Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கோச்சடையான் பெயரில் கொள்ளையடிக்கும் திரையரங்குகள்... முதல்வர் கவனிப்பாரா?

Posted: 29 May 2014 12:42 AM PDT

சென்னை: கோச்சடையான் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்தும், அந்த வரிவிலக்கின் பலனை மக்களுக்குத் தராமல், திரையரங்குகளே கொள்ளையடித்து வருகின்றன. நீதிமன்ற உத்தரவு, அரசு உத்தரவுகளையும் மதிக்காமல் இந்த செயலில் திரையரங்குகள் ஈடுபட்டு வருகின்றன. ரஜினி படம் வந்தாலே திரையரங்குகள் திருவிழாக் கோலத்துக்கு மாறுவது வழக்கம். கோச்சடையான் ரிலீசான போது, இதுவரை எந்த ரஜினி படத்துக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

Posted: 28 May 2014 11:44 PM PDT

சென்னை: தொலைக்காட்சி தொடங்கப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மெகா தொடர் எதையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பியதில்லை. பெரும்பாலும் 13 வாரத் தொடர், அதுவும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கிறது. இப்போது முதல் முறையாக "வாழ்வே தாயம்" என்ற மெகா தொடரை சென்னை தொலைக்காட்சி தயாரித்து வழங்குகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா பிறந்த நாளில் 71 ஆயிரம் மரக் கன்றுகள்.. முதல் கன்றை நட்டு தொடங்கி வைக்கிறார் ராஜா!

Posted: 28 May 2014 11:08 PM PDT

சென்னை: இசைஞானி இளையராஜா பிறந்த நாளையொட்டி 71001 மரக் கன்றுகளை அவரது ரசிகர்கள் நடுகிறார்கள். முதல் கன்றை இளையராஜாவே தன் கையால் நட்டு இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் பயணத்தைத் தொடங்கியவர் இளையராஜா.

This posting includes an audio/video/photo media file: Download Now

கலி முத்திடுத்து... சாந்தி செஞ்ச வேலையைப் பாருங்க!

Posted: 28 May 2014 06:38 PM PDT

மும்பை: நடிப்பு என்ற பெயரில் இந்த கலைஞர்கள் செய்யும் சில வேலைகள் பல நேரங்களில் கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு... இப்படித்தான் பாலிவுட்டுக்கு வந்துள்ள புதிய கவர்ச்சி நடிகை சாந்தி டைனமைட்.. தான் அறிமுகமாகும் சவீதா பார்பி என்ற கவர்ச்சிப் படத்திற்காக தனது மார்பில் துளை போட்டு அதில் சின்ன வளையத்தை மாட்டியுள்ளார். பாலிவுட்டில் கால் எடுத்து

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் தமிழில் பிளாக்பஸ்டர்... மற்ற மொழிகளில்?

Posted: 28 May 2014 06:30 PM PDT

சென்னை: கோச்சடையான் படம் தமிழில் பிளாக்பஸ்டர் என அறிவித்துள்ளது அப்படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனம். தமிழில் பெற்ற வெற்றியை அந்தப் படம் பிற மொழிகளில் பெற்றுள்ளதா... பார்க்கலாம்! ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் உள்பட பலரும் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் தயாரித்த படம் கோச்சடையான். கடந்த வாரம்

This posting includes an audio/video/photo media file: Download Now

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் சம்பளம் ஜாஸ்தியாயிருச்சாமே?

Posted: 28 May 2014 06:25 PM PDT

சென்னை: சேட்டிலைட் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு சேனல்கள் வழங்கும் சம்பளம் என்னவோ குறைவுதான். ஆனால் சினிமா ஆடியோ ரிலீஸ், பொதுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளமோ மிக மிக அதிகம். நட்சத்திர டிவி சேனலின் காபி நிகழ்ச்சி தொகுப்பாளினிதான் இன்றைய தேதிக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதவதற்கு அதிக சம்பளம் வாங்குகிறவரவராம். அவர்

தம்பதியர்களின் பொருத்தம் பார்க்கும் நடிகை சங்கவி

Posted: 28 May 2014 05:32 AM PDT

நடிகை சங்கவி ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஹா என்னப்பொருத்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அஜீத் ஜோடியா அமராவதி படத்தில் அறிமுகமான கன்னட நடிகை சங்கவி. அழகுத் தமிழில் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவது சிறப்பம்சம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட சங்கவி சாவித்ரி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் நாயகி தீபிகாவின் நீண்ட்ட காதலர்கள் பட்டியல்

Posted: 28 May 2014 05:07 AM PDT

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் வெளியான கடைசி 6 முதல் 8 படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதனால் தீபிகாவை வைத்து படம் எடுக்க பாலிவுட்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்த கோச்சடையான்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹன்சிகாவை ரொம்பவே மிஸ் பண்ணும் சிம்பு?

Posted: 28 May 2014 04:37 AM PDT

சென்னை: சிம்பு ஹன்சிகாவை மிஸ் பண்ணுகிறார் போன்று. வாலு படத்தில் சேர்ந்து நடிக்கையில் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதலை அறிவித்த அவர்கள் திருமணம் செய்து கொண்டு அஜீத், ஷாலினி போன்று வாழ விரும்பினர். இந்நிலையில் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மேடை சரிஞ்சதால நமீதா விழுந்தாங்களா? நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா? நீங்க சொல்லுங்க!!

Posted: 28 May 2014 04:14 AM PDT

நாமக்கல்: நடிகை நமீதா பங்கேற்ற விழா மேடை சரிந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது. விழா மேடை சரிந்ததால் லேசான காயத்துடன் அவர் பாதியிலேயே கிளம்பினார். நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் "மணவாழ்க்கை"

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

Posted: 28 May 2014 04:07 AM PDT

எம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

நீயா, நானா?: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி

Posted: 28 May 2014 03:36 AM PDT

பெங்களூர்: கன்னட நடிகை ராகினி திவேதியும், நடிகை லட்சுமி ராயும் பொது இடத்தில் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளனர். அடடே லட்சுமி ராய் கன்னட திரையுலகிற்கு சென்று அங்குள்ள நடிகை ராகினி திவேதியிடம் சண்டை போட்டுள்ளாரா என சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம். ஸ்ருங்காரா என்ற கன்னட படத்தில் ராகினியும், லட்சுமி ராயும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேறு நிறுவனத்துக்கு கைமாறுகிறதா ஷங்கரின் ஐ?

Posted: 28 May 2014 03:26 AM PDT

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஐ படம் குறித்து ஏகப்பட்ட எதிர்மறைச் செய்திகள். படம் நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுவதாக கடந்த ஆறேழு மாதங்களாக செய்திகள். படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே ஹீரோயின் எமி ஜாக்ஸன் கம்பி நீட்டிவிட்டார் என்று இன்னொரு செய்தி. ஆனால் இன்னொரு பக்கம் பிரமாண்ட ஆடியோ ரிலீசுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

மூணுஷா பார்ட்டியில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த வருங்கால மாமனார்

Posted: 28 May 2014 02:58 AM PDT

சென்னை: மூணுஷா பிறந்தநாள் விழாவில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை வீடியோவில் பார்த்து அவரின் வருங்கால மாமனார் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். விரைவில் வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மில்க் நடிகை மூணுஷாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்நிலையில் அந்த பார்ட்டியில் நடிகைககள் ஆட்டம் போட்ட வீடியோ

பேர்தானே... வெச்சுக்கங்க! - ஜிவி பிரகாஷுக்கு ஓகே சொன்ன நயன்தாரா

Posted: 28 May 2014 02:02 AM PDT

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் தன் பெயரை பயன்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று ஜிவி பிரகாஷுக்கு நயன்தாரா அனுமதிக் கடிதம் அளித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆனந்தி. கயல் படத்தில் நாயகியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online