பேசிய என் மீது கொலை மிரட்டல் வழக்கு நடிகை சங்கீதா பேட்டி

Posted: 14 May 2014 08:29 AM PDT

சென்னை

குழந்தைகளின் நலனுக்காக பேசிய என் மீது கொலை மிரட்டல் வழக்கு போடப்பட்டு உள்ளதாக நடிகை சங்கீதா கூறினார்.

நடிகை சங்கீதா

'பிதாமகன்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. 'உயிர்', 'காளை' உள்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து உள்ளார். சங்கீதா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் கிரீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர், ஜானகி நகர், 6–வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

4 வருடங்களுக்குப்பின் மீண்டும் கதாநாயகனாக நடிப்பது ஏன்?

Posted: 14 May 2014 03:02 AM PDT

சென்னை,

4 வருடங்களுக்குப்பின், மீண்டும் கதாநாயகனாக நடிப்பது ஏன்? என்பது பற்றி சரத்குமார் பேட்டி அளித்தார்.

சண்டமாருதம்

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான சரத்குமார், பாலைவனப்பறவைகள் படத்தில் ஆரம்பித்து, ஜக்குபாய் வரை இதுவரை 118 படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கொலை கொலையாய் முந்திரிக்கா, காஞ்சனா, நிமிர்ந்து நில், கோச்சடையான் ஆகிய படங்களில் கவுரவ வேடங்களில் நடித்து இருக்கிறார். இதுதவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

பாலியல் பலாத்கார காட்சியில் காயம் அடைந்த வில்லன் அதிர்ச்சி அடைந்த ரெய்மா சென்

Posted: 14 May 2014 01:19 AM PDT

மும்பை

வங்காள தேசம் சுதந்திரம் அடைந்ததை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படம் சில்ரன் ஆப் வார் (Children Of War) இந்த் அபடத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரத்தை எவ்வாறு தங்களது ஆயுதமாக பயன்படுத்தினர் என காட்சிகள் அமைக்கபட்டு உள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம் ‘கோச்சடையான்’ படம் 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும் பட நிறுவனம் அறிக்கை

Posted: 13 May 2014 07:32 AM PDT

சென்னை,

''கோச்சடையான் படம் வருகிற 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும். வதந்திகளை நம்ப வேண்டாம்'' என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

'கோச்சடையான்'

ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்துள்ள படம், 'கோச்சடையான்.' இந்த படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. 'கோச்சடையான்' படம் வெளியீடு தொடர்பாக மீடியா ஒன் நிறுவனம்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online