Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


எடை குறைப்பால் இடுப்பில் சுருக்கங்கள்... வெளிநாட்டு சிகிச்சைக்குப் பறக்கும் சின்னப்பூ

Posted: 07 May 2014 11:25 PM PDT

சென்னை: அறிமுகமான படத்தில் ரன் நடிகையைப் போலவே தளதளவென்று தான் இருந்தார் சின்னப்பூ நடிகை. ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு ஒல்லிக்குச்சி உடம்புக்காரிகளைத் தான் பிடிக்கும் என மனக் கணக்கு போட்ட நடிகை உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தார். எடையைக் குறைத்ததால் இன்னும் கிளாமர் கூடிப் போனாலும் இடுப்பில் மற்றும் சில சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளதாம். இதனால் இன்னும்

நடிகர் சல்மானுக்கு எதிராக சாட்சி கூறியவரை ரூ. 5 லட்சத்தை வாங்கிக்கிட்டு ஓடிப் போக மிரட்டல்

Posted: 07 May 2014 10:50 PM PDT

மும்பை: நடிகர் சல்மான் கான் வேகமாக காரை ஓட்டிச் சென்று சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது மோதி ஒருவரைக் கொன்ற வழக்கில் இருந்து விலகிக் கொள்ள தனக்கு ரூ. 5 லட்சம் லஞ்சம் தருவதாகக் கூறினர் என்று சாட்சியங்களில் ஒருவரான முஸ்லிம் ஷேக் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் மீண்டும் தள்ளிவைப்பு.. 'தொழில்நுட்ப காரணங்களால்' தாமதமாம்..!!

Posted: 07 May 2014 10:48 PM PDT

சென்னை: தவிர்க்க முடியாத தொழில் நுட்ப காரணங்களால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியீடு மே 23-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி: ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிட் இந்திய திரையுலகில் ஒரு மாபெரும் சர்வதேச நிறுவனம். கோச்சடையான் திரைப்படத்தை ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் இணையும் தெனாலிராமன் டீம்!

Posted: 07 May 2014 10:40 PM PDT

3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வெளியானது தெனாலிராமன். படம் ஹிட்டா இல்லையா என்பது ஒருபக்கம்... ஆனால் தயாரிப்பாளருக்கு 'துட்டு' வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சென்னையில் மட்டுமல்ல, வெளியூர்களில் கூட இன்னமும் ஓரளவு கூட்டத்துடன் இந்தப் படம் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஜில்லா, வீரம் வழியில் இல்லாமல், கொஞ்சம்

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் படத்தின் பெயர் 'சத்யா'?

Posted: 07 May 2014 10:32 PM PDT

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் படத்தின் பெயர் சத்யா என்று செய்திகள் வெளியாகின. அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அனுஷ்கா அவருடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார். படப்பிடிப்பு துவங்கியவுடன் முதலில் ஆக்ஷன் காட்சிகளை தான் படமாக்கினர். இந்நிலையில் படத்தின் தலைப்பு என்னவென்று தெரிந்து கொள்ள அஜீத் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வழிதவறிப் போகாதவர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும்!- இளையராஜா

Posted: 07 May 2014 10:23 PM PDT

சென்னை: தமிழ் சினிமாவில் வழி தவறிப் போகாத இயக்குநர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும் என்று பாராட்டினார் இளையராஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகேந்திரன் - இளையராஜா இணையும் புதிய படத்தின் அறிமுக விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவினால் தான் இந்த சந்திப்பு தாமதமானது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலா படத்துக்காக 10 கிலோ எடை குறைந்த வரலட்சுமி

Posted: 07 May 2014 10:04 PM PDT

இயக்குநர் பாலா படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் வரலட்சுமி பத்துகிலோ எடை குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படம் 'தாரை தப்பட்டை'. சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். சசிகுமார் தன் தாடியை எடுத்துவிட்டு தவில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையானுக்கு படம் தள்ளிப் போனதன் உண்மையான காரணம் இது தான்!

Posted: 07 May 2014 09:50 PM PDT

கோச்சடையான் படம் வெளியாகாமல் போனதற்கு இன்னொரு முக்கிய காரணமாக படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை என்பதைக் காரணமாகக் கூறியுள்ளனர். ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்பட 6 மொழிகளில் வெளியாகிறது. அனைத்து மொழிகளிலும் 2 டி மற்றும்

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது!

Posted: 07 May 2014 09:43 PM PDT

சந்தானம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியான மரியாதை ராமண்ணா படத்தின் தமிழ் வடிவம்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப் படத்தை சந்தானமும் பிவிபி சினிமாவும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்தின் டீசருக்கு ஆன்லைனில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படம்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் வெளியாகவிருந்த அரங்குகளில் யாமிருக்க பயமே!

Posted: 07 May 2014 08:31 PM PDT

நாளை கோச்சடையான் வெளியாகவிருந்த திரையரங்குகள் பலவற்றில் யாமிருக்க பயமே படத்தை வெளியிடுகிறார்கள். ரஜினியின் கோச்சடையான் படம் நாளை உலகெங்கும் வெளியாகவிருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அந்தப் படத்தை வெளியிட முடியாத நிலையில், மே 23-க்கு படத்தைத் தள்ளிப் போட்டதாக திடீரென நேற்று மாலை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் படம் வெளியாகவிருந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்பதிவு திடீர் நிறுத்தம்... மீண்டும் தள்ளிப் போகிறது கோச்சடையான் - உச்சகட்ட பரபரப்பு!!

Posted: 07 May 2014 07:26 AM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தரவேண்டிய கடன் தொகையை தராததால், படத்தை வெளியிடுவதை நிறுத்துவதாக விநியோகஸ்தர்கள் அறிவிக்க, அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு நிறுத்தப்பட்டது. கோச்சடையான் படம் நாளை மறுநாள் வெளியாகாது. வரும் மே 23-ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேச்சுவார்த்தையில் உடன்பாடு... வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் யுக்தாமுகி மனு

Posted: 07 May 2014 05:51 AM PDT

மும்பை: முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், அவரது கணவர் பிரின்ஸ் டுலிக்கும் இடையே பேச்சுவார்த்தையின் மூலம் சமரச உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இருவரும் தங்கள் மீது தொடரப் பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் உலக அழகி யுக்தாமுகி. இவருக்கு பிரின்ஸ் டுலி என்பவருடன் கடந்த 2008ம் ஆண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யணும்: அஞ்சான் சூர்யாவின் 'பஞ்ச்'

Posted: 07 May 2014 05:35 AM PDT

சென்னை: அஞ்சான் படத்தில் சூர்யா பஞ்ச் வசனம் பேசி நடித்துள்ளாராம். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள படம் அஞ்சான். படத்தின் பெரும்பாலான பகுதிகள் மும்பையில் தான் படமாக்கப்பட்டன. படத்தில் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்களை பேசுகிறாராம் சூர்யா. தியேட்டர்களில் சூர்யாவின் பஞ்ச் வசனங்களை கேட்டு நிச்சயம் விசில் பறக்கும் என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் ட்வீட் செய்த ரஜினி!

Posted: 07 May 2014 05:24 AM PDT

சென்னை: ட்விட்டர் இணைந்து புயல் கிளப்பிய சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் "என்னை டுவிட்டரில் அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அடுத்த ட்வீட்டில் ஆங்கிலத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி. நேற்று முன்தினம்தான் ரஜினி ட்விட்டரில் இணைந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐஸுடன் மோதல், கோவிந்தாவுடன் காதல், சிமியை மிரட்டல்: நடிகை ராணி முகர்ஜியின் சர்ச்சைகள்

Posted: 07 May 2014 05:05 AM PDT

மும்பை: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கினால் கோபப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுவார்கள். அப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வார்த்தைகள் விட்டிருக்கிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன ராணி முகர்ஜி. அவர் சிக்கிய சர்ச்சைகள் பற்றி பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் அட்வான்ஸ் புக்கிங்... மின்னல் வேகத்தில் விற்பனையான டிக்கெட்டுகள்!

Posted: 07 May 2014 04:07 AM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்துக்கான முன்பதிவு இன்று காலை பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே அத்தனை அரங்குகளிலும் முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இல்லாத அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து டிக்கெட்டுகள் பெற்று வருகிறார்கள். ரஜினியின் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவது

This posting includes an audio/video/photo media file: Download Now

சின்மயி, ராகுல் திருமண வரவேற்பில் விஜய், கார்த்தி, முருகதாஸ் பங்கேற்பு

Posted: 07 May 2014 03:30 AM PDT

சென்னை: பாடகி சின்மயி, நடிகர் ராகுலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளையதளபதி விஜய் தனது பெற்றோருடன் கலந்து கொண்டார். பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை மணந்தார். அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள சவேரா ஹோட்டலில் நடைபெற்றது. இதையடுத்து நேற்று மாலை சவேரா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த கோலிவுட் பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ட்விட்டரில் சேர்ந்த நாளே சாதனை: இந்தியாவில் ஃபர்ஸ்ட், உலக அளவில் ரஜினிக்கு 6வது இடம்

Posted: 07 May 2014 03:18 AM PDT

சென்னை: ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ரஜினிகாந்த் சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 5ம் தேதி ட்விட்டரில் கணக்கு துவங்கினார். அவர் கணக்கு துவங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தனர். அவர் ட்விட்டரில் சேர்ந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

2வது திருமணம் செய்த நடிகை ஊர்வசி கர்ப்பம்

Posted: 07 May 2014 02:53 AM PDT

சென்னை: நடிகை ஊர்வசி கர்ப்பமாக இருப்பதால் அவரது 2வது கணவர் சிவபிரசாத் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். முந்தானை முடிச்சு, பாட்டிசொல்லை தட்டாதே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ஊர்வசி . இவருக்கும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் திருமணமானது. ஆனால் 2008ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்டவன் சொல்றான்.. டிவிட்டரை ஃபாலோ பண்றான்..!

Posted: 07 May 2014 02:35 AM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார்... நேத்துப் பொறந்த குட்டிப் பாப்பாவிலிருந்து பல்லு போன தாத்தாவரை இந்தப் பெயருக்கென்று ஒரு தனி மவுசு.. ரவுசு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதுதான் ரஜினி மாஜிக்... இப்போது இந்த மாஜிக் சமூக வலைத்தளத்தில் புதிய மாஜிக்கை ஏற்படுத்தி விட்டது. அது ரஜினிகாந்த் டிவிட்டரில் சேர்ந்ததால் ஏற்பட்ட அலை.. டிவிட்டருக்குள்

This posting includes an audio/video/photo media file: Download Now

என் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்! - அம்பரீஷ்

Posted: 07 May 2014 01:42 AM PDT

பெங்களூர்: எனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று, நடிகரும், கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சருமான அம்பரீஷ் தெரிவித்தார். கடந்த மாதம் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார் அம்பரீஷ். மே 2-ம் தேதி மைசூரில் சாமுண்டீஸ்வரி கோயிலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் டிக்கெட்டுக்கு கூடுதல் விலையா? இந்த எண்ணுக்கு புகார் பண்ணுங்க!

Posted: 07 May 2014 01:10 AM PDT

கோச்சடையான் படத்தின் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றால், அதுகுறித்து புகார் செய்யுமாறு, அகில இந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமை அமைப்பு என்ற தனியார் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் தேவராஜ் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கோச்சடையான், திரைப்படத்தை வரும் 9 மே அன்று திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லை: நடிகர் சிவக்குமார்

Posted: 07 May 2014 12:50 AM PDT

சென்னை: என் மகன்களுக்கு சாதி, மதம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு சாதி உணர்வு எதுவும் இல்லை. சாதி உணர்வு தூண்டும் வகையில் நான் எப்போதும் பேசியதில்லை என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார். கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ‘பொன்னி வள வீர சரித்திரம்' என்ற தொலைக்காட்சி

This posting includes an audio/video/photo media file: Download Now

வித்யா பாலன், கணவருக்கு இடையே புகுந்த புதுமுக நடிகை?

Posted: 07 May 2014 12:42 AM PDT

மும்பை: நடிகை வித்யா பாலனுக்கும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. பாலிவுட் நடிகை வித்யா பாலன் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் வித்யாவுக்கு மவுசு குறையவில்லை. அவர் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பேயுடன் உடலுறவு கொள்வதாக 'கிலி' ஏற்படுத்தும் நடிகை

Posted: 07 May 2014 12:04 AM PDT

லண்டன்: பேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடனம் ஆடுவதற்காக நடிக்க வந்தவள் நான்… நடிகை ராதா

Posted: 06 May 2014 11:57 PM PDT

சினிமாவில் 80 களில் பிரபலமாக இருந்த நடிகைகள் எல்லாம் சீரியலில் கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். ஆனால் நடிப்பிற்குப் பின்னர் திருமணம் குழந்தைகள் என்று செட்டில் ஆன ராதா தன்னுடைய மகள்கள் நடிக்க வந்த பின்னர் சின்னத்திரை நடுவராக களம் இறங்கியுள்ளார். விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை விட ராதாவின் நடனம்தான்

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரா - ஜட்டியோடு சரக்கடிக்கும் கங்கனா... பெண்கள் அமைப்பு கண்டனம்!

Posted: 06 May 2014 10:44 PM PDT

மும்பை: ப்ரா-ஜட்டியோடு அமர்ந்தபடி தம்மடித்துக் கொண்டும், சரக்கடித்தபடியும் போஸ் கொடுத்துள்ள நடிகை கங்கனாவுக்கு மும்பை பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது இந்தப் படங்கள் ஒரு பத்திரிகையில் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளன. தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா. பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

அம்மா வேடம்... ‘நாயகன்’ நாயகிக்கு போட்டியாக களமிறங்கும் மயிலு

Posted: 06 May 2014 10:11 PM PDT

சென்னை: அம்மா வேடம் என்றாலே ‘நாயகன்' நாயகி தான் இயக்குநர்களுக்கு முதலில் நினைவில் வருகிறார். அந்தளவுக்கு நடிகை அந்தந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார். பெரும்பாலான படங்களில் மகனின் காதலுக்கு சப்போர்ட் செய்யும் தாயாகவே நடிகை நடித்தாலும், தனது கதாபாத்திரங்களில் அவர் காட்டும் வித்தியாசத்தால் அம்மா வாய்ப்புகள் அவர் வாசல் தேடி வருகின்றன. இந்த

காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்! - பூனம் பாண்டே

Posted: 06 May 2014 10:08 PM PDT

மும்பை: காருக்குள் குடித்துவிட்டு ஆபாச செயலில் நான் ஈடுபட்டதாக போலீசார் கூறுவது முழுப் பொய். அன்று நான் மது அருந்தவில்லை... என்னுடன் இருந்தவர் என் சொந்த சகோதரன், என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே. பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் மும்பை மிரா ரோட்டில் உள்ள பூங்கா அருகே தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்டர்நெட்டில் தீயா பரவும் லக்ஷ்மி மேனன், விஷால் முத்த போட்டோ

Posted: 06 May 2014 09:50 PM PDT

சென்னை: குடும்ப பாங்கான பெண்ணான லக்ஷ்மி மேனனா இப்படி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கவர்ச்சி காட்டாமல் நடிப்பவர் லக்ஷ்மி மேனன். இந்நிலையில் அவர் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் ஒரு காட்சியில் துணிந்து நடித்துள்ளார். அதாவது விஷாலுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online