Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


பிபாஷா பாசு-ஹர்மன் பவேஜா திருமணத்தின் ஆபரண வடிவமைப்பாளர் ஷில்பா ஷெட்டி

Posted: 12 May 2014 02:49 AM PDT

மும்பை,

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கடந்த 9 வருடங்களாக தனது காதலர் ஜான் ஆபிரகாமுடன் ஒன்றாக சுற்றி வந்தார்.  இதேபோன்று, முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான பிரியங்கா சோப்ரா, நடிகர் ஹர்மன் பவேஜாவுடன் சுற்றி திரிந்தார்.

ஆனால், இந்த வருடம் நிலைமை மாறி விட்டது.  ஜான் ஆபிரகாம், தான் உடற்பயிற்சி செய்த ஜிம்மில் பார்த்த பிரியா ருஞ்சால் என்பவரை அமெரிக்காவில் சுற்றுலா சென்று திரும்பியபோது, திருமணம் முடித்து விட்டார்.  இதனால், ஜானின் காதலியான பிபாஷா தனித்து விடப்பட்டார்.

பிபாஷா பாசு-ஹர்மன் பவேஜா

சினிமாவின் மறுபக்கம் : 69.‘என்னைத் தேடி வந்த தெய்வ மகன்’

Posted: 12 May 2014 12:39 AM PDT

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் வசித்து வந்த அந்தக் காலத்திலிருந்தே அவர்களின் நெருங்கிய குடும்ப நண்பராக இருந்தவர் பெரியண்ணன். 'பராசக்தி' படத்திற்குப்பிறகு சிவாஜியின் குடும்பம் திருச்சியில் இருந்து பெயர்ந்து வந்து சென்னையில் குடியமர்ந்த அந்நாட்களில், பெரியண்ணனும் அவர்களுடன் சேர்ந்து வந்து இங்கு தங்கி அவர்களின் குடும்ப காரியங்களைக் கவனித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online