Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அஜீத்துடன் நடிப்பது இனிய அனுபவம்! - விவேக்

Posted: 15 May 2014 12:24 AM PDT

அஜீத்துடன் மீண்டும் நடிப்பது மிகவும் எளிமையாக உள்ளது, இனிய அனுபவத்தைத் தந்துள்ளது என்கிறார் நடிகர் விவேக். 'வீரம்' படத்தை தொடர்ந்து, ஏ எம் ரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. இந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

யான் படத்தில் பிரபாகரன் மகன் கொலை காட்சிகள்?

Posted: 14 May 2014 11:12 PM PDT

யான் படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள் இடம்பெறுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரன். ஜீவா, துளசி நடிப்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் யான். இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதுகுறித்து ரவி கே சந்திரன்

This posting includes an audio/video/photo media file: Download Now

உதயநிதியிடமிருந்து விலகினார் எஸ்.ஆர். பிரபாகரன்... அடுத்த படம் அறிவிப்பு!

Posted: 14 May 2014 10:22 PM PDT

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களைத் தந்த எஸ் ஆர் பிரபாகரன், தன் அடுத்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்குச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். சுந்தரபாண்டியனுக்குப் பிறகு, உதயநிதி - நயன்தாராவை வைத்து இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கினார் எஸ் ஆர் பிரபாகரன். இந்தப் படம் வெளியான பிறகு, மீண்டும்

This posting includes an audio/video/photo media file: Download Now

நல்ல கதை அமைந்தால் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை பற்றி யோசிப்பேன்...: அமலாபால்

Posted: 14 May 2014 06:15 PM PDT

சென்னை: திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் திட்டமில்லை, ஆனால், நல்ல கதை அமைந்தால் நடிப்பது குறித்து யோசிக்கலாம் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். மைனா படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலாபால். கேரளாவைச் சேர்ந்த அமலாபாலும், இயக்குநர் விஜயும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் வரும் ஜூன் மாடஹ்ம் 12-ந்தேதி திருமணம் நடக்கிறது. முன்னதாக 7-ந்தேதி

This posting includes an audio/video/photo media file: Download Now

வசந்த குமாரனில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் பிந்து மாதவி!

Posted: 14 May 2014 06:00 AM PDT

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், இடம் பொருள் ஏவல் என தொடர்ந்து தன் மூன்று படங்களில் நடிகை ஐஸ்வர்யா இருக்குமாறு பார்த்துக் கொண்டார் விஜய் சேதுபதி. இது மீடியாவில் கொஞ்சம் வேறு மாதிரி கிசுகிசுக்கப்பட, மனைவி, குழந்தைகள் என்று செட்டிலாகியிருக்கும் விஜய் சேதுபதி, அடுத்த படத்தில் ஜோடியை மாற்றியுள்ளார். மெல்லிசைக்குப் பிறகு அவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் சினிமாவை 'புரட்சி' படுத்தும் பாடு!

Posted: 14 May 2014 05:00 AM PDT

புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... இந்த ஒரு பெயருக்கு கிடைத்த முக்கியத்துவமும், புகழும், மக்கள் செல்வாக்கும் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை.. கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் கனவுத் தொழிற்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எப்போதும் அடுத்தவர் புகழைப் பார்த்து, தாங்களும் அதே போல வர வேண்டும் என்ற ஆர்வத்தில் காப்பியடிக்க ஆரம்பிக்கிறார்கள்... அடைமொழியைக் கூட அதே மாதிரி சூட்டிக் கொள்ளத் தலைப்படுகிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம் வெளியீடு - எம்எஸ்வி, இளையராஜா பங்கேற்கிறார்கள்!

Posted: 14 May 2014 03:51 AM PDT

மக்கள் கவிஞர் என்று கொண்டாடப்படும், அமர கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் இன்று சென்னையில் வெளியாகிறது. இந்த ஆவணப் படத்தை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா வெளியிட, பட்டுக்கோட்டையார் மனைவி கவுரம்மாள் கல்யாணசுந்தரம் பெற்றுக் கொள்கிறார். தனது 29 வயதிலேயே மரணத்தைத் தழுவியவர் பட்டுக்கோட்டையார் எனப்படும்

This posting includes an audio/video/photo media file: Download Now

கொலை மிரட்டல் விடுக்கிறார்: நடிகை சங்கீதா மீது முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர் போலீசில் புகார்

Posted: 14 May 2014 03:40 AM PDT

சென்னை: நடிகை சங்கீதா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் பிரதமரின் ஆலோசகரான உஷா சங்கர நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரியில் உள்ள ஜானகி நகரைச் சேர்ந்தவர் உஷா சங்கர நாராயணன்(60). முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகராக இருந்தவர். அவர் நடராஜன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். திருமணமாகாத

This posting includes an audio/video/photo media file: Download Now

தவறான பாதையில் சைக்கிள் ஓட்டிய ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் கைது!

Posted: 14 May 2014 03:33 AM PDT

நியூயார்க்: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அலெக் பால்ட்வின் தவறான பாதையில் சைக்கிள் ஓட்டியதற்காகவும் முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டதற்காகவும் கைதாகி விடுதலையானார். நேற்று நியூயார்க் நகரின் தெருவொன்றில் தவறான பாதையில் சைக்கிள் ஓட்டியுள்ளார் பால்ட்வின், தடுத்து நிறுத்தி, அவரது அடையாள அட்டையைக் கேட்ட போலீசாரிடம் மோசமாக நடந்து கொண்டாராம். இதைத் தொடர்ந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

எல்லோரும் ரஜினி பின்தொடர்கிறார்கள்... அவர் யாரைப் பின்தொடர்கிறார் தெரியுமா?

Posted: 14 May 2014 01:24 AM PDT

ரஜினி ட்விட்டருக்குள் நுழைந்த அந்த நாளைய பரபரப்பு இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. மீடியா முழுக்க அவரது டிவிட்டர் கணக்கு பற்றித்தான் பேச்சாக இருந்தது. முதல் நாளிலேயே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின் தொடர்ந்து, ட்விட்டர் வரலாற்றை அதிர வைத்தார் ரஜினி. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online