Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மேஜர் முகுந்த் மகளின் கல்விச் செலவுகளை ஏற்பதாக உறுதியளித்த விஜய்!

Posted: 27 May 2014 06:16 AM PDT

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதி வாரச்சாவடைந்த மேஜர் முகுந்தின் மகள் படிப்புச் செலவுகளை தான் ஏற்பதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், முகுந்த் வரதராஜன் வீட்டிற்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

பிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா!

Posted: 27 May 2014 05:48 AM PDT

தனது பிறந்த நாளன்று தன் உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாகத் தருகிறார் நடிகை சோனா. பூவெல்லாம் கேட்டுப்பார், குசேலன், அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை சோனா. ‘கனிமொழி' என்ற படத்தை தயாரித்துள்ளார். பரபரப்பு நாயகியான இவர் வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் வெளியிடப்போவதாக

This posting includes an audio/video/photo media file: Download Now

சமத்தாக மாறிவிட்டாராம் பிக்கப் டிராப் நடிகர்

Posted: 27 May 2014 05:31 AM PDT

சென்னை: பிக்கப் டிராப் நடிகர் தற்போது சமத்துப் பிள்ளைாக மாறிவிட்டாராம். இந்த இளம் நடிகரின் படங்களை பற்றி பேசுவதை விட அவர் பிக்கப் டிராப் செய்யும் வேலைகளை பற்றி பேசுவது தான் அதிகம். பாவம் அவருக்கு பெயரே பிக்கப் டிராப் என்று ஆகும்படி மனிதர் நடிகைகளுடன் கடலை போடுவது, பிரியாணி விருந்து கொடுப்பது என்று இருந்தார்.

மோடி பதவி ஏற்பு விழா... ஏன் தவிர்த்தார் ரஜினி?

Posted: 27 May 2014 05:03 AM PDT

தனது நெருங்கிய நண்பரான நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற மிக முக்கிய விழாவுக்கு அரசு விருந்தினராகப் போயிருக்க வேண்டிய ரஜினி கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார். காரணங்கள் இரண்டு... முதல் காரணம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மத்திய அரசு அழைப்பிதழ் அனுப்ப, அவரும் வருவேன் என்று ஒப்புக் கொண்டதுதான்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் ராக்கிங்: சொல்கிறார் 'தல' ரசிகரான சிம்பு

Posted: 27 May 2014 04:38 AM PDT

சென்னை: கோச்சடையான் படம் பார்த்த நடிகர் சிம்பு இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜீத் குமாரின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில்

This posting includes an audio/video/photo media file: Download Now

'கவர்ச்சியா நடிச்சது உண்மைதான்... ஆனா அதை வெளியிட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணாங்க!'

Posted: 27 May 2014 03:39 AM PDT

தெலுங்கு சினிமாக்காரர்களின் கோபம், ஸ்ருதிஹாஸனை வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. கவர்ச்சியா நடிச்சது உண்மைதான். ஆனா அதை வெளியிட மாட்டோம்னு ப்ராமிஸ் பண்ணவங்க, கடைசில மீறிட்டாங்களே என்று புலம்ப ஆரம்பித்துள்ளார். எவடு படத்தில் படு கவச்சியாக நடனமாடியிருந்தார் ஸ்ருதி ஹாஸன். இந்தப் படங்கள் இணைய தளங்களிலும் வெளியாகி, பரபரப்பு கிளப்பின. கிட்டத்தட்ட டாப்லெஸ் எனும் அளவுக்கு முன்னழகைக் காட்டியபடி

This posting includes an audio/video/photo media file: Download Now

சாகசம் படத்தில் பிரசாந்த்துடன் ஆட்டம் போடும் நர்கீஸ் பக்கிர்!

Posted: 27 May 2014 02:51 AM PDT

பிரசாந்த் நடிக்கும் சாகசம் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் நடிக்கிறார் நர்கீஸ் பக்கிர். மம்பட்டியான், பொன்னர் சங்கர் படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் சாகசம். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்ற மாதம் தொடங்கி டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நயன்தாரா - சிம்புவின் இது நம்ம ஆளு.. மீண்டும் தொடங்கியது!

Posted: 27 May 2014 12:11 AM PDT

சிம்பு படங்கள் தொடங்குவதுதான் வெளியில் தெரியும். படம் முடிந்ததா, வெளிவருமா என்பதெல்லாம் சிதம்பர ரகசியம்தான். இன்றைய தேதிக்கு அவர் நடிக்கும் நான்கு படங்கள் வாலு, வேட்டை மன்னன், கவுதம் மேனன் படம் மற்றும் இது நம்ம ஆளு... ஆரம்பிக்கப்பட்டதோடு சரி. எப்போது வருமென்று தெரியாது. திடீர் திடீரென இந்தப் படங்களை தூசி தட்டுவார்கள்,

This posting includes an audio/video/photo media file: Download Now

அனுஷ்காவுக்கு சுளுக்கு.. படப்பிடிப்பு ரத்து!

Posted: 26 May 2014 11:49 PM PDT

ருத்ரமாதேவி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த போது அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தெலுங்கில் 'ருத்ரமாதேவி', ‘பாகுபலி' என இரு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்த இரு படங்களுமே தமிழிலும் வெளியாகவிருக்கின்றன. ‘ருத்ரமாதேவி'யில் ராணியாக நடிக்கும் அனுஷ்கா, வாள் சண்டை, குதிரை சவாரி காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

Posted: 26 May 2014 10:55 PM PDT

கேன்ஸ்: உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இப்படத்தில் பணியாற்றிய சவுன்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி இந்த திரையிடலில் பங்கேற்றார். கேன்ஸ் விழாவில் தான் பங்கேற்றதை, கோச்சடையான் பேனருடன் நின்று படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டே

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடி பதவியேற்பு விழாவில் ஐஸ்வர்யா தனுஷ்... லதாவும் பங்கேற்றார்?

Posted: 26 May 2014 10:30 PM PDT

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரடியாக தொலைபேசியில் அழைத்ததோடு, அரசு அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார் நரேந்திர மோடி. ஆனால் இந்த விழாவில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா... வந்த நட்சத்திரங்களும் வராத சூப்பர் ஸ்டார்களும்!

Posted: 26 May 2014 08:44 PM PDT

டெல்லி: பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற விழாவில் பல இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமிதாப், ரஜினி பங்கேற்கவில்லை. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய

This posting includes an audio/video/photo media file: Download Now

முத்த சர்ச்சையில் சிக்கிய காமசூத்ரா 3டி பட இயக்குனர் ருபேஷ் பால்

Posted: 26 May 2014 05:28 AM PDT

பாரிஸ்: மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி வேனிஷிங் ஆக்ட் படத்தில் வரும் முத்தக் காட்சிக்காக இயக்குனர் ருபேஷ் பால் கேன்ஸ் திரைப்பட விழாவில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். மாயமான மலேசிய விமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து ருபேஷ் பால் தி வேனிஷிங் ஆக்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

சேலம்: கோச்சடையான் திருட்டு டிவிடிகளைப் பறிமுதல் செய்த ரஜினி ரசிகர்கள்!

Posted: 26 May 2014 05:17 AM PDT

சேலம்: சேலத்தில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்பட திருட்டு டிவிடிக்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து டிவிடிக்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந் நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள

This posting includes an audio/video/photo media file: Download Now

மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மைதான்- ஐஸ்வர்யா ராய்

Posted: 26 May 2014 05:01 AM PDT

மும்பை: மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். 2011-ல் பெண் குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினாலும், மீண்டும் ஒப்பனை அறைக்குள் நுழையும் தருணத்துக்காகக் காத்திருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். குழந்தை பெற்றதால் குண்டாகியிருந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிப்பில் பட்டையை கிளப்பிய நாய்க்கு கேன்ஸ் விழாவில் விருது…!

Posted: 26 May 2014 04:56 AM PDT

கேன்ஸ்: தன்னுடையை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக பாம் டாக் என்ற நாய் ஒன்று விருது பெற்று அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன.

கோச்சடையான் படம் பார்த்தார் கமல்... சவுந்தர்யாவுக்கு பாராட்டு!

Posted: 26 May 2014 04:52 AM PDT

தன் நண்பர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை நேற்று மாலை பார்த்துப் பாராட்டினார் கமல் ஹாஸன். கோச்சடையான் படம் நாட்டிலேயே முதல் முறையாக மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் இந்தியத் திரையுலகின் அடுத்த கட்ட பயணத்துக்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. புதிய முயற்சிக்கு ஆதரவு எப்படி இருக்குமோ என்று முதலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் டெலி அவார்ட்ஸ்: 'ஆபிஸ்' கார்த்திக்-ஸ்ருதி சிறந்த சின்னத்திரை ஜோடி

Posted: 26 May 2014 04:16 AM PDT

விஜய் டிவியின் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில் சிறந்த காதல்ஜோடியாக ஆபிஸ் சீரியலில் நடித்த கார்த்திக் ஸ்ருதிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சீரியல், ரியாலிட்டிஷோ நிகழ்ச்சிகளில் சிறந்தவை எவை, மனம் கவர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்,தொகுப்பாளினி யார் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த சிலவாரங்களாக நேயர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேயர்களினால்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் வசூல் மூன்று நாட்களில் ரூ 42 கோடி.. டிவி உரிமை உள்பட ரூ 100 கோடி ஈட்டி சாதனை!

Posted: 26 May 2014 03:58 AM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது. டிவி உரிமை மற்றும் பிற வருவாயையும் சேர்த்தால், இந்தப் படம் இப்போதே ரூ 100 கோடியை எட்டி சாதனைப் படைத்துள்ளது. கோச்சடையான் படம் பல தடங்கல்கள், தாமதங்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சாதனை நாயகி மனோரமா “ஆச்சி”யின் பிறந்த நாள் இன்று...!

Posted: 26 May 2014 03:12 AM PDT

சென்னை: தமிழ் திரைப்பட உலகின் ஒளிசிந்தும் நட்சத்திரமான மனோரமா ஆச்சியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது. தமிழ் திரைப்பட ரசிகர்களால் "ஆச்சி" என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார். இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர் தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர்

This posting includes an audio/video/photo media file: Download Now

நண்பர்களாதான் இருந்தோம்.. பத்திரிகைக்காரங்க கிசுகிசுவால காதலிச்சோம்! - இயக்குநர் விஜய்

Posted: 26 May 2014 02:27 AM PDT

ஆரம்பத்தில் நானும் அமலா பாலும் நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா தொடர்ந்து பத்திரிகைகாரர்கள் கிசுகிசுவா எழுதித் தள்ளினதால, நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம், என இயக்குநர் விஜய் தங்கள் காதலுக்கு பல விளக்கம் கூறினார். தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் நடிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, அவரை பிரியாமல் கைகோர்த்து வலம் வந்தவர் இயக்குநர்

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணத்துக்குப் பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்! - அமலா பால்

Posted: 26 May 2014 02:04 AM PDT

நல்ல கதை அமைந்தால் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன், என்று அறிவித்துள்ளார் நடிகை அமலா பால். நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை அமலா பாலும், இயக்குநர் விஜய்ய்யும் வருகிற ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொள்கிறார்கள். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் இது. சென்னை சாந்தோம் ராமநாதன் செட்டியார்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online