Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு... இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீஸ்!

Posted: 30 May 2014 02:34 AM PDT

சென்னை: அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக அஜீத் படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை விட்டுவிட்டனர். வீரம்' படத்துக்கு பின் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். இன்னமும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில், அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சரவணன் என்கிற சூர்யா... எதற்கு இப்படி தலைப்பு வைக்கணும்.. பிறகு மல்லுக் கட்டணும்!!

Posted: 30 May 2014 01:14 AM PDT

சரவணன் என்கிற சூர்யா... இப்படி ஒரு தலைப்பில் படமெடுத்திருக்கும் ஒரு புது இயக்குநர், இப்போது அதை வெளியிட முடியவில்லை என்று உதவி கேட்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இந்த நிலைக்குக் காரணம், அந்தப் பெயர் நடிகர் சூர்யாவைக் குறிப்பதாக இருப்பதுதான். சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ...

This posting includes an audio/video/photo media file: Download Now

சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்

Posted: 30 May 2014 12:55 AM PDT

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தீவிரவாக காதலிக்கிறார்களாம். பாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி ஹாஸன் ஹரியின் பூஜை படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஸ்ருதி, ரெய்னாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

Posted: 30 May 2014 12:36 AM PDT

சென்னை: இயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் என கண்டனம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அமரர் மணிவண்ணன் இயக்கிய 50 வது படம் அமைதிப்படை 2. இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி. தற்போது கங்காரு என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இன்று அவர் விடுத்துள்ள

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் விவகாரம்: கோச்சடையான் நாயகி, அனுஷ்கா சொன்ன மெகா பொய்

Posted: 29 May 2014 11:40 PM PDT

மும்பை: பாலிவுட் பிரபலங்களில் பொய் சொன்னவர்கள் பற்றி பார்ப்போம். பாலிவுட் நடிகைகளில் சிலர் திறமையாக பொய் சொல்வார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் வயது, காதல் பற்றி தான் பொய் சொல்வார்கள். அப்படி பொய் சொன்ன நடிகைகள் பற்றி பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் வசூல்... 5 நாளில் ரூ 51 கோடி!

Posted: 29 May 2014 11:17 PM PDT

கோச்சடையான் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இதில் முதல் 5 நாட்களுக்கான கலெக்ஷன் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. இதுவரை தியேட்டர்கள் மூலம் ரூ 51 கோடியை வசூலித்துள்ளது இந்தப் படம். இதன் மூலம் படத்தின் மொத்த வருவாய் ரூ 100 கோடியைத் தாண்டியது. மேலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் ரூ

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் டிவி 'டிடி'க்கு திருமணம் - நண்பரையே மணக்கிறார்

Posted: 29 May 2014 11:08 PM PDT

சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு விரைவில் டும்டும்டும் கொட்டப் போகிறார்கள். தன்னுடைய பால்ய நண்பரையே மணக்க இருக்கிறாராம் அவர். டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவ்வளவு அழகான தொகுப்பாளினியாக மக்கள் மனம் கவர்ந்தவர்.தெளிவான உச்சரிப்பாலும்,கலகலப்பான பேச்சாலும் அனைவரையும் கட்டிப் போட்டவர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாலிவுட் பட பிரிமியரில் பிராட் பிட் முகத்தில் குத்துவிட்ட இளைஞர்

Posted: 29 May 2014 09:58 PM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்: மாலெபிசியன்ட் என்ற படத்தின் பிரிமியர் ஷோ பார்க்க வந்த நடிகர் பிராட் பிட் முகத்தில் திடீரென குத்துவிட்டார் ஒரு இளைஞர். அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பிராட் பிட்டின் 'பார்ட்னர்' ஏஞ்சலீனா ஜோலி நடித்த மாலெபிசியன்ட் படத்தின் சிறப்புக் காட்சி, ஹாலிவுட்டில் உள்ள எல் கேபிடன் திரையரங்கில் புதன்கிழமை மாலை நடந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி -ராஜ்பகதூர் நட்பைச் சொல்லும் படம் ‘ஒரு வழிப் பாதை’... விரைவில் ரிலீஸ்

Posted: 29 May 2014 06:07 AM PDT

சென்னை: விரைவில் ரிலீசாக உள்ள ‘ஒன் வே' என்ற கன்னடப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், அவரது நீண்ட நாள் நண்பரான ராஜ்பகதூருக்கும் இடையேயான நட்பை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளதாம். இப்படம் தமிழிலும் ‘ஒரு வழி சாலை' என்ற பெயரில் ரிலீசாகிறது. இந்த படத்தில் ரஜினியின் கேரக்டரில் யார் நடிக்கிறார்கள் என்பதை ரகசியமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

Posted: 29 May 2014 04:49 AM PDT

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழில் வெளியான சினிமாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மே 30-ம் தேதிக்குள் தமிழில் வெளியான, வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 80. ஜூன் மாத இறுதிக்குள் இது 100-ஐத் தொடவிருக்கிறது. கோடம்பாக்கத்தில் இது புதிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய தேதிக்கு சினிமா

This posting includes an audio/video/photo media file: Download Now

''கேரளாவுக்கு கடவுள் தந்த பரிசு''... மஞ்சுவாரியரைப் புகழ்ந்த கேரள சபாநாயகர்

Posted: 29 May 2014 04:27 AM PDT

திருவனந்தபுரம்: ‘கேரளாவுக்கு கடவுள் தந்த பரிசு' என மஞ்சு வாரியரை தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளார் கேரள சபாநாயகர் கார்த்திக்கேயன். முன்னணி மலையாள நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் நடிகர் திலீப்புடன் நடந்த காதல் திருமணத்தையடுத்து சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது திலீப்புக்கும், மஞ்சு வாரியருக்கும் இடையில் உண்டான

This posting includes an audio/video/photo media file: Download Now

மூடநம்பிக்கைக்கு எதிராக முண்டா தட்டும் முண்டாசுப்பட்டி!

Posted: 29 May 2014 04:21 AM PDT

தென் மாவட்டங்களில் இப்போதும் சில பழக்கங்கள் உண்டு.. வீட்டுக்கு கதவு வைத்தால் சாமி குத்தம்... படுக்க கட்டில் பயன்படுத்தினால் குற்றம்... இப்படி சில பழக்கங்கள். அதுபோல.. போட்டோ எடுத்துக் கொண்டால் மரணம் நேரும் என்றும் சில ஊர்களில் நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்துள்ளனர். அதுதான் முண்டாசுப்பட்டி.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

Posted: 29 May 2014 03:24 AM PDT

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!

Posted: 29 May 2014 03:11 AM PDT

சென்னை: திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. திருமணம் என்னும் நிக்காஹ் என்ற தலைப்பும், அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே, அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இப்போது அது நடந்தேவிட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கார் விபத்தில் சிக்கிய தொழிலதிபருக்கு உதவிய மிஸ்டர் பீன்... மீட்புக்குழுவினர் பாராட்டு

Posted: 29 May 2014 02:38 AM PDT

ரோம்: கார்ட்டூன் மற்றும் குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான ‘மிஸ்டர் பீன்' நடிகர் அட்கின்சன், விபத்தில் சிக்கிய தொழிலதிபர் ஒருவரைக் காப்பாற்றி மீட்புக் குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். குழந்தைகளை சிரிக்கவும், அதேசமயத்தில் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கார்ட்டூன் மற்றும் தொலைக்காட்சி தொடரில் இக்கதாபாத்திரத்தில் நடித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளில தலைகாட்ட முடியல... திட்டுகிறார்கள்!- இது ஒரு டிவி நடிகரின் கவலை

Posted: 29 May 2014 02:03 AM PDT

நடிகர்களுக்கு எங்கும் மதிப்பும் வரவேற்பும் உண்டு. பார்க்கிற இடங்களில் எல்லாம் கைகுலுக்கல்கள் வரவேற்புகள் என்று மரியாதை செய்து சந்தோஷப் படுத்துவார்கள் ரசிகர்களும் பொதுமக்களும். ஆனால் ஒரு நடிகர் பிரபலமாகி விட்டார். பரபரப்பாகப் பேசப்படுகிறார். ஆனால் வெளியில் தலை காட்டமுடியவில்லை. பார்க்கிறவர்கள் எல்லாம் 'பாவி' என்று சபிக்கிறார்களாம். மனைவியுடன் கூட வெளியில் செல்ல முடியவில்லையாம். இவருக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

சட்டைக் காலரைப் பிடித்து பிரகாஷ் ராஜும், விமான பயணியும் சண்டை.. டெல்லியில்!

Posted: 29 May 2014 01:35 AM PDT

டெல்லி: டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், சக பயணி ஒருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதல் கைகலப்பாகி இருவரும் ஒருவரை ஒருவர் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் விலக்கி விட்டு அமைதிப்படுத்தியதால்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online