Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சிங்கம் 2 இந்தி ரீமேக்கில் காஜல் இல்லை: காய்ச்சலுடன் நடித்த கரீனா கபூர்

Posted: 18 May 2014 12:01 AM PDT

மும்பை: சிங்கம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் கரீனா கபூர் நடிக்கிறார். படத்திற்கு சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். சூர்யா நடித்த சிங்கம் படம் சிங்ஹம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. படத்தை மசாலா படங்களை தருவதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி இயக்கினார். இந்த படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தமிழைப் போன்றே இந்தியிலும் சிங்கம் ஹிட்டானது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் தனுஷ்

Posted: 17 May 2014 09:59 PM PDT

மும்பை: ஆர். பால்கியின் இயக்கத்தில் இந்தி படத்தில் நடித்து வரும் தனுஷ் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வருகிறார். ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார் தனுஷ். அவரது முதல் இந்தி படமே ரூ 100 கோடி வசூல் செய்தது. மேலும் அந்த படத்திற்காக தனுஷுக்கு பல விருதுகள் கிடைத்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாளை முதல் கோச்சடையான் முன்பதிவு... அபிராமியில் மட்டும் முன்கூட்டியே தொடங்கியது!

Posted: 17 May 2014 04:04 AM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு வரும் 23-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. அபிராமி மெகா மாலில் மட்டும் நேற்று முன்தினமே முன்பதிவு தொடங்கிவிட்டது. ரஜினியின் கோச்சடையான் படம் கடந்த 9-ந்தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தல் முடிந்த பிறகு வரும் கவுண்டமணியின் 49 ஓ!

Posted: 17 May 2014 02:30 AM PDT

சென்னை: தேர்தலுக்கு முன்பே வந்து கலக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட கவுண்டமணியின் 49 ஓ, தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து திரைக்கு வருகிறது. எந்த வேட்பாளருக்கும் ஓட்டு இல்லை என்பதைக் குறிக்கும் நோட்டா-வின் இன்னொரு பெயர்தான் 49 ஓ. இந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முன்னணி கட்சிகளை விட நோட்டாவுக்குத்தான் அதிக

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி போகிறாராம் விஜய்!

Posted: 17 May 2014 01:57 AM PDT

சென்னை: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க நடிகர் விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக அறிவித்து, அதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்றம் ஆரம்பித்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளையெல்லாம் நியமித்தவர் விஜய். ஆனால் ஆட்சி மாறி,

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா... அடுத்த ஷெட்யூல் ஹைதராபாதில்.. ரஜினியுடன் அனுஷ்கா டூயட்!

Posted: 17 May 2014 01:35 AM PDT

ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் 26-ம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது லிங்கா படப்பிடிப்பு. ரஜினி இதில் இரு வேடங்களில் நடிக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online