Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கோச்சடையானுக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது!- உயர்நீதி மன்றம் உத்தரவு

Posted: 22 May 2014 07:48 PM PDT

சென்னை: இன்று வெளியாகும் கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "திரைப்பட தணிக்கை துறையிடம் 'யு' சான்றிதழ் பெற்ற திரைப்படம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக உள்ள திரைப்படம், பெரும்பான்மையான

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்... அதிர வைக்கும் ஓபனிங்!

Posted: 22 May 2014 07:44 PM PDT

கோச்சடையான்... உலக சினிமா சவாலுக்கு இந்திய சினிமாவின் பதில் என்று வர்ணிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் இன்று உலகமெங்கும் 6000 அரங்குகளில் அமர்க்களமாக வெளியாகிறது. இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானாலும், உலகின் பல பகுதிகளில் பிரிமியர் ஷோவாக நேற்றே வெளியாகிவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான்... வெளிநாட்டு ரசிகர்கள், மீடியா பாராட்டு... விமர்சனங்களும் உண்டு!

Posted: 22 May 2014 07:35 PM PDT

கோச்சடையான் படம் பல்வேறு தடைகளைக் கடந்து வெளியாகிவிட்டது. சில நாடுகளில் நேற்றே வெளியானதைக் கூறியிருந்தோம். அங்கெல்லாம் சிறப்புக் காட்சி பார்த்த அனைவருமே, விமர்சகர்களாக மாறி சமூக வலைத் தளங்களில் பாராட்டுகளையும் குறைகளையும் பகிர்ந்து வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக சினிமாக்காரர்கள் பாஷையில் சொன்னால், 'படம் தப்பிச்சிடுச்சி..' என்பதுதான் பொதுவான டாக்! இனி இந்தப் படத்தைப் பார்த்தவர்களின் சில கருத்துகளைப் பார்ப்போம்... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நண்பேண்டா நடிகர்களால் மனம் நொந்த சாண்டல்... இனி, பஞ்ச் பேசக் கூடாது என முடிவு

Posted: 22 May 2014 06:30 PM PDT

சென்னை: சாண்டல் நடிகரின் காமெடியாலேயே கூட சில முக்கிய நடிகளின் படங்கள் சில கல்லாக் கட்டியது. அந்தளவிற்கு நாயகனின் ‘நண்பண்டே' கேரக்டரில் வந்து அதகளப் படுத்தியிருந்தார் நடிகர். இதனால், சமீபத்திய படங்களில் ஹீரோக்களை விட அதிக முக்கியத்துவம் காமெடி நடிகரின் போர்ஷனுக்குக் கொடுக்கப் பட்டது. இந்நிலையில் வழக்கம் போல், ‘எத்தனை நாளைக்குத் தான் இப்படியே இருப்பது

சரவணன் – மீனாட்சி செந்தில் மேல் சீரியல் நடிகை சுகன்யா புகார்…

Posted: 22 May 2014 06:43 AM PDT

சென்னை: சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்த சுகன்யாவும், செந்திலும் காதலிப்பதாக கூறப்பட்டது. சுகன்யா பாதி சீரியிலில் இருந்து வெளியேறி சொந்த ஊரான சிங்கப்பூருக்கே சென்று விட்டார். செந்தில் சினிமாவில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் ஜோடியாகும் 'டர்ட்டி' கேர்ள் வித்யா பாலன்?

Posted: 22 May 2014 05:14 AM PDT

சென்னை: சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அஜீத்தை வைத்து வீரம் படத்தை எடுத்தார் சிறுத்தை சிவா. இந்நிலையில் அவர் மீண்டும் அஜீத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான கதையை தயார் செய்யும் வேலையிலும் இறங்கிவிட்டார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸ் விழாவில் மோடியை புகழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராய்

Posted: 22 May 2014 04:50 AM PDT

பாரிஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 2002ம் ஆண்டு முதல் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டுக்கான விழாவில் அவர் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்தார். தங்க நிற கவுனில் அவர் அசத்தலாக வந்திருந்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவுக்காக சுமந்து வருகிறார் என் தந்தை! - சவுந்தர்யா

Posted: 22 May 2014 03:29 AM PDT

கோச்சடையான் படம் மூலம், ஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்தியத் திரையுலகுக்காக தன் தோளில் சுமந்து வருகிறார் என் தந்தை, என இயக்குநர் சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார். கோச்சடையான் வெளியாவதையொட்டி, அப்படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டி: {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

உத்தம வில்லன்... இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்!

Posted: 22 May 2014 02:55 AM PDT

உத்தம வில்லன் படத்துக்காக கமல் மற்றும் குழுவினர் ஆஸ்திரேலியா செல்கின்றனர், துருக்கி செல்கின்றனர் என வெவ்வேறு தகவல்கள் வந்த நிலையில்.. இப்போது ஷூட்டிங் சென்னையிலேயே நடக்கிறது. கமல் ஹாஸன் திரைக்கதை எழுதி, நடிக்க அவரது நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் உத்தமவில்லன். கமலுக்கு இதில் இரண்டு ஜோடிகள். பூஜா குமார், ஆன்ட்ரியா இருவரும்

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த படத்தை வாங்கினால் தான் அந்த படம்: ஸ்டைல் நடிகரின் 'சூப்பர்' டீல்

Posted: 22 May 2014 02:41 AM PDT

சென்னை: பொம்மை படமே இன்னும் வெளிவராத நிலையில் ஸ்டைல் நடிகர் அவசர அவசரமாக புதுப்படத்தில் நடிக்கத் துவங்கியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்டைல் நடிகரை வைத்து அவரது இளைய மகள் எடுத்த பொம்மை படம் இந்தா அந்தா என்று ஒருவழியாக வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.  அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்தபோதே நடிகர் தனது அடுத்த

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் எம்ஜிஆர் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்

Posted: 22 May 2014 02:28 AM PDT

சென்னை: ரஜினி ரசிகராக நடிப்பதுதான் இப்போது பேஷன். ஆனால் புதுவிதமாக எம்.ஜி.ஆர். ரசிகராக ஒரு நடிகர் நடிக்கிறார். அவர் பிறவி நடிகர் கூட இல்லை.. புதுமுக நடிகர்தான்.. ஆனால் பிரபலமான இசையமைப்பாளர்.. அவர்தான் பென்சில் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளராக இருந்து ‘பென்சில்' படம் மூலமாக கதாநாயகன் ஆனவர் ஜி.வி.பிரகாஷ். இவரது அடுத்தப் படம் ‘திரிஷா இல்லைனா

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் எப்படி... இன்றே தெரிந்துவிடும்!

Posted: 22 May 2014 02:13 AM PDT

ஒருவழியாக ரஜினி ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த கோச்சடையான் இன்றே உலகமெங்கும் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் நாளை வெளியாகிறது. கோச்சடையான் படத்தை இன்று காலையில் பார்த்த மலேசிய ரசிகர்கள், படம் சிறப்பாக வந்திருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளனர். துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இன்றே படத்தை ரசிகர்கள் பார்க்கின்றனர். அமெரிக்காவில் 250 அரங்குகளுக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

"வயிறு எரியுது சார்"... இந்த நியூஸை படிச்சா உங்களுக்கும் தாறுமாறா எரியும் பாஸ்..!

Posted: 22 May 2014 01:40 AM PDT

சென்னை தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்தி பூத்தாற் போல சில சுமார் ஸ்டார்கள் வந்து பேஸ்புக்வாசிகளிடமும், கிண்டல்காரர்களிடமும் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு போவார்கள். ஆனால் தமிழ் சினிமாவைத் தாண்டி சற்று வெளியில் எட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட சுமார் மூஞ்சிக் குமார்கள கோட் சூட் போட்டுக் கொண்டு கூலர் அணிந்தபடி சற்றும் கூச்ச நாச்சமில்லாமல் அலைவதைக்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online