Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


புதுயுகம் டிவியில் மிரட்டும் ‘அனாமிகா’

Posted: 13 May 2014 12:46 AM PDT

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 .00மணிக்கு திகில் தொடர் , ‘அனாமிகா' ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. ‘அனாமிகா' மெகா தொடரில் அமானுஷ்யம், திகில், மர்மம் மற்றும் நெஞ்சைத் தொடும் காதல் கதையும் இடம்பெறுகிறது. ஜீவா மீது ராணி காதலுடன் இருக்கிறாள். அதற்கு சாட்சியாக ஜீவாவுக்கு ஒரு பிரேஸ்லெட் பரிசளிக்கிறாள். சந்தர்ப்பம் காரணமாக ஜீவாவின் வீட்டில் ராணி தங்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விஸ்வரூபம் 2... மீண்டும் டிடிஎச்.. காலவரையறையின்றி தள்ளிப் போன உலகநாயகனின் கனவுப் படம்!!

Posted: 13 May 2014 12:36 AM PDT

சென்னை: இன்னார் படம் என்றில்லாமல்... உச்ச நட்சத்திரம் தொடங்கி, மிச்ச நட்சத்திரங்கள் வரை அத்தனைப் பேரும் படங்களும் சிக்கலுக்குள்ளாகின்றன. இன்றைய சினிமா சூழல் அந்த அளவு நச்சுத்தன்மை மிக்கதாகிவிட்டது. நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர், பைனான்ஸியர் என எல்லோருக்குமே அவரவர் பாதுகாப்பு முக்கியம்தான், மறுப்பதற்கில்லை! ஆனால் இப்படி எல்லோரது பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டிருக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சக்ஸஸ் (சரக்கு) பார்ட்டியில் சந்தானம், சிம்பு & நடிகைகள்!

Posted: 12 May 2014 11:26 PM PDT

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் 'வெற்றியை' சரக்கு விருந்தோடு விடியவிடிய கொண்டாடினர் நடிகர் நடிகைகள். சந்தானம் ஹீரோவாகவும் அஸ்னா ஜவேரி நாயகியாகவும் நடித்த இந்தப் படம் கடந்த 10-ம் தேதிதான் இந்தப் படம் வெளியானது. இரண்டே தினங்களில் படம் பெரும் வெற்றி என்று கூறி பார்ட்டி வைத்துவிட்டார்கள். பார்ட்டி நடந்தது சென்னையில் ஒரு நட்சத்திர

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ.20 லட்சம் கேட்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்தத் திட்டம்: 3 பேர் கைது

Posted: 12 May 2014 10:38 PM PDT

சென்னை: பிரபபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கடத்துவதாக மிரட்டிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அட்வான்ஸாக ரூ 10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸ் பட விழாவில் கமல் ஹாஸன்!

Posted: 12 May 2014 09:51 PM PDT

சென்னை: பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார் நடிகர் கமல்ஹாஸன். பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் உலகத் திரைப்பட விழா நடக்கிறது. சர்வதேச அளவில் மிக முக்கியமான திரைப்பட விழா இது. உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து திரைக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இதை ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

கன்னடர்கள் எதிர்ப்பால் ஹைதராபாத்துக்கு மாறுகிறது லிங்கா ஷூட்டிங்?

Posted: 12 May 2014 09:19 PM PDT

மைசூர்: கன்னடர்கள் எதிர்ப்பால் ரஜினி நடிக்கும் ‘லிங்கா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்துக்கு மாற்றப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை லிங்கா குழு மறுத்துள்ளது. ‘கோச்சடையான்' படத்தை தொடர்ந்து ‘லிங்கா' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நாயகிகளாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் செல்லாது செல்லாது...- கேயார் அணி அறிவிப்பு

Posted: 12 May 2014 08:59 PM PDT

சென்னை: கலைப்புலி தாணு அணியினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் செல்லாது என்று அறிவித்துள்ளனர் கேயார் அணி. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள அரசியல், குழப்படிகளுக்கு நிகராக வேறு எங்குமே பார்க்க முடியாது எனும் அளவுக்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. நாளொரு கூட்டணி, பொழுதொரு பேச்சு என்று தயாரிப்பாளர்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

என் கணவருக்கும், புதுமுக நடிகைக்கும் தொடர்பா?: நடிகை வித்யா பாலன் விளக்கம்

Posted: 12 May 2014 04:49 AM PDT

மும்பை: தனது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும், புதுமுக நடிகைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். நடிகை வித்யா பாலன் பட வேலைகளில் பிசியாக வெளியூர், வெளிநாடு என்று சென்று கொண்டிருக்க அவரது கணவரும், தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூருக்கும் புதுமுக நடிகை ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

பொன்னி வள வீர சரித்திரம் டிவி தொடர் நிறுத்தம்: நடிகர் சிவகுமார்

Posted: 12 May 2014 04:38 AM PDT

சென்னை: தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் சர்ச்சைக்குரிய தொடரான பொன்னி வள வீர சரித்திரம் நிறுத்தப்படுவதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொன்னி வள வீர சரித்திரம் தொடர் தந்தி டிவியில் வாரந்தோறும், சனி, ஞாயிற்று கிழமைகளில், மாலை, 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் சில

This posting includes an audio/video/photo media file: Download Now

சமந்தா - சித்தார்த் ரகசிய திருமணம்? பட வாய்ப்புக்காக மறைக்கிறார்களா?

Posted: 12 May 2014 04:32 AM PDT

நடிகை சமந்தாவும் சித்தார்த்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்கள் மூலம் பிரபலமான சமந்தா இப்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சூர்யா, விஜய் நடிக்கும் அடுத்த படங்களின் நாயகி இவர்தான். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஆ'... அம்புலி டீமின் அடுத்த ஹாரர்!

Posted: 12 May 2014 04:20 AM PDT

அம்புலி என்ற திகில் படத்தை 3டியில் தந்த குழு, அடுத்து தரும் ஹாரர் படம், ஆ. உலக தரத்துக்கு இணையாக தொழில் நுட்பத்தில் முன்னேறி வரும் தமிழ் சினிமாவில், ஆவி உலகை பற்றிய படங்கள் வருவது அரிதுதான். அம்புலி 3 டி படம் மூலம் தமிழ் திரை பட

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா லாபத்தில் ஒரு பங்கு ரஜினி அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட்டுக்கு!

Posted: 12 May 2014 03:43 AM PDT

லிங்கா படத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை, தன் தந்தைக்கு சமமாகக் கருதும் அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாட்டுக்கு தருமாறு கூறியுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. நட்புக்கும் நன்றிக்கும் மறுபெயர் ரஜினி என்றால் மிகையல்ல. தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் என்பதற்காகவே கே.பாலசந்தருக்கு ஏராளமான படங்கள் செய்து கொடுத்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த நடிகைக்கு பொத்து பொத்துன்னு விழுவதே வேலையாப் போச்சு

Posted: 12 May 2014 03:40 AM PDT

நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் நியூயார்க்கில் நடந்த எக்ஸ் மென் பட பிரீமியர் நிகழ்ச்சியில் நிலைதடுமாறி விழுந்தார். வெறும் 23 வயதே ஆகும் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் பலர் ஏங்கும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார். சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் என்ற படத்திற்காக அவருக்கு 2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. அவர் விழாக்களில் தடுக்கி விழுவது வழக்கமாகிவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பேச்சுவார்த்தையில் சமரசம்... பிரகாஷ்ராஜ் மீதான தடை ரத்து

Posted: 12 May 2014 03:23 AM PDT

ஹைதராபாத் : பேச்சுவார்த்தையில் உண்டான சமரசத்தைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான தடையை தெலுங்கு பட உலகம் ரத்து செய்துள்ளது ‘ஆவடு' என்ற தெலுங்கு பட ஷூட்டிங்கின் போது, கதையை மாற்றச் சொல்லி பிரகாஷ்ராஜ் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்படத்தின் டைரக்டருக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது, பிரகாஷ்ராஜ் தகாத வார்த்தைகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோலிவுட் ஹீரோக்களுக்கு 'அம்மா' என்றால் யார் தெரியுமா?

Posted: 12 May 2014 03:16 AM PDT

சென்னை: சரண்யா பொன்வண்ணனை கோலிவுட் ஹீரோக்கள் அம்மா என்று அன்புடன் அழைக்கிறார்களாம். கோலிவுட்டில் அம்மா வேடங்கள் என்றாலே இயக்குனர்களின் நினைவுக்கு முதலில் வருபவர் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார். பரத், ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அம்மாவாக நடித்துள்ள சரண்யா கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படித்தான் இழந்தேன், ரஜினியின் நட்பை! - கே டி குஞ்சுமோன்

Posted: 12 May 2014 02:50 AM PDT

ரஜினியும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். ஆனால் நான் கொடுத்த ஒரு பேட்டியால் ரஜினியுடனான நட்பை இழந்தோன் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன். கேரளாவில் ரஜினி படங்களை வாங்கி வெளியிட்டு நல்ல லாபம் பார்த்து, பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்தவர் கேடி குஞ்சுமோன். சூரியன், ஜென்டில்மேன், காதலன் என பல வெற்றிப் படங்கள் தந்தவர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காமெடியன்கள் ஹீரோவாவதில் தப்பில்லை... ஆனால்!

Posted: 12 May 2014 02:33 AM PDT

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். சம்பந்தப்பட்டவர்கள் யார் பெயரையும் குறிப்பிட முடியாது என்பதால், சும்மா கிசுகிசு மாதிரி படித்து, யாரா இருக்கும் என ஊகித்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு முன்னணி காமெடியன். அவரை ஹீரோவாக வைத்து ஒரு திரைக்கதையைத் தயார் செய்தார் இளம் இயக்குநர். டிஸ்கஷன்கள் ஜோராக நடந்தன. அதில் பங்கேற்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தோஷ் சிவன் நடித்த “மகர மஞ்சு” விரைவில் தமிழில் வெளியீடு

Posted: 12 May 2014 01:31 AM PDT

சென்னை: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடித்த மலையாளப் படம் தமிழில் வெளிவர இருக்கின்றது. இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஓவியர் ரவிவர்மாவாக நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ராதா மகள் கார்த்திகா இணைந்து நடித்த படம் மகரமஞ்சு. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகையோடு, அவரது அம்மாவையும் கவர் பண்ணும் ப்ளேபாய்!

Posted: 12 May 2014 01:16 AM PDT

பிரியாணி கடை நடிகர் என கோடம்பாக்கத்தில் பிரபலமாகிவிட்ட, அந்த ப்ளே பாய் நடிகர் கையால் பிரியாணி சாப்பிடாத இளம் ஹீரோயின்களே இல்லை என்றாகிவிட்டது. தன்னோடு எந்த ஹீரோயின் நடித்தாலும், எடுத்த எடுப்பிலேயே பிரியாணி விருந்து கொடுத்து நடிகையை தன் அன்புப் பிடிக்குள் கொண்டு வந்துவிடுவாராம் இந்த 'அகோரி'. சக நடிகர்களுக்கு இதில் ஏகத்துக்கும் பொறாமை!

மாதுரியுடன் கள்ளக்காதல், போதை, ஆயுதம்: நடிகர் சஞ்சய் தத்தின் சர்ச்சைகள்

Posted: 12 May 2014 12:57 AM PDT

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சர்ச்சைகளின் செல்லப்பிள்ளை என்று கூறும் அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். பாலிவுட் நடிகர் சுனில் தத்தின் மகனான சஞ்சய் தத் பெரும்பாலும் சர்ச்சைகளுக்காக தான் அறியப்படுகிறார். அவர் சிக்கிய சர்ச்சைகள் பற்றி பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online