Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


கத்தி படபிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தா

Posted: 30 Apr 2014 11:15 AM PDT

சென்னை,

நடிகை சமந்தா விஜய் ஜோடியாக கத்தி படத்திலும் சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நாயகியாகவும்  வலம் வருகிறார். இவர் தனது 27-வது பிறந்தநாளை  நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் கத்தி படபிடிப்பு குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இந்த படம் தற்போது சென்னையில் படமாக்கபட்டு வருகிறது.நடிகை சமந்தா கேக் வெட்டும் போது நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இருந்தனர்.

இது குறித்து நடிகை சமந்தா தனது டிவிட்டரில் கூறியதாவது;

எந்த பெண்ணுடனும் உறவு இல்லை 2 வருடங்களாக தனிமையில் வசிக்கிறேன்-நடிகர் பிரவுதேவா பேட்டி

Posted: 30 Apr 2014 09:37 AM PDT

சென்னை,

2 வருடங்களாக நான் தனிமையில் வசிக்கிறேன். எந்த பெண்ணுடனும் எனக்கு உறவு இல்லை என்று நடிகரும், டைரக்டருமான பிரபுதேவா கூறினார்.

பிரபுதேவா

நடிகர்-டைரக்டர்-டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா காதல் திருமணம் செய்தவர். அவருடைய மனைவி பெயர், ரமலத். பிரபுதேவா-ரமலத் தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online