Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கமலுடன் இணைந்து ஒரு காமெடி படம் பண்ணனும்... - சந்தானத்தின் ஆசை

Posted: 16 May 2014 11:37 PM PDT

திருச்சி: ரஜினி சாருடன் இரண்டு படங்களில் நடித்துவிட்டேன். அடுத்து கமல் சாருடன் ஒரு படத்தில் முழு நீள காமெடி வேடத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். தான் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைப் புரமோட் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் சந்தானம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐஸ்வர்யா ராய்க்காக கேன்ஸில் மீண்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு!

Posted: 16 May 2014 11:22 PM PDT

கேன்ஸ்: விமான தாமதம் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழாவின் புகழ்பெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்டார் ஐஸ்வர்யா ராய். இதனால் அவருக்காகவே மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது சர்வதேச திரைப்பட விழாக் குழு. பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து வெளிவரும் லோரியல் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத் தூதுவராக

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயலலிதாவும், மோடியும் உலகிலேயே சக்திவாய்ந்த தலைவர்கள்: நடிகர் விஜய் புகழாரம்

Posted: 16 May 2014 06:15 PM PDT

சென்னை: மோடியும், ஜெயலலிதாவும் உலக அளவில் மிகப்பெரிய சக்திகள் என்று நடிகர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய நரேந்திரமோடிக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள தமிழக

This posting includes an audio/video/photo media file: Download Now

அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு - விவாகரத்து கேட்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Posted: 16 May 2014 05:39 AM PDT

மும்பை: கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் ஐஸ்வர்யா ராய் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார். ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும்

This posting includes an audio/video/photo media file: Download Now

பிஸி தயாரிப்பாளராகும் பாலா... அடுத்து சற்குணம் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்!

Posted: 16 May 2014 05:06 AM PDT

இயக்குநர் பாலாதான் இப்போது கோடம்பாக்கத்தில் பிஸியான தயாரிப்பாளர். லிங்குசாமி பாணியில் அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கிறார். பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க, அவரது இயக்கத்தில் வந்த படம் பரதேசி. இந்தப் படத்துக்குப் பிறகு பாலா தயாரிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டது. இப்போது தனது நிறுவனம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சரித்திர வெற்றி: நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து!

Posted: 16 May 2014 02:51 AM PDT

சென்னை: தேர்தலில் அபார வெற்றி பெற்ற நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது தமிழக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முதலில் வீடு தேடிப் போய்ச் சந்தித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான். இந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தல் எஃபெக்ட்: இந்த வாரம் ஒரு தமிழ்ப் படம் கூட வெளியாகலையே!

Posted: 16 May 2014 01:18 AM PDT

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நான்கைந்து சிறு, நடுத்தர தமிழ்ப் படங்களாவது வெளியாகும். ஆனால் இந்த வாரம் ஒரு தமிழ்ப் படம் கூட ரிலீசாகவில்லை. கடந்த 18 மாதங்களில் இப்படி ஒரு நிலை கோடம்பாக்கத்தில் ஏற்பட்டதே இல்லை. இன்று வெளியாகவிருந்த திருமணம் என்னும் நிக்காஹ் தள்ளிப் போடப்பட்டுள்ளது. அதே நேரம் இரண்டு ஆங்கிலப் படங்கள் மட்டும்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online