Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மஞ்சு வாரியருக்கு குவியும் புதுப்பட வாய்ப்புகள்.. தமிழில் சூர்யாவுடன் நடிக்க அழைப்பு!

Posted: 31 May 2014 06:00 AM PDT

கணவர் திலீப்பிடமிருந்து பிரிந்து வந்த பிறகு நடிகை மஞ்சு வாரியருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. தமிழில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் அவரைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைப் பெற்ற பிறகு பிரிந்து, விவாகரத்துக்கும் மனுச் செய்துவிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனம் தெலுங்குப் படத்தைப் பாராட்டிய கமல்!

Posted: 31 May 2014 05:35 AM PDT

கடந்த வாரம் வெளியான மனம் தெலுங்குப் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் கமல் ஹாஸன். மறைந்த ஏ நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, மருமகள் அமலா, பேரன்கள் நாக சைதன்யா, அகில் என குடும்பமே நடித்த படம் இந்த மனம். சமந்தா, ஸ்ரேயாவும் நடித்துள்ளனர். தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படம்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் உதவியை பெறும் நிலையில் இல்லை.. வசதியாகவே இருக்கிறோம்! - மேஜர் முகுந்த் குடும்பத்தினர்

Posted: 31 May 2014 05:03 AM PDT

சென்னை: எங்களுக்கு உதவுவதாக விஜய் சொல்லவும் இல்லை, அவர் உதவியைப் பெறும் நிலையிலும் நாங்கள் இல்லை என்று கூறியுள்ளனர் மறைந்த மேஜர் முகுந்த் குடும்பத்தினர். சமீபத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தின் குடும்பம், அவரது பிரிவின் சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட முகுந்தின் மகள் அர்ஷேவிற்கு நடிகர் விஜய்யை

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!

Posted: 31 May 2014 03:55 AM PDT

மைசூர்: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தன் பிறந்த நாளை மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். ரவிக்குமாருக்கு ரஜினி பிறந்த நாள் கேக் ஊட்டி வாழ்த்துச் சொன்னார். கோச்சடையானுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லிங்கா. விடுதலைக்கு முந்தைய இந்தியாவை கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

தேசிய கொடியை அவமதித்தாக புகார். மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய கோரிக்கை

Posted: 31 May 2014 03:19 AM PDT

மும்பை: மூவர்ணக்கொடியை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. மல்லிகா ஷெராவத் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது . அதில் அவர் மூவர்ண கொடியில் உள்ள நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

Posted: 31 May 2014 03:03 AM PDT

சினிமாவில் பிஆர்ஓ என்பவர் யார்... ஒரு படம் அல்லது நட்சத்திரம் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லி, அவற்றை வெளியில் பிரபலப்படுத்துபவர். அந்த வகையியில் தமிழ் சினிமாவில் நடிகர்- இயக்குநர் பார்த்திபனை விட பலே பிஆர்ஓவைப் பார்க்க முடியாது. அவருக்கு அவரே மிகப் பெரிய பிஆர்ஓதான். அவருக்கும் அவர் படத்துக்கும் எந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா பிறந்த நாள்... முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!

Posted: 31 May 2014 02:04 AM PDT

சென்னை: இளையராஜாவின் பிறந்த நாளை இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக தன் பிறந்த நாள் விழாவன்று பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சில நிமிடங்கள் ஒதுக்கி, திரையுலகினர் தரும் மரியாதையை ஏற்றுக் கொண்டு, மீண்டும் வேலைக்குத் திரும்பிவிடுவார் ராஜா. பிள்ளைகள், அல்லது திரையுலகப் பிரபலங்கள்தான் அவரை கேக் வெட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

மம்மூட்டி ஜோடியாக மீண்டும் லட்சுமி ராய்!

Posted: 30 May 2014 11:57 PM PDT

சம்பளம் கூடக் குறைய இருந்தாலும் மலையாளப் பட வாய்ப்புகள் வந்தால் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள் சீனியர் நடிகைகள். காரணம், எப்போதும் பிஸியாக இருக்கலாம்... அதிர்ஷ்டமிருந்தால் அவார்டும் கிடைக்கலாம் அல்லவா! தமிழில் இப்போதைக்கு ஓரிரு படங்களை மட்டுமே வைத்துள்ள லட்சுமி ராய்க்கு, மீண்டும் ஒரு மலையாள வாய்ப்பு. இந்த முறையும் மலையாளத்தின் முதல் நிலை நடிகர் மம்மூட்டிக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் ஹிட்டானதில் மகிழ்ச்சி.. புதிய வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்! - தீபிகா

Posted: 30 May 2014 09:43 PM PDT

மும்பை: கோச்சடையான் படம் பெரிய ஹிட்டானதில் மகிழ்ச்சி. ஆனால் முழுக்க முழுக்க லைவ் ஆக்ஷனில் ரஜினியுடன் தமிழ்ப் படம் நடிக்கக் காத்திருக்கிறேன் என்றார் நடிகை தீபிகா படுகோன். தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான். அதற்கு முன் அவர் ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படம் தள்ளி

This posting includes an audio/video/photo media file: Download Now

அழகி மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறினார்... இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்!

Posted: 30 May 2014 05:34 AM PDT

சென்னை: பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மோனிகா, அழகி, சிலந்தி உள்பட ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தார். சிலந்தியில் அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தனுஷின் இந்திப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா?

Posted: 30 May 2014 04:59 AM PDT

தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படத்துக்கு ஷமிதாப் என தலைப்பு சூட்டியுள்ளார் இயக்குநர் பால்கி. ராஞ்ஜனாவுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படம் இது. அமிதாப் பச்சன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்ஷரா ஹாஸன் தனுஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். இசையமைப்பவர் இளையராஜா. படத்தின் ஷூட்டிங்

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் கோச்சடையான் கட்டணம் பாதியாகக் குறைப்பு!

Posted: 30 May 2014 04:12 AM PDT

வாசிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் 104 அரங்குகளில் தமிழில் வெளியான ரஜினியின் கோச்சடையான், புதன்கிழமை வரை 535 ஆயிரம் டாலர்களை வசூல் செய்து, அதிக வசூல் செய்த தமிழ் சினிமாக்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது வாரத்தில் 58 திரையரங்குகளில் தமிழ்ப் படம் தொடர்கிறது. இந்த இரண்டாவது வாரத்தில் டிக்கெட் விலையை ஹாலிவுட் பட

This posting includes an audio/video/photo media file: Download Now

'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்!

Posted: 30 May 2014 04:06 AM PDT

எண்கள் எனப்படும் நம்பர்களுக்கு உருவம் மட்டுமல்ல.. உணர்ச்சிகளும் உண்டு என்பதைச் சொல்ல வரும் அனிமேஷன் படம் '0 29'. பூஜ்யம் முதல் 9 வரையிலான எண்களுக்கு உருவம் கொடுத்து, அவற்றை காமெடிப் பாத்திரங்களாக படத்தில் உலவிட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் நிஷா. நிஷா கூறுகையில், "குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் பெரியோர்களும் பார்த்து மகிழும் படமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் ஷாருக்குக்கு மம்தா பானர்ஜி கொடுத்த “மீன்வறுவல்” விருந்து

Posted: 30 May 2014 03:58 AM PDT

கொல்கத்தா: கொல்கத்தா அணியின் வெற்றியை தொடர்து மம்தா பானர்ஜியை சந்தித்த ஷாருக்கான் அவரது வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்டுள்ளார் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல்வர்

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் சினிமாவில் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கும் மஞ்சப்பை!

Posted: 30 May 2014 03:52 AM PDT

மஞ்சப்பை.. பெயரைக் கேட்டதுமே கிராமம் கண்முன் நினைவுக்கு வரலாம். அந்த கிராமத்தில் வாழும் ஒரு தாத்தாவுக்கும் நகரத்துப் பேரனுக்குமான அழகிய உறவைச் சொல்லும் படம் இந்த மஞ்சப்பை. தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக வரும் என படம் பார்த்தவர்கள் சிலாகித்துள்ளனர். இந்தப் படத்தின் ஜீவன் என்றால் தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண்தானாம். ராஜ்கிரணும்டன் விமல், லட்சுமி மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வெள்ளிக்கிழமை ஐந்தாறு படங்கள் வருது.. ஒன்றாவது தேறுமா?

Posted: 30 May 2014 03:22 AM PDT

இந்த வெள்ளிக்கிழைமை நான்கு புதிய படங்களும் அதற்கு இணையாக டப்பிங் படங்களும் வெளியாகின்றன. வெளியாகும் நேரடித் தமிழ்ப் படங்கள் அனைத்துமே சிறு படங்கள். பெரிய அளவில் வெளியில் தெரியாதவை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online