Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


வெள்ளிக்கிழமை... கோச்சடையானுக்கான அரங்குகளில் வெளியாகும் படங்கள் இவை!

Posted: 08 May 2014 11:10 PM PDT

சென்னை: கோச்சடையான் படம் தள்ளிப் போனதால், அந்தப் படத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட அரங்குகளில் மூன்று நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. யாமிருக்க பயமே, அங்குசம் மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகியவைதான் அந்த மூன்று படங்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையானுக்கு முன் லிங்கா வந்துவிடும்... ! - இது பேஸ்புக் கலாட்டா

Posted: 08 May 2014 10:39 PM PDT

எருதின் வலி காக்கைகளுக்குத் தெரியாது என்றொரு வழக்குச் சொல் இருக்கிறது தமிழில். கோச்சடையான் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதுவதும் பேசுவதும் அப்படித்தான் இருக்கிறது. 'ஹை.. பாத்தியா.. நான் சொன்ன மாதிரி கோச்சடையான் வரல' என்ற உணர்வைப் பிரதிபலிப்பதாகவே, இவர்களின் ரியாக்ஷன் அமைந்திருக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் சிக்கல்... பின்னணியில் அரை டஜன் அதிர்ச்சிக் காரணங்கள்!

Posted: 08 May 2014 09:17 PM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் கடைசி நிமிடத்தில் வெளியாகாமல் தள்ளிப் போனதற்கு பல்வேறு காரணங்களை தமிழ் திரையுலகில் சொல்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் காரணங்களுக்காக படம் தள்ளிப் போனதாகச் சொன்னாலும், அதை பலரும் நம்பத் தயாராக இல்லை. இந்தப் படம் வெளிவராமல் போனதன் பின்னணியில் 7 காரணங்கள் உள்ளனவாம்... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு முத்தம் ரூ.10 லட்சம்: நடிகையின் அம்மாவின் பலே திட்டம்

Posted: 08 May 2014 09:03 PM PDT

சென்னை: ஒரு முத்தக் காட்சியில் நடிக்க தனது மகளுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் கொடுக்குமாறு கூறுகிறாராம் லட்சுமிகரமான நடிகையின் அம்மா. லட்சுமிகரமான நடிகை உயர்ந்த நடிகரின் படத்தில் ஒரு முத்தக் காட்சியில் நடித்தாலும் நடித்தார் அது குறித்து தான் பலரும் பேசினர். பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி நடித்ததே. இப்போது என்னவென்றால் இப்படி லிப் டூ

நாயகன், வில்லன் ரெண்டுமே அண்ணாச்சிதான்... சரத்குமாரின் புதிய படம் ‘சண்டமாருதம்’ !

Posted: 08 May 2014 06:10 PM PDT

சென்னை: சமீபத்திய படங்களில் பெரும்பாலும் டபுள் ஆக்‌ஷன் படங்கள் தான். அந்த வகையில் தேர்தல் காரணமாக கட்சிப் பணிகளில் கொஞ்சம் பிசியாக இருந்த சரத்குமார் மீண்டும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். அப்படத்தில் நாயகன், வில்லன் என இரண்டுமே சரத்குமார் தானாம். சரத்குமாரின் புதிய படத்திற்கு ‘சண்டமாருதம்' எஅன்ப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

யு/ஏ சான்றிதழுடன் பரிமாறத் தயார் நிலையில் ‘ஜிகிர்தண்டா’...

Posted: 08 May 2014 06:00 PM PDT

சென்னை: சித்தார்த், லட்சுமிமேனன் நடிப்பில் தயாரான ‘ஜிகிர்தண்டா' படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி நடித்த பீட்சா படம் மூலம் பிரபலமடைந்த கார்த்திக் சுப்புராஜின் புதிய படம் தான் ஜிகிர்தண்டா. இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்ட நிலையில் விரைவில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது

This posting includes an audio/video/photo media file: Download Now

கன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி!

Posted: 08 May 2014 05:53 AM PDT

கன்னடத்தில் ஹிட்டான சுதீப்பின் மானிக்யா படத்தில் நடித்ததன் மூலம், கன்னடப் படங்களில் பிஸியாகியுள்ளார் சரத்குமார் மகள் வரலட்சுமி. ‘போடா போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘மதகஜராஜா' படத்தில் நடித்தார். அந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவராமலேயே உள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு வழியாக சுந்தர் சி கதையை ஓகே செய்த அஜீத்!

Posted: 08 May 2014 05:19 AM PDT

கவுதம் மேனன் படம் முடிந்ததும், அஜீத்தை அடுத்து இயக்கப் போகிறவர் சுந்தர் சி. ரஜினி, கமல், அஜீத், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களையெல்லாம் இயக்கியவர் சுந்தர் சி. காமெடி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும், அவ்வப்போது அதிரடி ஆக்ஷனும் தருவதில் கில்லாடி. இப்போது அரண்மனை படத்தை இயக்கி வரும் சுந்தர், அடுத்து அஜீத்தை இயக்கப் போகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பிரபலங்கள்

Posted: 08 May 2014 05:06 AM PDT

மும்பை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக பாலிவுட் பாடகர் அங்கித் திவாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்பே சில பாலிவுட் பிரபலங்கள் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ளனர். பலாத்கார வழக்கில் பாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இயக்குனர், நடிகர், பாடகர் என்று சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பிரபலங்களை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜயகாந்த் மகனுக்கு ஜோடி கிடைச்சிடுச்சி... ஆனால் ஸ்ரீதேவி மகள் இல்லை!

Posted: 08 May 2014 04:40 AM PDT

ஒரு வழியாக விஜய்காந்த் மகன் சண்முகப் பாண்டியனுக்கு சகாப்தம் படத்தில் ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைத்துவிட்டார். ஆனால் இவர் ஸ்ரீதேவியின் மகள் அல்ல... புனேயைச் சேர்ந்த மாடல் அழகி. படத்துக்குப் பூஜை போட்ட கையோடு, தேர்தல் வந்துவிட்டதால், 'மக்களே'வைச் சந்திப்பதில் பிஸியாக இருந்த விஜயகாந்த், மகனுக்காக வந்திருந்த ஹீரோயின்களின் படங்களைப் பார்த்து,

This posting includes an audio/video/photo media file: Download Now

நமீதாவிடம் கும்மாங்குத்து வாங்கப் போவது யாரோ!!

Posted: 08 May 2014 04:07 AM PDT

சினிமா ஷூட்டிங்கிலிருந்து தற்காலிக ஓய்வெடுத்துக் கொண்டுள்ள நமீதாவின் இப்போதைய ஆர்வம்... குத்துச் சண்டை. தீவிர பயிற்சிகள் மூலம் உடலைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கும் அவர், ஒரு தேசிய குத்துச்சண்டை சாம்பியனிடம் பயிற்சி பெற்று வருகிறார். எதற்காக இந்தப் பயிற்சி... ஏதாவது படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கப் போகிறாரோ? {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அய்யயோ.. ஐஸ்வர்யா ராய் என்னை கைவிட்டுவிட்டரே. நஷ்ட ஈடு கேட்டு புகார் கொடுத்த இலங்கை ஆசாமி!!

Posted: 08 May 2014 03:57 AM PDT

கொழும்பு: "சென்னை ஐஸ் ஹவுசில் இருந்து கொண்டு ஐஸ்வராயை திருமணம் செய்ய கனவு காணும் திரைப்பட வடிவேலு" நிஜத்திலே கொழும்பில் உருவாகி இருக்கிறார். ஆமாங்க.. ஐஸ்வர்ராய்க்கும் அந்த ஆசாமிக்கும் தொடர்பு இருந்தததாம். அபிஷேக் பச்சானை திருமணம் செய்து கொண்டதால் அந்த நபருக்கு மன உளைச்சல் என்று இப்போது புகார் கொடுத்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்தவர் நிரோஷன தேவப்பிரிய.

This posting includes an audio/video/photo media file: Download Now

சொர்க்கத்திற்கு போனேன், கடவுளின் மடியில் அமர்ந்தேன்: 4 வயது சிறுவன் கூறியதை படமாக்கிய ஹாலிவுட்

Posted: 08 May 2014 03:54 AM PDT

நியூயார்க்: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சொர்க்கத்திற்கு சென்று இயேசுநாதரை சந்தித்தாக கூறியதை வைத்து ஹாலிவுட்டில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தவர் டாட் பர்போ. தேவாலயத்தில் பாதிரியராக இருப்பவர். அவரது மகன் கால்டன் பர்போ(14). கால்டனுக்கு 4 வயது இருக்கையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாது ஹீரோ.. ரணகள வில்லன்... சாப விமோசனம்: இதுவா ரஜினியின் லிங்கா படக் கதை?

Posted: 08 May 2014 02:58 AM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் மூட நம்பிக்கையின் பெயரில் நடக்கும் வழிப்பறி - கொள்ளைகளைப் பகிரங்கப்படுத்தும் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இந்தி பாடகர் அங்கித் திவாரி கைது

Posted: 08 May 2014 02:05 AM PDT

மும்பை: பிரபல இந்தி பின்னணி பாடகர் அங்கித் திவாரி பாலியல் பலாத்கார வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டில் வெளியான ஆஷிகி 2 ஹிட் இந்தி படத்தில் சுன் ரஹா ஹை என்ற பாடலை பாடி பிரபலம் ஆனவர் அங்கித் திவாரி. அவருக்கு நண்பர்கள் மூலம் 28 வயது பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசிகர்களுக்காகவே அப்பா டுவிட்டரில் இணைந்தார்... : சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

Posted: 08 May 2014 01:54 AM PDT

சென்னை: ரசிகர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்பியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்ததாக அவரது மகளும், கோச்சடையான் பட இயக்குநருமான சவுந்தர்யா தெரிவித்துள்ளார். நாளை வெளியாக இருந்த கோச்சடையான் படம் சிலப்பல காரணங்களுக்காக வரும் 23ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையே சமூக வலைதளமான டுவிட்டரில் சூப்பர்ஸ்டார் இணைந்துள்ளார். டுவிட்டரில் ரஜினியைப் பாலோ செய்யும் ரசிகர்களின்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் பிறந்த நாளில் கத்தி படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்'!

Posted: 08 May 2014 01:46 AM PDT

சென்னை: விஜய் நடிக்கும் கத்தி படத்தின் முதல் தோற்றம் மற்றும் வடிவமைப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படம் கத்தி. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, வில்லனாக தமிழுக்கு முதல் முறையாக வருகிறார் பாலிவுட் நடிகர் நீல் நித்தின் முகேஷ். அனிருத் இசையமைக்க,

This posting includes an audio/video/photo media file: Download Now

மாவட்டம் பட இயக்குனரின் பரிதாப நிலையை பார்த்தீர்களா?

Posted: 08 May 2014 12:47 AM PDT

சென்னை: மாவட்டம் பட இயக்குனரை பெரிய ஹீரோக்கள் விரட்டிவிட்டார்களாம். தளபதியை வைத்து மாவட்டம் படத்தை எடுத்த இயக்குனரின் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்கள் நான், நீ என்று வரிசையில் நின்றனர். இதையடுத்து அந்த இயக்குனர் ஆக்ஷன் கதைகளோடு பெரிய ஹீரோக்களின் வீட்டுக் கதவுகளை தட்டியுள்ளார். ஐயா உங்க மாவட்டம் சென்ச்சுரி போட்டது என்று கூறினாலும்

அப்புச்சி கிராமம்... கொஞ்சம் வில்லேஜ்.. கொஞ்சம் விஞ்ஞானம்.. நிறைய மனிதாபிமானம்!

Posted: 08 May 2014 12:38 AM PDT

மேலே நாம் போட்டிருக்கிற டைட்டில்தான் அப்புச்சி கிராமம் என்கிற சினிமாவின் மொத்த கதையும். முன்பு எழுபதுகளின் இறுதியில் ஸ்கைலாப் என்றொரு சமாச்சாரம் வந்தது நினைவிருக்கிறதா... பலரும் மறந்திருக்கக் கூடும். ஸ்கைலாப் என்ற ஆயுள் தீர்ந்துபோன ராக்கெட் பூமியின் மீது, குறிப்பாக தென்னிந்திய கடலோரம் மோதப் போவதாகவும், அதனால் மனித இனமே இருக்காது என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online