Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி போகவில்லை: லதா செல்கிறார்

Posted: 26 May 2014 12:48 AM PDT

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் விழாவில் அவரது மனைவி லதா கலந்து கொள்கிறார். மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா,

This posting includes an audio/video/photo media file: Download Now

கவுண்டமணி பிறந்த நாள்.. நேரில் வாழ்த்துச் சொன்ன விவேக்!

Posted: 25 May 2014 11:42 PM PDT

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார் நடிகர் விவேக். தமிழ் திரையுலகில் இணையற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்பவர் கவுண்டமணி. இன்றும் அவரது நகைச்சுவைதான் அதிக மக்களால் விரும்பப்படும் பொழுதுபோக்காகத் திகழ்கிறது. கவுண்டமணி இதுவரை சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரியலாக கண்ணீர் விட்ட நாயகி!: டூப் போடாமல் சண்டை போட்ட அறிமுக நாயகன்

Posted: 25 May 2014 11:30 PM PDT

சென்னை: கிளிசரின் போட்டாலே கண்ணீர் வராது சில நாயகிகளுக்கு ஆனால் ரியலாக கண்ணீர்விட்டு படப்பிடிப்புக்குழுவினரை அசத்தியுள்ளார் அறிமுகநாயகி ஒருவர். புலவர் புலமைப்பித்தனின் பேரன் நாயகனாக அறிமுகமாகும் படம் எவன். அவருக்கு ஜோடியாக தீப்தி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் துரைமுருகன். இவர் கருப்பசாமி குத்தகைகாரர், கோலி சோடா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃபேஸ்புக்கில் போலி கணக்கு - இயக்குநர் ஹரி புகார்

Posted: 25 May 2014 11:01 PM PDT

சென்னை: தனது பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திரைப்பட இயக்குநர் ஹரி கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஹரி. தற்போது விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் "பூஜை' படத்தை இயக்கி வருகிறார். கோவையில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நரேந்திர மோடி பதவிஏற்பு விழாவுக்கு விஜய்யும் போகலையாமே!

Posted: 25 May 2014 10:32 PM PDT

சென்னை: நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அவர் தங்கி இருந்த கோயமுத்தூருக்கே போய் சந்தித்து 'சினிமா' பற்றி பேசிவிட்டு வந்தவர் நடிகர் விஜய். தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராவது உறுதியானதும், வாழ்த்து

This posting includes an audio/video/photo media file: Download Now

தாராள கவர்ச்சி காட்டும் ஸ்ருதி: நெருங்க வெட்கப்படும் விஷால்

Posted: 25 May 2014 04:25 AM PDT

சென்னை: பூஜை படத்தில் காதல் காட்சிகளில் நடிக்கையில் ஸ்ருதியை நெருங்க வெட்கப்படுகிறாராம் விஷால் ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாஸன் நடித்து வரும் படம் பூஜை. பூஜை பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 படத்திற்கு பிறகு ஸ்ருதி தமிழில் நடிக்கும் படம் பூஜை. தெலுங்கு படங்களைப் போன்று பூஜையிலும் ஸ்ருதி கவர்ச்சி காட்டி நடிக்கிறாராம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வீர மரணம் அடைந்த முகுந்த் வீட்டுக்கு சென்ற விஜய்

Posted: 25 May 2014 03:05 AM PDT

சென்னை: தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீட்டுக்கு நடிகர் விஜய் சென்று அவரது குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார். கடந்த மாதம் 25ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது உடல்

This posting includes an audio/video/photo media file: Download Now

'காமெடி அரசன்' கவுண்டமணிக்கு இன்று பிறந்த நாள்!

Posted: 25 May 2014 01:37 AM PDT

காமெடி கிங் என்று வயசு வித்தியாசமில்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் கவுண்டமணிக்கு இன்று பிறந்த நாள் (மே 25). தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், கவுண்டமணிக்கு நிகரான புகழ், ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடையாது. காமெடியில் கவுண்டமணி அறிமுகப்படுத்திய நக்கல் நய்யாண்டி பாணிதான் இன்று வரை பலராலும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் அவர் ட்ரெண்ட் செட்டர் எனலாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online