Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!

Posted: 21 May 2014 12:09 AM PDT

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோவைப் பாட வைத்துள்ளனர். இயக்குனர் கே பாலசந்தர் நல்லாசியுடன் ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி மற்றும் எஸ் மோகன் இணைந்து தயாரிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'. பரத் - நந்திதா

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையதளத்தில் கவர்ச்சி படம்: நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார்

Posted: 20 May 2014 11:04 PM PDT

ஹைதராபாத்: தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் யவடு. யவடு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் யவடு படத்தில் கடந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

விநியோகஸ்தராக வந்து தயாரிப்பாளராகக் கலக்கும் ஜேஎஸ்கே!

Posted: 20 May 2014 10:55 PM PDT

ஜேஎஸ்கே... ஒரு ரியல் எஸ்டேட்காரராகத்தான் இவரை திரையுலகுக்குத் தெரிய வந்தது, ஆரோகணம் படம் வெளியாகும் வரை. ஆனால் ஆரோகணத்துக்குப் பிறகு, அந்தத் தலைப்பைப் போலவே ஜேஎஸ்கேயின் சினிமா வாழ்க்கையிலும் கிடுகிடு முன்னேற்றங்கள். தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்த அவர், இன்று தமிழின் முன்னணித் தயாரிப்பாளர். ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி படத்தில் விஜய்க்காக பாட்டெழுதும் 'கவிஞர்' தனுஷ்!

Posted: 20 May 2014 10:55 PM PDT

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய்க்காக ஒரு பாடல் எழுதுகிறார் நடிகரும், அவ்வப்போது தன் படங்களில் மட்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுத்து வந்தவருமான தனுஷ். துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் கத்தி. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க,

This posting includes an audio/video/photo media file: Download Now

ட்விட்டரில் ரஜினிக்கு மவுசு குறைந்துவிட்டதோ?

Posted: 20 May 2014 06:15 PM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்தபோது இருந்த மவுசு தற்போது இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 5ம் தேதி ட்விட்டரில் இணைந்தார். அவர் சேர்ந்த சிறிது நேரம் ட்விட்டரே பரபரப்பானது. ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. ரஜினியின் ட்விட்டர் கணக்கை பார்க்கவே பெரும்பாலானவர்கள் வந்தனர். ட்விட்டரில்

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடி பிரதமரானதால் நாட்டை விட்டு வெளியேறுவேனா... ஷாரூக் விளக்கம்

Posted: 20 May 2014 05:33 AM PDT

மும்பை: பிரதமராகப் போகும் மோடிக்கு எதிராக தான் டுவிட்டரில் கருத்து எதுவும் பதியவில்லை என விளக்கமளித்துள்ளார் நடிகர் ஷாரூக்கான். நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிதாக எதையாவது கண்டுபிடிக்க ரஜினிக்கு ஆர்வம்: மனம் திறந்த லதா

Posted: 20 May 2014 04:37 AM PDT

டெல்லி: ரஜினிகாந்த் எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டுள்ளார் என்று அவரது மனைவி லதா தெரிவித்தார். ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் வழக்கமான எந்த ஒரு சினிமாவிலும் நடித்து பெயரும், புகழும் பெறலாமே, எதற்காக அனிமேசன் போன்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னை டம்மி பீஸாக்கிடுவாங்களோ: கவலையில் நயன நடிகை

Posted: 20 May 2014 04:33 AM PDT

சென்னை: நயன நடிகையை பீதி அடைய வைத்துள்ளாராம் கண் பட நடிகை. சிங்கம் இசை வாரிசு இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாயகி தேடியபோது நயன நடிகை தானாக வந்து வாய்ப்பு கேட்க அவர்களும் அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டனர். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதை எண்ணி நயன நடிகை மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.

விரைவில் படமாகும் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு?!

Posted: 20 May 2014 03:01 AM PDT

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதாக ஒரு பரபரப்புத் தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. அது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆனால், அதனைப் பற்றிய விவரங்களை மனம் திறந்து கூறியிருக்கின்றார் பிரியங்கா சோப்ரா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தனுஷும் அக்ஷராவும் நம்ப ஒழுக்கமான, கட்டுப்பாடு மிக்க நடிகர்கள் - அமிதாப்

Posted: 20 May 2014 01:59 AM PDT

தனுஷும் அக்ஷராவும் மிகவும் கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமான நடிகர்கள் என பாராட்டியுள்ளார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன். பால்கி இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ், அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நீலகிரியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸ் விழாவில் உலகக் கலைஞர்களைக் கவர்ந்த கமல் ஹாஸன்!

Posted: 20 May 2014 01:41 AM PDT

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கலந்து கொண்ட கமல் ஹாஸனின் பேச்சும் கலந்துரையாடலும் அங்கு வந்திருந்தவர்களைக் கவரும் வகையில் அமைந்தது. 2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் கமல்ஹாஸன். கேன்ஸ் விழாவில் இந்திய அரங்கை திறந்து வைக்க, ஃபிக்கி (இந்திய தொழில் கூட்டமைப்பு) பிரதிநிதியாகச் சென்றிருந்தார் கமல் ஹாஸன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிசாசுக்கு இசையமைக்க மறுக்கும் இசைஞானி?

Posted: 20 May 2014 01:27 AM PDT

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்துக்கு இளையராஜா இசையமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு. இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. தன் படங்களுக்கு இளையராஜா இசை இருக்க வேண்டும் என்பதில் தீவிர பிடிவாதம் கொண்டவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

தம்பியின் படத்தைப் பார்த்து தேம்பியழுத அண்ணன்!

Posted: 20 May 2014 01:13 AM PDT

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. இவரும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, புத்தகம் என்ற படத்தில் நடித்தார். ஆர்யாவே தம்பியை வைத்து சொந்தமாக படித்துறை என்ற படம் எடுத்து, ஏனோ அதை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்தும்விட்டார். இந்த நிலையில் சத்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் எடுத்துள்ளார். அமரகாவியம் என்று தலைப்பு. விஜய்

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்தை எரிச்சல் அடைய வைத்த அனுஷ்கா

Posted: 20 May 2014 12:32 AM PDT

சென்னை: 'தல 55' படத்தில் நடிக்கும் அனுஷ்காவின் கால்ஷீட் பிரச்சனை அஜீத்தை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் 'தல 55' என்ற படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என்று இரண்டு நாயகிகள். அதில் அனுஷ்கா வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனுஷ்காவால் பட வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online