Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


5 தமிழக திரையுலகினர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு தேசிய விருதுகள்.. வழங்கினார் பிரணாப்.. !

Posted: 04 May 2014 01:04 AM PDT

டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற 61வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார். டெல்லியில் நேற்று மாலை 61-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது குடியரசுத்

This posting includes an audio/video/photo media file: Download Now

இவ்வளவு சொல்லியும் நடிக்கப் போறாரே: மருமகள் மீது மாமனார் கோபம்

Posted: 03 May 2014 09:51 PM PDT

சென்னை: தனது மருமகள் மீண்டும் நடிக்க வருவது மார்க்கண்டேய மாமனாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் மருமகள் மீது கோபத்தில் உள்ளாராம். சூர்யமான நடிகரின் மனைவி திருமணம் முடிந்த கையோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது. நம்ம குழந்தைகள் தான் வளர்ந்துவிட்டார்களே நான் நடிப்பை தொடரட்டுமா என்று

1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் நிகழ்ச்சி நடத்திய சிவமணி

Posted: 03 May 2014 06:15 AM PDT

சென்னை: ஆயிரம் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை செய்தார் சிவமணி. மேடைக் கச்சேரி மட்டுமல்ல, ஆயிரம் படங்களுக்கு மேல் பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் ட்ரம்ஸ் வாசித்தவர் சிவமணி. இப்போது அரிமா நம்பி என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். உலக கின்னஸ் சாதனைக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ

This posting includes an audio/video/photo media file: Download Now

பிறந்த நாளன்று ஷிர்டி சாய்பாபா கோயிலில் பிரார்த்தனை செய்த அஜீத்!

Posted: 03 May 2014 06:09 AM PDT

தன் பிறந்த நாளன்று ஷிர்டி சாய்பாபா கோயில் வழிபாடு நடத்தி, பிரார்த்தனை செய்துள்ளார் அஜீத். வீரம் படத்தை தொடர்ந்து கவுதம்மேனன் இயக்கும் புதுப் படத்தில் நடிக்கிறார் அஜீத். அதன் படப்பிடிப்பு ஆரம்பமாக நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்புக்காக புனே சென்ற போதுதான் அவர் பிறந்த நாளும் வந்தது. அன்றைக்கு அஜீத் ஷிர்டி

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் வெற்றிக்காக ராமேஸ்வரம் கோயிலில் ரசிகர்கள் நடத்திய 1008 சங்கு பூஜை!

Posted: 03 May 2014 05:13 AM PDT

ரஜினியின் ‘கோச்சடையான் படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு பூஜை நடத்தினர் அவரது தீவிர ரசிகர்கள். வருகிற 9-ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது கோச்சடையான். இந்தப் படம் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் பல்வேறு வழிபாடுகள், பூஜைகளை நடத்தி வருகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டோனாவூர் ராதா... ஜோடியாக நடிக்கும் சினேகா- பிரசன்னா தம்பதி!

Posted: 03 May 2014 04:25 AM PDT

சென்னை: டோனாவூர் ராதா என்ற படத்துக்காக சினேகாவும் பிரசன்னாவும் ஜோடி சேர்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதியான பிரசன்னாவும் சினேகாவும் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதைத் தொடர்கின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் கோச்சடையான்.. முதல் முறையாக 200 அரங்குகளில் ரிலீஸ்!

Posted: 03 May 2014 04:17 AM PDT

வாசிங்டன்(யு.எஸ்) அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்' புதிய வரலாறு படைக்கிறது. அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இந்தி பதிப்பை ஈராஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ 100 கோடி ஜீவனாம்சம்... விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார் ஹ்ரித்திக் ரோஷன்!

Posted: 03 May 2014 02:41 AM PDT

மும்பை: மனைவியிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். ஹிருத்திக் ரோஷனுக்கும் பழம் பெரும் இந்தி நடிகர் சஞ்சய்கான் மகள் சுசானேக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online