Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மாயாஜாலில் ஒரு நாளைக்கு 100 காட்சிகள்... கோச்சடையான் புதிய சாதனை!

Posted: 19 May 2014 11:44 PM PDT

சென்னையில் உள்ள மாயாஜால் அரங்கிரல் ரஜினியின் கோச்சடையான் படம் நாளொன்றுக்கு 100 காட்சிகள் வீதம் வெளியாகவிருக்கிறது. இதுவரை எந்தப் படத்துக்கும் இத்தனை காட்சிகள் ஒதுக்கப்பட்டதில்லை. இதற்கு முன் வெளியான ரஜினியின் எந்திரனுக்குக் கூட 90 காட்சிகள்தான். ஆனால் அதையும் தாண்டியுள்ளது கோச்சடையான். மாயாஜாலில் மொத்தம் 16 அரங்குகள் உள்ளன. இவற்றில் தினசரி

This posting includes an audio/video/photo media file: Download Now

இளம் வயதில் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டேன்... பமீலா பகீர்

Posted: 19 May 2014 11:29 PM PDT

கேன்ஸ் எனது மாஜி காதலரும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் என்று கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் இதெல்லாம் நடந்தது இப்போது இல்லையாம். அவருக்கு 12 வயதாக இருந்தபோது இத்தனையும் நடந்தேறியதாம். அதேபோல அவர் 6 வயதில் இருந்தபோது பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளானாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் அடுத்த தமிழ் நடிகர்!

Posted: 19 May 2014 10:23 PM PDT

வடகறியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிகர் ஜெய் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு பரபரப்பு கிளப்பினார்கள் அல்லவா... அடுத்து கோடம்பாக்கத்தில் பல நடிகர்களும் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என சன்னி லியோனுக்கு தூதுவிட, இப்போது அவர் மேலும் ஒரு படத்தில் முக்கால் நிர்வாணமாக ஆட ஒப்புக் கொண்டிருக்கிறாராம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கார்விபத்து வழக்கு: சல்மான் கான் மது அருந்தியிருந்ததாக வெயிட்டர் சாட்சியம்

Posted: 19 May 2014 09:36 PM PDT

மும்பை: 12 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உறங்கிக் கொண்டிருந்த நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கில் நடிகர் சல்மான் கானிற்கு எதிராக 5 நட்சத்திர விடுதி வெயிட்டர் இன்று மும்பை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா குடிப்பதில்லை.. ஆனா ஏழு மணிக்கு மேல எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார்!- விவேக்

Posted: 19 May 2014 08:53 PM PDT

இசைஞானி இளையராஜாவுக்கு மது அருந்தும் பழக்கமில்லை... ஆனால் ஏழு மணிக்கு மேல எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார், என தனக்கே உரிய பாணியில் பேசி கலகலக்க வைத்தார் நடிகர் விவேக். இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் போர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேச்சு சிறப்பாக அமைந்தது. அந்த பேச்சிலிருந்து...

This posting includes an audio/video/photo media file: Download Now

5 கொலைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சொல்வதெல்லாம் உண்மை

Posted: 19 May 2014 08:41 PM PDT

ஒரு டிவி ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ்நாட்டில் மூடி மறைக்கப்பட்ட 5 கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்றால் நம்ப முடிகிறதா? உண்மை என்கிறார் ஜீ தமிழ் சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை'நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் வில்லி மலையாளத்தில் ஹீரோயின்.. சீரியல் நடிகை ரிந்தியா!

Posted: 19 May 2014 08:14 PM PDT

தமிழ் சீரியல்களைப் போல மலையாள சீரியல்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் நடிகை ரிந்தியா. திருமதி செல்வம் தொடரில் வில்லியாக நடித்த ரிந்தியா தற்போது குறிஞ்சிமலர் தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார். சென்னையில் மட்டுமல்லாது கேரளாவிற்கும் சீரியலில் நடிக்க பறந்து சென்று வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

எம்.டிவியில் தொகுப்பாளினியாக கலக்க வரும் சன்னி லியோன்

Posted: 19 May 2014 07:50 PM PDT

எம்.டிவியில் ஸ்பிலிட்ஸ் வில்லா என்ற நிகழ்ச்சியின் 7 சீசனை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கவர்ச்சி நாயகி சன்னி லியோனுக்கு கிடைத்துள்ளது. அது ஒரு காதல் டேட்டிங் ஷோ. கவர்ச்சியும், காதலும் நிறைந்த அந்த நிகழ்ச்சியின் 6 சீசனுக்கும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 7 வது சீசன் தொடங்கியுள்ளது. அதனை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'ரஜினி சார்... இதோ என் கால்ஷீட்.. லிங்காவில் நடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்!' - சந்தானம்

Posted: 19 May 2014 05:50 AM PDT

சென்னை: லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைகிறார் சந்தானம். இதனை அவரே ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ரஜினி இருவேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படம் லிங்கா. ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கிறார்கள். நயன்தாரா ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுகிறார். இந்தப் படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ளது. படம் இருவேறு காலகட்டங்களில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாரிஸ் வேணாம்... அனிருத்தை அழைக்கலாம்! - உதயநிதி முடிவு

Posted: 19 May 2014 05:47 AM PDT

இசைஞானி இளையராஜா இசை இல்லாவிட்டால் நான் சினிமாவே எடுக்கமாட்டேன் என்று தொண்ணூறுகளில் ஒரு பேட்டி தந்திருந்தார் கமல்ஹாஸன். கட் பண்ணால்... ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான்! இப்படி பழைய உதாரணங்கள் நிறையவே சொல்லலாம். இப்போது புதிய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் உதயநிதி - ஹாரிஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!

Posted: 19 May 2014 05:40 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.. மே 18-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

சிவப்புநிற காஞ்சிப்பட்டுப் புடவையில் மணப்பெண்ணாக ஜொலிக்கப்போகும் அமலாபால்

Posted: 19 May 2014 05:34 AM PDT

சென்னை: திருமணதினத்தன்று மணப்பெண் அமலாபால் சிவப்புநிற காஞ்சிப்பட்டுடுத்தி இந்துமுறைப்படி தாலி கட்டிக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகங்களில் அடிபடும் லேட்டஸ்ட் செய்தி நடிகை அமலாபால் இயக்குநர் விஜய் திருமணம்தான் திருமண அழைப்பிதழ் கொடுப்பது தொடங்கி நிச்சயம், மணநாளிற்குத்தேவையான ஆடைகள், நகைகள் வாங்குவதுவரைக்கும் புதுஜோடிகள் பயங்கர பிஸியாக நகரை வலம் வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் வருகிறது, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆதாமிண்டே மகன் அபூ!

Posted: 19 May 2014 04:38 AM PDT

பள்ளி வாசல் திண்னையில் அத்தர், மிஸ்வாக் குச்சி, தஸ்பீஹ் மணிகள், மார்க்க நூல்கள் விற்கும் 75 வயதான முதியவருக்குள் ஒரு கனவு தன் 65 வயதான மனைவியை அழைத்துக் கொண்டு எப்படியாவது ஹஜ் பயணம் சென்றுவிட வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.. ஆசை. 'இறைவா நான் உன் அடிமை' என இருவரும்

This posting includes an audio/video/photo media file: Download Now

கதாநாயகன் மட்டுமல்ல.. காமெடியையும் தொடர்வேன்! - சந்தானம் கற்றுக் கொண்ட பாடம்

Posted: 19 May 2014 04:11 AM PDT

சந்தானத்தின் போக்கில் திடீர் மாற்றம்.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்குக் கிடைத்த 'வரவேற்பு', நடித்தால் இனி ஹீரோதான் என்ற அவரது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆம்.. இனி வழக்கம்போல, ஹீரோக்களின் காதலுக்கு துணை போகும் காமெடியன் வேஷத்தையும் தொடரப் போகிறாராம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆடியோ விழாவில், என்னை நம்பித்தான் நான்

This posting includes an audio/video/photo media file: Download Now

‘சேச்சி’யாக நடிக்க ஆசைப்படும் சமந்தா...

Posted: 19 May 2014 03:10 AM PDT

சென்னை: நடிகை சமந்தாவுக்கு மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளதாம். தமிழில் சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப் படங்களைக் கொடுக்காவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு என்னவோ சமந்தாவுக்கு அதிகமாகத் தான் உள்ளது. அதனால் தான் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளது போலவே தமிழிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய்யுடன் ‘கத்தி'

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online