Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இசையில் வன்முறையை எதுக்குய்யா புகுத்தறீங்க? - இளையராஜா

Posted: 19 May 2014 12:32 AM PDT

சென்னை: இசையில் வன்முறையைப் புகுத்தாதீர்கள் என்று இசைஞானி இளையராஜா கேட்டுக் கொண்டார். ஈழப் போரில் சிங்கள ராணுவத்தால் சிதைத்துக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தை தெலுங்குத் தயாரிப்பாளர் குருநாத் சல்சானி தயாரித்துள்ளார். கன்னடத்தில் பல படங்கள் இயக்கிய

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலு மீது சுந்தர் சிக்கு அப்படி என்ன கோபமோ?

Posted: 18 May 2014 11:28 PM PDT

மறக்கமுடியாத காமெடிக் காட்சிகள் நிறைந்த படங்கள் என ஒரு பட்டியல் போட்டால், அதில் வின்னர், கிரி, தலைநகரம் என சுந்தர் சி இயக்கிய படங்கள் நிச்சயம் இடம்பெறும். என்றைக்குப் பார்த்தாலும் சிரிப்பாய் சிரித்து வயிற்றைப் புண்ணாக்கிவிடும் படங்கள் இவை. இவற்றில் காமெடி நாயகனாக கொடி கட்டிப் பறந்தவர் வடிவேலுதான். இந்த இருவரின்

This posting includes an audio/video/photo media file: Download Now

துபாயில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமாருக்கு சிறப்பு வரவேற்பு!!

Posted: 18 May 2014 10:46 PM PDT

துபாய்: துபாயில் கலை நிகழ்ச்சி நடத்த இடம் தேர்வு செய்ய சென்றிருந்த தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழக ஆளும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.வி. உதயகுமாருக்கு கடந்த 11ம் தேதி ஞாயிறு மாலை 6:00 மணிக்கு துபாய் ராயல் ஆஸ்காட் ஹோட்டலில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய் ராயல் ஆஸ்காட்

லிங்கா படத்தில் ரஜினியுடன் மீண்டும் ‘பல்லேலக்கா...’ ஆடப் போகிறாராம் நயன்தாரா

Posted: 18 May 2014 04:24 AM PDT

சென்னை: ரஜினியின் அடுத்த படமான லிங்காவில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமான நடிகை நயன்தாரா சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அனிமேஷன் படமான கோச்சடையான் வரும் வாரம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் ரஜினி. படத்திற்கு லிங்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினி

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியை அடுத்து மோடிக்காக இசை ஆல்பம் தயாரிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

Posted: 18 May 2014 03:34 AM PDT

சென்னை: பிரதமராக பதவியேற்கும் மோடியை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு இசை ஆல்பத்தை தயார் செய்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பாரத பிரதமராக

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online