Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


தமிழர்களின் உணர்வை மதித்து ராஜபக்சே வருகையை மோடி ரத்து செய்ய வேண்டும்: பாரதிராஜா

Posted: 25 May 2014 12:10 AM PDT

சென்னை: எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடனடியாக ராஜபக்சேயின் வருகையை ரத்து செய்ய வேண்டும். அதுவே மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் முதல் நற்செயலாகும். மேலும் மத்தியில் புதிதாக அமையவிற்கும் அரசிற்கும் தமிழகத்திற்கும் நல்லுறவை வலுப்படுத்தும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

விரல் நடிகரால் மகளுக்கு பாதுகாப்பாக 2 பேரை அனுப்பி வைத்த நடிகையின் அம்மா

Posted: 24 May 2014 09:34 PM PDT

சென்னை: விரல் நடிகருடன் டூயட் பாட சென்ற புஸு புஸு நடிகைக்கு பாதுகாப்பாக அவரது சகோதரரும், பயில்வான் ஒருவரும் சென்றார்களாம். புஸு புஸு நடிகை விரல் நடிகருடன் சேர்ந்து இரண்டு எழுத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிக்கையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து

கிடாபூசாரி மகுடி... இளையராஜா இசையில் உருவாகும் கிராமத்துப் படம்!

Posted: 24 May 2014 06:29 AM PDT

இசைஞானி இளையராஜா இசையில் கிடாபூசாரி மகுடி எனும் தலைப்பில் புதிய படம் உருவாகிறது. தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் இது. தமிழ், ராம்தேவ் என இரு புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி,

This posting includes an audio/video/photo media file: Download Now

வழக்கம்போல இணையத்தில் கோச்சடையான்: போலீசில் புகார்.. 10000 திருட்டு டிவிடிகள் அழிப்பு!

Posted: 24 May 2014 05:36 AM PDT

சென்னை: பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் ரஜினியின் கோச்சடையான், படம் வெளியான ஒரே நாளில் வழக்கம்போல இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெரிந்தவுடன் படக்குழுவினர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினி ரசிகர்கள் தனிக் குழுவாக செயல்பட்டு இதுவரை 10000 திருட்டு டிவிடிகளை கண்டுபிடித்து போலீஸ் துணையுடன் அழித்துள்ளனர். ரூ 125

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பற்றி அவதூறு பரப்புவதா.. ரஜினி மன்ற நிர்வாகிகள் கடும் கண்டனம்!

Posted: 24 May 2014 04:27 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் குறித்து அவதூறு பரப்புவோருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள். ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமதாஸ், ரவி, சூர்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள் தலைவர் ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்' படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்! - ராகவா லாரன்ஸ்

Posted: 24 May 2014 01:49 AM PDT

சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிற்கும் கோச்சடையான்! - ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படமாக அமைந்துள்ளது கோச்சடையான் என்று நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான ரஜினியின் "கோச்சடையான்" படம் பார்த்து ராகவா

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கும் ரஜினி ரசிகர்கள்.. இரண்டாம் நாளும் தொடருது!

Posted: 24 May 2014 12:57 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் வெளியானதை இரண்டாவது நாளும் கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். பல திரையரங்குகளில் இன்றும் பட்டாசு வெடித்து நடனமாடி, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள். பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு ரஜினியின் கோச்சடையான் நேற்று உலகெங்கும் வெளியானது. மிக அதிக

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online