Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'கவர்ச்சியா நடிக்கும் போது தெரியலியா'... ஸ்ருதிஹாஸனின் புகாருக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு!

Posted: 24 May 2014 12:31 AM PDT

தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டார்கள் என தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் ஆபாசமாக ஆடியதைத்தானே படமாக்கினோம்... அதற்கு புகார் செய்வதா என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி, சமீபத்தில் எவடு படத்தில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!

Posted: 23 May 2014 11:18 PM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகிறது என்றால்... முன்பு தமிழகத்தில்தான் அது திருவிழா மாதிரி இருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே அந்தப் பரபரப்பும் உற்சாகமும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. 'தலைவர் படம்... முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்... நமக்கெல்லாம் இன்னிக்குதான் தீபாவளி என்பது,' போன்ற வார்த்தைகளை இப்போது தமிழகம் தாண்டி பல இடங்களிலும்

This posting includes an audio/video/photo media file: Download Now

குடியின் கொடுமையைச் சொல்லும் 'அப்பா..வேணாம்ப்பா'

Posted: 23 May 2014 11:08 PM PDT

ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து சமுதாயத்தில் மிக கெளரவமான வேலைக்கு செல்லும் ஒருவன் குடி நோயால் தன் வாழ்க்கையில் மானம், மரியாதை, வீடு, மனைவி எல்லாவற்றையும் இழக்கிறான். அதன்பின் மருத்துவ சிகிச்சை மூலம் குடிநோயிலிருந்து விடுபடும் அவன், இனி வாழ்க்கையில் மதுவையே தொடக்கூடாது என்ற உறுதியுடன் மனம் திருந்தி வரும்போது, அவன் மீது

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் ரிலீஸ் - மகள் சவுந்தர்யா, குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

Posted: 23 May 2014 07:34 AM PDT

இன்று உலகெங்கும் கோச்சடையான் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பாராட்டு மழை, மறுபக்கம் வசூல் மழை. இந்த நிலையில் படம் வெளியானதையொட்டி படத்தின் இயக்குநரும் தன் மகளுமான சவுந்தர்யா ரஜினிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள ட்வீட்டில்,

This posting includes an audio/video/photo media file: Download Now

அகி மியூசிக் உரிமையாளர் மீது இளையராஜா ரசிகர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Posted: 23 May 2014 05:24 AM PDT

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழுக்கும் சாதனைக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இணையத்தில் படங்கள் வெளியிட்டு வருவதாக, அகி மியூசிக் நிறுவன உரிமையாளர் அகிலன் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இளையராஜா நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். தனது புகாரில், "இசைஞானி இளையராஜா, உலகம்

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாடகர் அங்கித் திவாருக்கு மும்பை கோர்ட் ஜாமீன்

Posted: 23 May 2014 05:14 AM PDT

மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பின்னணி பாடகர் அங்கித் திவாரிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாலிவுட் பாடகாரன அங்கித் திவாரி(24) நண்பர்கள் மூலம் தனக்கு பழக்கமான 28 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா, செலினா

Posted: 23 May 2014 04:43 AM PDT

மும்பை: திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம். பாலிவுட் நடிகைகளில் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். கர்ப்பம் தரித்ததால் அவர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி யார், யார் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானவர்கள் என்று பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் ரஜினி ரசிகன்தான்.. ஆனா கமல் படத்திலும் நடிக்கணும்! - சந்தானம்

Posted: 23 May 2014 04:16 AM PDT

சென்னை: அடிப்படையில் நான் ரஜினி ரசிகன்தான். ஆனாலும் கமல் ஹாஸனுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் நடிகர் சந்தானம். காமெடியன் சந்தானம், ஹீரோவாக புரமோட் ஆகியுளள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப் படம் சுமாராகப் போனாலும், இரண்டு முறை சக்ஸஸ் பார்ட்டி வைத்து வெற்றிப் படம் என உறுதி செய்து கொண்டார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கௌதம் மேனனுக்காக இரவில் ஆக்ஷன் கிங்காக மாறிய அஜீத்

Posted: 23 May 2014 03:24 AM PDT

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்காக அஜீத் வியாழக்கிழமை இரவு சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு தலைப்பு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் தற்போதைக்கு 'தல 55' என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இறுக்கிப் பிடித்த நடிகர்: காயம்பட்ட நடிகை சோனாக்ஷி சின்ஹா

Posted: 23 May 2014 02:29 AM PDT

மும்பை: தேவர் இந்தி படப்பிடிப்பில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ரவுடியாக நடித்த நடிகரால் கையில் ரத்தம் கட்டிவிட்டது. ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. அவர் இந்தியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் தேவர் படத்தில் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தேவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

Posted: 23 May 2014 01:49 AM PDT

{rating} எஸ் ஷங்கர் நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி இசை: ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து பிஆர்ஓ: ரியாஸ் அகமது தயாரிப்பு: ஈராஸ் - மீடியா ஒன் கதை,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online