Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இனி சுப்ரீம் ஸ்டார் இல்லை.. புரட்சித் திலகம்! - சரத்குமார் முடிவு

Posted: 14 May 2014 12:51 AM PDT

இனி தன் பெயருக்கு முன்னால் சுப்ரீம் ஸ்டாருக்கு பதில், புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார் சரத்குமார். சரத்குமார் இதற்கு முன் தான் நடிக்கும் படங்களில் தன் பெயருக்கு முன் சுப்ரீம் ஸ்டார் என்று போட்டுக் கொள்வது வழக்கம். அவரது பிஆர்ஓ, இன்னும் ஒரு படி மேலேபோய், 'சுப்ரீம் சூப்பர் ஸ்டார்' என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் 36 வயதில் மர்ம மரணம்!

Posted: 13 May 2014 11:46 PM PDT

ஸ்டாக்ஹோம்: சுவீடனைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மாலிக் பென்ட்ஜொலல் தனது 36 வயதில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கான காரணம் இதுதான் என தெளிவாகத் தெரியவில்லை. சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற தனது இசை வீடியோ ஆவணப் படத்துக்காக 2013-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்றவர் பென்ட்ஜொலல்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலா - மிஷ்கினின் பிசாசு... நள்ளிரவில் பூஜை!

Posted: 13 May 2014 10:38 PM PDT

சென்னை: பாலாவின் சொந்தப் பட நிறுவனமான பி ஸ்டுடியோஸுக்காக மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு பூஜை இன்று நடந்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் இந்தப் படம், அதிரடி த்ரில்லராக உருவாகிறது. சென்னையில் உள்ள பாலாவின் அலுவலகத்திலேயே இந்த பூஜையை எளிமையாக நடத்தி, படத்தை ஆரம்பித்திருக்கிறார் மிஷ்கின்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு 50 போலீஸ், 30 பவுன்சர்கள் பாதுகாப்பு!

Posted: 13 May 2014 09:59 PM PDT

மைசூர்: மைசூரில் நடக்கும் ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு இதுவரை இல்லாத அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி - சோனாக்ஷி காட்சிகள் படமாக்கப்பட்ட நாட்களில் சோனாக்ஷிக்கு மட்டுமே 50 போலீசார், 30 பவுன்சர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்களாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு - செல்வராகவன் படம் திடீர் நிறுத்தம்!

Posted: 13 May 2014 09:28 PM PDT

சென்னை: சிம்புவும் செல்வராகவனும் இணையவிருந்த புதிய படம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு, சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவிருந்தார் செல்வராகன். இந்தப் படத்தை வருண் மணியன் என்பவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, படம் விரைவில்

This posting includes an audio/video/photo media file: Download Now

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - விமர்சனம்

Posted: 13 May 2014 06:21 AM PDT

{rating}-எஸ் ஷங்கர் நடிப்பு: சந்தானம், அஸ்னா ஜவேரி, நகிநீடு, ரவிபிரகாஷ், விடிவி கணேஷ்இசை: சித்தார்த் விபின்ஒளிப்பதிவு: சக்தி & ரிச்சர்ட் எம் நாதன்தயாரிப்பு: பிவிபி சினிமாஸ்இயக்கம்: ஸ்ரீநாத் இந்தப் படத்துக்கான விமர்சன முன்னோட்டமாகத்தான் நேற்று 'காமெடியன்கள் ஹீரோக்கள் ஆகலாம்... ஆனால்!' என்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். சந்தானம் ஹீரோவானதில் எந்தத் தவறும்

This posting includes an audio/video/photo media file: Download Now

கவுரவக் கொலை செய்யப்படுவாரா கார்த்திக்?: 'ஆபிஸ்' திடீர் திருப்பங்கள்!

Posted: 13 May 2014 05:47 AM PDT

விஜய் டிவியில் ஆபிஸ் தொடர் 300 வது எபிசோடினை எட்டப்போகிறது. பொறியியல் படித்த இளைஞர்களும், இளைஞிகளும் ஐ.டி நிறுவனத்தில் சந்தோசமாக தொடங்கிய பயணம், காதல், திருமணம், ஊடல் என்று போய்க்கொண்டிருக்கிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் - ராஜி தம்பதியர் ஒரே வீட்டில் நண்பர்களாவே வசிக்கின்றனர். ராஜியின் திருமண விவகாரம்

This posting includes an audio/video/photo media file: Download Now

நம்புங்கள்.. கோச்சடையான் மே 23-ல் ரிலீஸாம்- தயாரிப்பாளர் சொல்கிறார்

Posted: 13 May 2014 05:47 AM PDT

சென்னை: கோச்சடையான் பற்றி வெளியாகும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அறிவித்தபடி சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வரும் மே 23-ம் தேதி உலகெங்கும் 6000 திரைகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல்

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் விஜய் - அமலா பால்.. திருமண ஏற்பாடுகள் ஜோர்... அழைப்பிதழ் வைக்க ஆரம்பித்தனர்!

Posted: 13 May 2014 05:09 AM PDT

சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பாலின் திருமண ஏற்பாடுகள் ஜோராகத் தொடங்கிவிட்டன. திரையுலகினருக்கு அழைப்பிதழ்கள் தர ஆரம்பித்துள்ளனர். அடுத்த மாதம் (ஜுன்) 12-ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7-ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா நாயகி சோனாக்ஷிக்கும், நடிகர் ஷாஹித் கபூருக்கும் இடையே காதல்?

Posted: 13 May 2014 03:45 AM PDT

மும்பை: நடிகர் ஷாஹித் கபூருக்கும், நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஆர்....ராஜ்குமார் படத்தில் ஷாஹித் கபூரும், சோனாக்ஷி சின்ஹாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சோனாக்ஷி சூப்பர் ஸ்டார்

This posting includes an audio/video/photo media file: Download Now

பாடகர் அங்கித் பலாத்கார வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டினார்: பாதிக்கப்பட்ட பெண்

Posted: 13 May 2014 03:31 AM PDT

மும்பை: தன்னை பலாத்காரம் செய்தததை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று இந்தி பாடகர் அங்கித் திவாரி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். ஆஷிகி 2 இந்தி படத்தில் சுன் ரஹா ஹை என்ற பாடலை பாடியதன் மூலம் பிரபலம் ஆன அங்கித் திவாரி 28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்

This posting includes an audio/video/photo media file: Download Now

'உறுமீன்' படத்தில் புறநானூற்றுப் பாடல்!

Posted: 13 May 2014 12:57 AM PDT

பொருளாதார குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி வரும் உறுமீன் படத்தில், புறநானூற்று வரிகளை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்கள். ஜீரோரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுக நடிகை

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online