Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ரஜினியின் உருவப்படம் எரித்து கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்- லிங்கா படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு

Posted: 04 May 2014 10:46 PM PDT

மைசூர்: காவிரி விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கர்நாடகத்தில் லிங்கா படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும், படப்பிடிப்பு நடக்கும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னுடன் நடிக்க ரொம்பவே கூச்சப்பட்டார் சூப்பர் ஸ்டார்! - சோனாக்ஷியின் ஷூட்டிங் அனுபவம்

Posted: 04 May 2014 08:23 PM PDT

மைசூர்: என்னுடன் நடிக்க ரொம்பவே நெர்வஸாக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவருக்கு புதிய ஜோடியாகியுள்ள சோனாக்ஷி சின்ஹா. ரஜினியின் லிங்கா படத்தின் ஷூட்டிங் கடந்த மே 2-ம் தேதி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பூஜையுடன் ஆரம்பித்தது. ரஜினி - சோனாக்ஷி சின்ஹாவின் டூயட் காட்சிதான் எடுத்த எடுப்பில் படமாக்கப்பட்டது. ரஜினியுடன்

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கில் நடிக்க நயன்தாரா - பிரகாஷ் ராஜூக்கு ஒரு ஆண்டு தடை

Posted: 04 May 2014 08:07 PM PDT

ஹைதராபாத்: அனாமிகா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஒத்துழைப்பு தராததால் தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குநர்கள் சங்கம். அதேபோல ஆகடு படத்தின் உதவி இயக்குநரைத் திட்டியதற்காக நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, பிரகாஷ் ராஜ் இருவருமே தெலுங்கில் முக்கியமான நடிகர்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிக்கிக்கு.. 'யு சர்டிபிகேட்' சிக்கிக்கிச்சு...!

Posted: 04 May 2014 03:27 AM PDT

சென்னை: சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாம். படக் குழுவில் குஷியாகியுள்ளனர். என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் என்.ராஜேஷ்குமார் இயக்கத்தில் மிதுன் - மிருதுளா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த சிக்கிக்கு சிக்கிக்கிச்சு. முழுக்க முழுக்க ஓடும் ரயிலிலேயே இந்தப் படம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சிங்கிளா ஜாலியாக இருக்கிறேன்: சொல்கிறார் சிம்பு

Posted: 04 May 2014 02:49 AM PDT

சென்னை: காதலிக்கும் போது செய்ய முடியாதவற்றை இப்போது என்னால் செய்ய முடிகிறது என்று சிம்பு தெரிவித்துள்ளார். சிம்புவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. முதலில் பெரிய நடிகர் ஒருவரின் மகளை காதலித்தார். அதன் பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்தார். நயனுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்து அதுவும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் காதல் குறித்து சிம்பு கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு

Posted: 04 May 2014 01:14 AM PDT

மும்பை: சன்னி லியோன் வர வர ரொம்பத்தான் ஓவராகப் போய்க் கொண்டிருக்கிறார் போலும்.. அவரது பட வசனம் ஒன்று தற்போது பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மஸ்திஸாடே என்ற படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள 'பச்சை' வாழைப்பழ வசனம் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. ஆனால் அந்த டீஸருக்கோ யூடியூபில் ஏகப்பட்ட வரவேற்பாம். இதை அதற்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து விட்டனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online