Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


முறுக்கு மீசையில் 'முரட்டுக்காளை'.. இது புது ரஜினி...!

Posted: 02 May 2014 12:42 AM PDT

சென்னை: மிடுக்கு.. ஸ்டைல்.. ராஜாம்சம்.. இதுதான் ரஜினி.. எப்போதுமே.. தற்போது லிங்கா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப் பார்க்கவே செம முறுக்காக இருக்கிறது. இவருக்குப் போய் யாராவது 60 வயதுக்கு மேல ஆயிருச்சுன்னா சொன்னா.. தப்பாக் கணக்குப் போட்டுட்டாங்க போல என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ரஜினி ரசிகராக இல்லாதவர்களும் கூட ரஜினியின் இந்த இளமையான

This posting includes an audio/video/photo media file: Download Now

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் லிங்கா பூஜை... 3 ஆண்டுகளுக்குப் பிறகு மேக்கப் போட்ட ரஜினி

Posted: 02 May 2014 12:39 AM PDT

மைசூர்: மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று அதிகாலை லிங்கா படத்தின் பூஜை நடந்தது. கிட்டத்தட்ட மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மேக்கப் போட்டு, வேட்டி சட்டையில், முறுக்கு மீசையுடன் கம்பீரமாகத் தோன்றினார் ரஜினி. கோச்சடையான் படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா,

This posting includes an audio/video/photo media file: Download Now

'நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும். எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா!’

Posted: 02 May 2014 12:35 AM PDT

-இந்த பஞ்ச் வசனத்தைப் பேசப் போகிறவர், அஜீத். கவுதம் மேனன் இயக்க, ஏஏம் ரத்னம் தயாரிக்கும் படத்தில்தான் இந்த முத்திரை வசனம் இடம்பெறப் போகிறது. இந்தப் படம் குறித்து ஆனந்த விகடனுக்கு கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி... சூர்யாவுடன் 'துருவ நட்சத்திரம்' டிராப் ஆன ஒரு வாரம் கழிச்சு,

This posting includes an audio/video/photo media file: Download Now

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு நாகிரெட்டி விருது - சிவகுமார், ஏவிஎம் சரவணன் வழங்கினர்

Posted: 01 May 2014 11:53 PM PDT

சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பி நாகிரெட்டி விருதினை நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், நடிகை கே ஆர் விஜயா ஆகியோர் வழங்கினர். மறைந்த படத் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் நினைவாக ஆண்டு தோறும் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகின்றார் அவரது வாரிசு வெங்கட்ராம ரெட்டி. அத்துடன் ரூ

This posting includes an audio/video/photo media file: Download Now

நல்ல பாட்டுன்னாலே அது நான் இசையமைச்சதில்லேன்னு நினைக்கிறாங்க! - தேவா

Posted: 01 May 2014 11:19 PM PDT

சென்னை: தேவான்னாலே கானா, குத்துப்பாட்டுதான்னு முடிவு பண்ணிட்டாங்க. நல்ல பாட்டுன்னாலே அதை தேவா போட்டிருக்கமாட்டார்னு நினைக்கிறாங்க, என்றார் இசையமைப்பாளர் தேவா. தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. கானா பாட்டு என்ற ஒன்றை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியதே தேவாதான். மிகவும் பரபரப்பாக இயங்கிவந்த தேவா, திடீரென்று எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல்

This posting includes an audio/video/photo media file: Download Now

புதுயுகம் டிவியில் கோலிவுட் அன்கட்

Posted: 01 May 2014 06:12 AM PDT

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா பற்றிய புத்தம் புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபாகிறது. ஊடகங்களில் சினிமா பற்றி இல்லாமல் செய்தியே இல்லை. திரைப்படங்கள், நடிகர், நடிகையர்கள், கிசுகிசுக்கள், என பல தகவல்கள் இடம் பெறுகின்றன. நாளிதழ்கள், வார இதழ்கள், இணையதளங்களில் சினிமாவிற்காகவே குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல தொலைக்காட்சிகளிலும் திரைப்படம் பற்றிய செய்திகள் இடம் பெறுவது முக்கிய அம்சமாகிவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'வாடா டேய் எம்புருசா... ஒம் போல பேரழகா பத்து பத்தா பெத்து தாரேண்டா...!' - இது சின்மயி பாட்டு

Posted: 01 May 2014 05:20 AM PDT

இது ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்... இந்த வரிகளை ஒரு பாடகி பாட மறுத்து, பின் முழுமையாக பாடலைப் படித்த பிறகு ஒப்புக் கொண்டாராம். சாட்டை படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிப்பில், மயிலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கிய எம்.ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே மாதிரி டிசைனில் அஞ்சானும் அனேகனும்!

Posted: 01 May 2014 04:59 AM PDT

கோலிவுட்டில் இன்று பரபரப்பைக் கிளப்பியிருப்பது அஞ்சான் மற்றும் அனேகன் படங்களின் தலைப்புகள் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். எந்த டிசைனை யார் காப்பியடித்தார்கள் அல்லது இருவருமே எதைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்று பலரும் கமெண்ட் அடிக்கும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை. தலைப்பை டிசைன் பண்ணுவதற்கு இன்றைக்கு தமிழ் சினிமாக்காரர்கள் ஏக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பல

This posting includes an audio/video/photo media file: Download Now

மே தின ஸ்பெஷல்... பிரமாண்டமாய் வெளியாகும் தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2!

Posted: 01 May 2014 04:49 AM PDT

சென்னை: ஒரிஜினல் தமிழ்ப் படத்தை விட பிரமாண்டமாக இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 திரைப்படம். ஸ்பைடர்மேன் வரிசையில் கடந்த ஆண்டுகளில் 3 படங்கள் வெளியாகின. இப்போது அந்தப் படங்களை புதிய நடிகர்களை வைத்து ரீமேக் செய்து வருகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னமோ நடக்குது - விமர்சனம்

Posted: 01 May 2014 03:53 AM PDT

{rating}-எஸ் ஷங்கர் நடிகர்கள்: விஜய் வசந்த், மஹிமா, பிரபு, ரகுமான், சரண்யா, தம்பி ராமய்யா இசை: பிரேம்ஜி அமரன் ஒளிப்பதிவு: ஏ வெங்கடேஷ் தயாரிப்பு: ட்ரிபிள் வி ரிகார்ட்ஸ் இயக்கம்: பி ராஜபாண்டி 2 மணி நேரத்தில் யூகிக்க முடியாத முடிச்சுகள், ஷார்ப் வசனங்களுடன் ஒரு விறுவிறு ஆக்ஷன்

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் பேட் கேர்ளாக கவர்ச்சி காட்டும் ஷெர்லின் சோப்ரா!

Posted: 01 May 2014 02:07 AM PDT

சர்சைக்குரிய மாடல் அழகி மற்றும் நடிகையுமான ஷெர்லின் சோப்ரா தமிழில் நடிக்கும் படத்துக்கு பேட் கேர்ல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஷெர்லின் சோப்ரா பற்றி பாலிவுட்டில் தினமும் ஏக செய்திகள் வருகின்றன. இத்தனைக்கும் இவர் நடித்தவை டைம் பாஸ், கேம், ரெட் சுவஸ்டிக் என சில படங்கள்தான். தற்போது அவர் காமசூத்ரா என்ற 3டி படத்தில் நடித்து வருகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டைரக்ஷனுக்குத்தான் முதலிடம்... சுசீந்திரன் படத்திலிருந்து விலகினார் விஜய் மில்டன்!

Posted: 01 May 2014 01:32 AM PDT

சென்னை: சுசீந்திரன் படத்திலிருந்து திடீரென பாதியில் விலகினார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ‘வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்து வீர தீர சூரன் என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணு நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டவர் விஜய் மில்டன். இப்போது திடீரென படத்திலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறி

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு மீது கொலவெறியில் இருக்கும் ஹன்சிகாவின் அம்மா

Posted: 01 May 2014 01:23 AM PDT

சென்னை: தனது மகள் ஜெயபிரதாவின் மகன் சித்துவை காதலிப்பதாக சிம்பு தான் செய்தியை பரப்பிவிடுவதாக ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கடுப்பில் உள்ளாராம். வாலு படப்பிடிப்பில் ஹன்சிகா சிம்பு மீது காதல் வயப்பட்டார். ஆனால் ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானிக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. இந்நிலையில் வாலு படப்பிடிப்பு முடிவதற்குள் சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்துவிட்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொடங்கியது லிங்கா படப்பிடிப்பு... ரஜினிக்கு வில்லன் தெலுங்கு ஜெகபதிபாபு!

Posted: 01 May 2014 12:11 AM PDT

லிங்கா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. கோச்சடையான் படத்துக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்துக்கு லிங்கா என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் பிறந்த நாள்... ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்!

Posted: 30 Apr 2014 11:52 PM PDT

சென்னை: அஜீத்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர்களில் ரசிகர் மன்றங்களைக் கலைத்தவர் அஜீத். ரசிகர் மன்றங்களால் தேவையில்லாத அரசியல் சச்சரவு மற்றும் சண்டைகள் வருவதைத் தவிர்க்க அவர் மேற்கொண்ட நடவடிக்கை இது. ஆனால் இப்போதும் அவரது ரசிகர்கள், அமைப்பு ரீதியாக இல்லாமல் தன்னார்வத்தில் குழுக்களாக

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் 43... ஒரு உழைப்பாளியின் பிறந்த நாள்!

Posted: 30 Apr 2014 11:39 PM PDT

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜீத்தின் பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜீத் 1971 மே 1-ம் தேதி செகந்திராபாதில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர். தனது மேல்நிலைக் கல்வியை முடிக்கும் முன்பே தனியார் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு மோட்டார் பைக் மெக்கானிக்காகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படி 2வது படமும் புஸ்ஸாப் போச்சே: கவலையில் வாரிசு நடிகர்

Posted: 30 Apr 2014 11:16 PM PDT

சென்னை: இரண்டாவது படமும் பப்படமாகிவிட்டதே என்று தொப்பி நடிகரின் மகன் கவலையில் உள்ளாராம். தொப்பி நடிகரின் மகன் பெரிய இயக்குனரின் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் ஊத்திக் கொண்டது. நடித்த முதல் படமே ஓடவில்லையே என்ற கவலையில் வாரிசு நடிகர் இருந்தார். அதன் பிறகு மனதை தேற்றிக் கொண்டு புது

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online