Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


தேர்தல் முடிவுகள்.. கோலிவுட் மகிழ்ச்சி.. ஆனா கொண்டாட முடியாதே!!

Posted: 15 May 2014 10:27 PM PDT

இதற்கு முன்பு வரை இல்லாத ஆவலுடன் இந்த தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருந்தது தமிழ் சினிமா உலகம். அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்தது தமிழக அரசியல் களம். பொதுவாக தேர்தல் என்று வந்தால், முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டுவது வழக்கம். இந்த முறை வெளிப்படையாக ஆதரவைத் தெரிவிக்காவிட்டாலும், பலரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர்

பட்டுக்கோட்டையாரின் இடம் தமிழ் சினிமாவில் இன்னும் காலியாகத்தான் உள்ளது! - இளையராஜா

Posted: 15 May 2014 05:58 AM PDT

சென்னை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் இன்னும் தமிழ் சினிமாவில் காலியாகத்தான் உள்ளது என்றார் இசைஞானி இளையராஜா. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கையை இரண்டரை மணிநேர ஆவணப் படமாக எடுத்துள்ளார் சாரோன் புஷ்பராஜ் என்பவர். இந்த விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, ஆவணப்

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

Posted: 15 May 2014 05:44 AM PDT

கேன்ஸ்: உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இப்படத்தில் பணியாற்றிய சவுன்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி இந்த திரையிடலில் பங்கேற்றார். கேன்ஸ் விழாவில் தான் பங்கேற்றதை, கோச்சடையான் பேனருடன் நின்று படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டே

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேசிய தயாரிப்பாளர்களின் ‘அங்காளி பங்காளி’ இசை வெளியீட்டு விழா!

Posted: 15 May 2014 05:32 AM PDT

மலேசிய தொழிலதிபர்கள் தயாரித்துள்ள அங்காளி பங்காளி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விஷ்ணு பிரியன், சானியாதாரா, சூரி, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலமுருகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று நடந்தது. இவ்விழாவில் கலைப்புலி எஸ் தாணு உள்பட பலரும் பங்கேற்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டிராக்டர் மீது மோதி அப்பளமாக நொறுங்கிய கார்: ஸ்ரீதேவியின் கணவர் காயம்

Posted: 15 May 2014 03:45 AM PDT

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் போனி கபூருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது மூத்த தாரத்து மகன் அர்ஜுன் கபூர், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து தேவர் என்ற இந்தி படத்தை தயாரித்து வருகிறார். அவர் புதன்கிழமை இரவு மும்பையில் தேவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு, நயன்தாராவுக்காக த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டிக்கு செல்லாத ஹன்சிகா?

Posted: 15 May 2014 03:24 AM PDT

சென்னை: சிம்பு, நயன்தாராவை சந்திப்பதை தவிர்க்க ஹன்சிகா த்ரிஷாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. த்ரிஷா கடந்த 4ம் தேதி தனது பிறந்தநாளையொட்டி திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். பார்ட்டிக்கு முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் வந்திருந்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸில் தொடரும் இந்தி ஆதிக்கம்... ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையே!

Posted: 15 May 2014 02:57 AM PDT

இந்தியாவின் சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன் என ரஜினி கொண்டாடப்பட்டாலும், உலக நாயகன், நிகரற்ற நடிகன் என கமலை நாடே புகழ்ந்தாலும், சர்வதேச அளவிலான அங்கீகாரம் மட்டும் உடனடியாகக் கிடைப்பது பாலிவுட் படங்களுக்குத்தான். ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனைத் தவிர வேறு நடிகைகள் யாரையும் சர்வதேச சினிமா விழா ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவதே

This posting includes an audio/video/photo media file: Download Now

என் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுகிறார்கள்: கதறும் ப்ரீத்தி ஜிந்தா

Posted: 15 May 2014 01:48 AM PDT

மும்பை: வக்கிரப் புத்தி படைத்த சிலர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து உலா விட்டு வருகின்றனர் என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது குமுறல்களை கொட்டியுள்ளார். பிரபல நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... புரமோஷனுக்காக தமிழகத்தை ரவுண்டடிக்கும் சந்தானம்!

Posted: 15 May 2014 01:44 AM PDT

சென்னையில் என்னதான் முயன்றாலும் பார்க்கவே முடியாத சந்தானத்தை, புதுச்சேரிப் பக்கம் போனால் இன்றைக்கு சுலபத்தில் சந்தித்துவிடலாம். காரணம், தான் ஹீரோவாய் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை ஓட வைப்பதற்காக இப்போது ஊர் ஊராய்ப் பயணம் மேற்கொண்டுள்ளார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் கடந்த 9-ந் தேதி திரைக்கு வந்தது. பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட

This posting includes an audio/video/photo media file: Download Now

துருதுரு, அழகு, அழுத்தம்: அமலா பாலின் பல முகங்கள்

Posted: 15 May 2014 01:32 AM PDT

சென்னை: இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்யவிருக்கும் நடிகை அமலா பாலின் சிறந்த படங்கள் பற்றி பார்ப்போம். சிந்து சமவெளி படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் அமலா பால். மாமனார், மருமகள் இடையேயான தகாத உறவை காட்டும் அந்த படம் மூலம் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சுதாரித்து கதாபாத்திரங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்தார் அமலா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online