Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அறிவித்தபடி மே 23-ல் வெளிவருமா கோச்சடையான்? - ஒரு விரிவான அலசல்

Posted: 12 May 2014 12:16 AM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் வரும் 23-ம் தேதி வெளியாகும் என்று உறுதியாக, இறுதியாக அறிவித்துள்ளனர். இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. இந்தப் பத்து நாட்களுக்குள் கோச்சடையானைச் சுற்றியுள்ள பெரும் சிக்கல் தீருமா? எந்த தடங்களுமின்றி படம் வெளியாகுமா? என்ற கேள்விகள் இன்றும் தொடர்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான உண்மையான காரணங்களைப் பார்ப்போம்...

This posting includes an audio/video/photo media file: Download Now

காவ்யா மாதவனோடு திருமணமா..? செய்தி வெளியிட்டவருக்கு எதிராக திலீப் புகார்!

Posted: 11 May 2014 09:57 PM PDT

திருவனந்தபுரம்: தனக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பரப்பிய நபருக்கு எதிராக சைபர் கிரைமில் புகார் தந்துள்ளார் நடிகர் திலீப். திலீப்பும் அவர் மனைவி மஞ்சு வாரியரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கோரி இருவருமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவருக்கும் பிறந்த ஒரே மகள் மீனாட்சி, இப்போது

This posting includes an audio/video/photo media file: Download Now

கேயார் பதவி விலகுவாரா... அல்லது நேற்றைய பொதுக்குழு கூட்டம் ரத்தாகுமா?

Posted: 11 May 2014 09:19 PM PDT

சென்னை: ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் மீது கலைப்புலி தாணு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டது. நேற்று நடந்த சிறப்புப் பொதுக்குழுவில் இந்த தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட்டபோது கேயாருக்கு எதிராக 261 வாக்குகளும், ஆதரவாக 186 வாக்குகளும் பதிவாகின. ஆனால் இந்த பொதுக்குழுவும் அதில் நடந்த வாக்கெடுப்பும்

This posting includes an audio/video/photo media file: Download Now

‘போலி’ படம் மூலம் ஹீரோவாகிறார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்...

Posted: 11 May 2014 04:49 AM PDT

சென்னை: வளர்ந்து வரும் போலி என்ற படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்கள் நடிகர்களாக அதிலும் குறிப்பாக ஹீரோவாக களம் இறங்குவது புதிய விசயமல்ல. ஏற்கனவே, பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட டான்ஸ் மாஸ்டர்கள் ஹீரோவாகவும், இயக்குனர்களாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது

This posting includes an audio/video/photo media file: Download Now

பிக்கப் டிராப் விஷயத்தால் நடிகருக்கு பெண் தர மறுப்பு

Posted: 11 May 2014 04:03 AM PDT

சென்னை: இளம் நடிகர் ஒருவருக்கு பெண் தர மறுக்கிறார்களாம். அந்த மனிதர் எப்படி பிக்கப் செய்கிறார் டிராப் செய்கிறார் என்றே தெரியவில்லை என இளம் நடிகர் ஒருவர் பற்றி பேச்சு உண்டு. அந்த நடிகருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். பெண் கேட்டு செல்லும் இடத்தில் நடிகரின் பிக்கப் டிராப் கதையை சொல்லி உங்கள்

அங்குசம் படத்தில் முதல்வரை தவறாக சித்தரிக்கவில்லை... இயக்குநர் மனுக்கண்ணன் விளக்கம்

Posted: 11 May 2014 02:59 AM PDT

சென்னை: தனது அங்குசம் படத்தில் தமிழக அரசை, முதல்வரையோ தவறாக சித்தரிக்கவில்லை என இயக்குநர் மனுக்கண்ணன் விளக்கமளித்துள்ளார். தகவல் அறியும் சட்டத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் மனுக்கண்ணன், ‘அங்குசம்' என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது. படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவை நேரில் காண தியேட்டர் ஓன்றிற்கு சென்று

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online