Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


முதல்பாதியைப் பார்த்து 2ம் பாதியை யூகித்தால் ரூ 1 கோடி பரிசு... இது பார்த்திபன் ‘சவால்’

Posted: 27 May 2014 11:01 PM PDT

சென்னை: இயக்குநர் - நடிகர் பார்த்திபன், தான் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இடைவேளைக்கு பின்னர் மீதி கதையை யூகித்துக் கூறுபவர்களுக்கு ஒரு கோடி பரிசு தருவதாக சவால் விடுத்துள்ளார். இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிச்சது போதும்.. குட்பை!- நஸ்ரியா நஸீம்

Posted: 27 May 2014 10:58 PM PDT

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று ஒருவழியாக முடிவு செய்து, அதை திரையுலகிலுள்ளவர்களுக்கும் சொல்லிவிட்டாராம் நஸ்ரியா. சினிமாவில் அறிமுகமானவுடன் பரபரவென புகழ் பெற்றவர் நஸ்ரியா. தமிழிலும் மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நேரத்தில் தனது வாய்த்துடுக்கால் சர்ச்சைகளிலும் சிக்கினார். இதற்கிடையில் திடீரென அவருக்கும் நடிகர் பகத் பாஸிலுக்கும் காதல் என

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் உறுப்புகளைத் தானம் செய்தார் த்ரிஷா!

Posted: 27 May 2014 10:53 PM PDT

மண்ணு திங்கப் போற உடம்புதானே... மத்தவங்களுக்குப் பிரயோசனமாகவாவது இருக்கட்டுமே என்ற எண்ணம், மக்கள் மத்தியில் ஓரளவு பரவ ஆரம்பித்திருக்கிறது. இதற்கு பிரபலங்களின் உடல் உறுப்பு தானம் பற்றி மீடியாவில் அடிக்கடி வெளியாகும் செய்திகளும் முக்கிய காரணம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆகஸ்டில் சண்டமாருதம்!- தென்காசியில் சரத் பேட்டி

Posted: 27 May 2014 10:46 PM PDT

தென்காசி: ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக தான் நடித்து வரும் சண்டமாருதம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருப்பதாக சரத்குமார் தெரிவித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான சரத்குமார் நேற்று மாலை குற்றாலம் ஐந்தருவியில் நிருபர்களை சந்தித்தார். அபோது அவர் கூறுகையில், "ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, தற்போது சண்டமாருதம் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துவருகிறேன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின்!

Posted: 27 May 2014 09:33 PM PDT

லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இதில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன்

This posting includes an audio/video/photo media file: Download Now

போகாத பங்கு போட்டுத்தள்ளிய தலைமை!

Posted: 27 May 2014 05:41 PM PDT

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி ஒருபுறம் இருக்க பங்கு விவகாரம்தான் நால்வரில் ஒருவர் நகர்த்தப்பட காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஒருவராக இருந்தவர் மீதே நடவடிக்கை பாய என்ன காரணம் என்பதை கதை கதையாக கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள். மாம்பழ வேட்பாளரை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டும்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online