Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


குருவியார் பதில்கள்

Posted: 11 May 2014 07:07 AM PDT

குருவியாரே, விஜய், சிம்பு, தனுஷ் மூன்று பேரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்? (வே.கவுதம், பெரம்பூர்)

அந்த படத்தை தயாரிக்கும் பட அதிபர், வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர், திரையிட்ட தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு பெருமையும், பெரும் லாபமும் கிடைக்கும். ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்!

***

பிரபு, 'சின்ன தம்பி' படத்தை மறுபடியும் தயாரித்து, தனது மகனை அதில் நடிக்க வைப்பாரா? (சை.ஞானமுத்து, வீரசோழகன்)

‘ரகஷ்யா’ இந்திப்படத்தை வெளியிட இடைக்கால தடை

Posted: 10 May 2014 10:13 PM PDT

மும்பை,

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நொய்டாவில் நடந்த சிறுமி ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோரும் டாக்டர் தம்பதியுமான ராஜேஷ் தல்வார், நுபுர் ஆகியோருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த கொலை பின்னணியை கொண்டு ரகஷ்யா என்ற இந்திப்படம் எடுக்கப்பட்டது. இந்த படம் தங்களது பெயரை களங்கப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறி டாக்டர் தம்பதியர் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி மருத்துவ பரிசோதனையில் தகவல்

Posted: 10 May 2014 02:02 AM PDT

மும்பை,

மாடல் அழகியை கற்பழித்த வழக்கில் நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது. மாடல் அழகியிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

மாடல் அழகி புகார்

மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது மாடல் அழகி ஒருவர், இந்தி நடிகர் இந்தர்குமாருக்கு எதிராக பரபரப்பு புகார் மனு கொடுத்தார். புகாரில், நடிகர் இந்தர் குமார் தன்னை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, தன்னுடைய வீட்டில் தன்னை அடைத்து வைத்து மிரட்டி கற்பழித்தாக குறிப்பிட்டு இருந்தார்.

கங்கணா ரனாவத் ஏக்கங்கள்!

Posted: 10 May 2014 12:26 AM PDT

ந்திய திரை உலகின் கவர்ச்சிக் கன்னிகளில் குறிப்பிடத்தக்கவர், கங்கணா ரனாவத். இவர் நடித்து வெளிவந்துள்ள 'குயின்' இந்தி சினிமா சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. பூரிப்பின் உச்சத்தில் இருக்கும் அவர் சொல்லும் தகவல்கள்:

‘திருமணம் கிடையாது.. குழந்தை உண்டு..’ – ஜாக்குலின் அதிரடி

Posted: 10 May 2014 12:09 AM PDT

பிரபலமான இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், வெளிப்படையாகப் பேசுபவர். அதை இந்தப் பேட்டியின் மூலம் நீங்களும் அறியலாம்...

 நீங்கள், இலங்கைத் தந்தைக்கும், மலேசியத் தாய்க்கும் பிறந்தவர். அந்த பல கலாசாரப் பின்னணியில் வளர்ந்த அனுபவம் எப்படியிருந்தது?

கவர்கிறது நர்கீஸ் கன்னங்கள்!

Posted: 10 May 2014 12:01 AM PDT

வெளிவரவிருக்கும் 'ஸ்பை' ஆங்கிலப் படத்தில் ஆக்ஷன் அதிரடி காட்டியிருக்கிறாராம், பாலிவுட் பாவை நர்கீஸ் பக்ரி.

பால் பீக் இயக்கும் இப்படத்தில் வியர்க்க விறுவிறுக்க நடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் நர்கீஸிடம் பேசுவோமா!

''நான் முன்னணி நாயகர் ஜூட் லாவுடன் இணைந்து நடித்தேன் என்று சொல்கிறார்கள். நான் நடித்த படத்தில் அவரும் இருக்கிறார். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்பதுதான் உண்மை'' என்று ஆரம்பத்திலேயே விளக்கம் கொடுக்கிறார் நர்கீஸ்.

சினி சிப்ஸ்

Posted: 09 May 2014 11:56 PM PDT

சிவாஜி சொல்லித் தந்த பாடம்!

காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதிகாலை 5 மணிக்கே எழுந்து தயாராகி, 6–45 மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுவார், 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசன். இந்த தொழில் பக்தியை அவர் தனது மகன் பிரபுவுக்கு சொல்லிக் கொடுத்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online