Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மகன் நடிக்கும் படத்தின் இயக்குனரை பாடாய் படுத்தும் கட்சி தலைவர்

Posted: 22 May 2014 01:14 AM PDT

சென்னை: இளைய மகனை ஹீரோவாக போட்டு படம் தயாரிக்கும் கட்சி தலைவர் இயக்குனரை பாடாய் படுத்துகிறாராம். ஹீரோவாக இருந்து அரசியல் கட்சி துவங்கிய அவர் தனது இளைய மகனை ஹீரோவாக போட்டு படம் தயாரித்து வருகிறார். படத்திற்கு மும்பையில் இருந்து நாயகியையும் கொண்டு வந்துள்ளனர். தேர்தல் முடிவு வந்தபோது கூட அவர் மகனின் படப்பிடிப்பில்

பூவரசம் பீப்பீயோடு வரும் புதிய பெண் இயக்குநர் ஹலிதா ஷமிம்!

Posted: 22 May 2014 12:48 AM PDT

ஒரு படத்தை விளம்பரப்படுத்த ஹோர்டிங்கள் வீடியோக்கள் ப்ரமோஷன் விழாக்கள், விஐபிக்களை விட்டு பேசவைத்தல், ஆயத்தஆரவாரம் உருவாக்குதல் போன்று எவ்வளவோ வழிகளில் செய்கிறார்கள். கோடிக் கணக்கில் செலவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு படத்தின் புகைப்படங்கள் விளம்பர டிசைன் வெளியானதுமே படம் பற்றிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பரவலான கவனிப்பையும் பெற்றுள்ளது. அது 'பூவரசம் பீப்பீ' படம். படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் 250-க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான்.. 100 அரங்குகளில் இன்று சிறப்புக்காட்சி!

Posted: 22 May 2014 12:32 AM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவில் 250க்கும் அதிகமான அரங்குகளில் ரஜினியின் கோச்சடையான் படம் நாளை வெளியாகிறது. இவற்றில் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் ஒரு நாள் முன்பாக, இன்று இரவே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை எந்த வெளிநாட்டு பிறமொழிப் படங்களும் அமெரிக்காவில் இவ்வளவு அரங்குகளில் வெளியானதில்லை என்று கோச்சடையானை வெளியிடும் அட்மஸ் எண்டர்டெயின்மென்ட்

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கானாமே!

Posted: 22 May 2014 12:29 AM PDT

நியூயார்க்: உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார். வெல்த் எக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான். அந்த பட்டியலின் விவரத்தை பார்ப்போம், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக சிவகார்த்திகேயனுக்கு சம்மன்

Posted: 21 May 2014 11:03 PM PDT

சென்னை: மான் கராத்தே படத்தில் குத்துச்சண்டைப் போட்டியை அவதூறாகச் சித்தரித்ததாகக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில்

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்... அட, தமிழ் சினிமா தலைப்புதாங்க!!

Posted: 21 May 2014 09:49 PM PDT

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது. வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராய் பணிபுரிந்து, பல விளம்பர படங்களை இயக்கியவர் ராம் பிரகாஷ் ராயப்பா.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ 1.2 கோடியைத் திருடிய வேலைக்காரர் கைது

Posted: 21 May 2014 09:06 PM PDT

மும்பை: இந்திப்பட நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் திருடிய வேலைக்கார வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.. மும்பையை சேர்ந்தவர் சதிஷ் கவுசிக். இந்தி திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான இவர் வெர்சோவாவில் உள்ள ராஜ் கிளாசிக் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேலை செய்து வருபவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

சன்னி லியோன் நடிச்சும் வடகறிக்கு யு சான்றுதான்

Posted: 21 May 2014 06:09 AM PDT

கவர்ச்சிக்குப் பெயர் போன நடிகையான சன்னி லியோன் நடித்த, வடகறி படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது சென்சார் குழு. இந்திய வம்சாவளி நடிகையான சன்னி லியோன், கனடாவில் செட்டிலாகி நீலப் படங்களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். திடீரென அவரை ஒரு நாள் புடவை கட்டி பாலிவுட் நடிகையாகக் காட்டினர் ஜிஸ்ம் படத்தில்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழகம் முழுவதும் கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டம் - இன்று நிறைவு

Posted: 21 May 2014 05:58 AM PDT

சென்னை: கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி தமிழகம் முழுதும் நான்கு தினங்கள் பசுமைத் தொடர் ஓட்டம நடந்தது. இயற்கையைப் போற்றி, மரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த தொடர் ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவருக்கு எதிராக குழிதோண்டும் 2 ஹீரோக்கள்

Posted: 21 May 2014 04:31 AM PDT

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவருக்கு எதிராக இரண்டு இளம் ஹீரோக்கள் செயல்பட்டு வருகிறார்களாம். கோலிவுட்டில் இளம்ஹீரோக்கள் ஒருவரையொருவர் மேடையில் புகழ்ந்து பேசினாலும் நிஜத்தில் ஒருவர் படம் ஊத்திக் கொண்டால் மற்றவர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்களாம். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர், வெற்றி சக்ரவர்த்தி நடிகர், பசங்க நடிகர் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி

இப்டி பண்ணிட்டீங்களே ரஜினி... கோச்சடையான் குறித்த ராம்கோபால்வர்மாவின் கருத்தால் சர்ச்சை

Posted: 21 May 2014 03:48 AM PDT

சென்னை: கோச்சடையானில் ரஜினியின் மார்பு குறித்து பிரபல இயக்குநர் ராம்கோபால்வர்மா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை உண்டாகியுள்ளது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினியின் கோச்சடையான் படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ரஜினி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. ரஜினியின் மார்பை விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜாவை மோசடி செய்யும் இன்னுமொரு இசை நிறுவனம்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு

Posted: 21 May 2014 03:45 AM PDT

இளையராஜா சார் மட்டும் ராயல்டி விஷயங்களில் இப்போதுள்ளவர்களைப் போல கடுமையாக நடந்து கொண்டிருந்தால், இன்றைக்கு பில் கேட்ஸை விட பெரிய கோடீஸ்வரராகியிருப்பார். ஆனால் அவர் தனக்கான ராயல்டி பற்றி கவலைப்படாமல், மேலும் மேலும் பாடல்களைத் தந்து கொண்டே இருக்கிறார்! -இது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் சில தினங்களுக்கு முன் சொன்னது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உம்ம்மா, உம்ம்மா, உம்ம்மா...: ஐஸ்வர்யா ராயின் 'கேன்ஸ்' முத்தங்கள்

Posted: 21 May 2014 02:08 AM PDT

சென்னை: ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் மறக்காமல் பறக்கும் முத்தம் கொடுப்பார். கேன்ஸ் திரைப்பட விழாவில் லாரியஸ் பிராண்ட் அம்பாசிடரான ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு அவர் தங்க நிற கவுன் அணிந்து கேன்ஸ் விழாவுக்கு சென்றார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ

Posted: 21 May 2014 01:13 AM PDT

லண்டன்: ஹாலிவுட்டில் வெளியாகும் மோஷன் கேப்சர் படங்களை விட எவ்வளவோ மேம்பட்டதாக உள்ளது ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம், என்று பாராட்டியுள்ளார் ஹாலிவுட்டின் பிரபல மோஷன் கேப்சரிங் நிறுவனத் தலைவர் பில் ஸ்டில்கோ. ஹாலிவுட்டில் அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சென்ட்ராய்ட் மோஷன் கேப்சர் கம்பெனி. இந்த நிறுவனத்தை

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online