Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சிம்புவை கடுப்பேற்றி வரும் ஹன்சிகா?

Posted: 11 May 2014 12:01 AM PDT

சென்னை: ஹன்சிகா தனது முன்னாள் காதலரான சிம்புவை கடுப்பேற்றி வருகிறாராம். ஹன்சிகா சிம்புவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சிங்கிளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும் விதமாக உள்ளது என்று கூறப்படுகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் மோதல்

Posted: 10 May 2014 11:44 PM PDT

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுவில் வழக்கம் போல மோதல் அரங்கேறி இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் கேயார் அணி வெற்றி பெற்றது. இத்தேர்தலில் தோல்வி அடைந்த கலைப்புலி எஸ்.தாணு தேர்தலில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழுவை கூட்ட வேண்டும்

அன்னையர் தினம்: கோலிவுட்டின் அழகிய அம்மாக்கள்

Posted: 10 May 2014 11:07 PM PDT

சென்னை: அன்னையர் தினமான இன்று கோலிவுட்டின் அழகிய அம்மாக்கள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. நடமாடும் தெய்வம் என்று அழைக்கப்படுபவள் தாய். தன்னை பற்றி யோசிக்காமல் குழந்தைகளுக்காகவே வாழ்பவள் தாய். அத்தகைய தாயை பெருமைப்படுத்தும் அன்னையர் தினமான இன்று கோலிவுட்டில் உள்ள அழகிய அம்மாக்களை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய வாய்ப்புகளைப் பெற அடித்துக் கொள்ளும் நடிகைகள்...

Posted: 10 May 2014 09:58 PM PDT

சென்னை: புதிய தமிழ்ப் படவாய்ப்புகளைப் பெறுவதில் ஆனை நடிகைக்கும், ஊதா நடிகைக்கும் தான் அதிக போட்டி நிலவுகிறதாம். சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப்படங்களைத் தராத போதும், தோல் நடிகைக்கு தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதேபோல், வாரிசு நடிகை, நம்பர் நடிகைகள், ஸ்வீட் நடிகை என களத்தில் பலர் உள்ளபோதும், நேரடி போட்டி

சுள்ளான், விரல் நடிகரின் 'இணைந்த' திட்டம்

Posted: 10 May 2014 09:49 PM PDT

சென்னை: விரல் நடிகரும், சுள்ளானும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்களாம். விரல் நடிகரும், சுள்ளானும் ஒரு காலத்தில் பரம விரோதிகள். ஒருவரைக் கண்டால் மற்றொருவருக்கு ஆகவே ஆகாது. எங்காவது பார்த்துக் கொண்டாலும் ஆளுக்கு ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் தற்போது சுள்ளானும், விரல் நடிகரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். எலியும்,

விஜய் டிவி டெலி அவார்ட்ஸ்: உங்க மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகை யார்?

Posted: 10 May 2014 04:22 AM PDT

விஜய் டிவி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. விஜய் டி.வி.யின் நிகழ்ச்சிகளுக்கு பொலிவு சேர்த்த திரை நட்சத்திரங்களை வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் நேயர்களோடும் இணைந்து மே 17-ம் தேதி விஜய் டெலி அவார்ட்ஸ் விருது நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சியில் நேயர்களே திரை பிரபலங்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான

This posting includes an audio/video/photo media file: Download Now

கங்காரு பிரியங்கா நடிக்கும் ரீங்காரம்.. ஒரு நாளில் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்கள்!

Posted: 10 May 2014 04:06 AM PDT

எங்கிருந்தோ வந்து விழுகிற ஒரு கல், குளம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்துவதைப் போல, வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பந்த மில்லாதவர்களால் சந்திக்கும் அதிர்வலைகளைச் சொல்கிற படம்தான் 'ரீங்காரம்'. வண்டு பறக்கும் போது பரவும் ரீங்காரம் வாழ்க்கை நடக்கும் போதும் ஏற்படும் என்பதை சொல்கிறது இப்படம். ஜே ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுகங்களின்

This posting includes an audio/video/photo media file: Download Now

250 அரங்குகளில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

Posted: 10 May 2014 03:27 AM PDT

இன்று சந்தானத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் 250 அரங்குகளில் வெளியாகிறது. பிவிபி சினிமாசுடன் இணைந்து சந்தானம் தயாரித்து, நடித்துள்ள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சந்தானத்தின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். இந்தப் படம் தெலுங்கில் வந்த ராஜமவுலியின் மரியாதை ராமண்ணா படத்தின் ரீ்மேக்காகும். இந்த மாதம் கடைசி

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் நடிக்க வருகிறார் அசாருதீன் மனைவி சங்கீதா!

Posted: 10 May 2014 03:08 AM PDT

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மனைவி சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். இந்திப்பட உலகில் பிரபலமாக இருந்தவர் சங்கீதா பிஜ்லானி. இவர் அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பை அத்துடன் கைவிட்டார். இவர் கடைசியாக நடித்த இந்திப் படம் 1996-ம் ஆண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியுடன் சோனாக்ஷியின் முதல் ஷெட்யூல் முடிந்தது... அடுத்த டூயட் ஹைதராபாதில்!

Posted: 10 May 2014 02:46 AM PDT

லிங்கா படத்தின் முதல் ஷெட்யூலில் தன் பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார் நடிகை சோனாக்ஷி. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கும்போது மீண்டும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நமீதா 34... நடிச்சது 43!

Posted: 10 May 2014 02:13 AM PDT

ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதாவுக்கு இன்று பிறந்த நாள். படங்களில் பிஸியாக இல்லாவிட்டாலும், பத்திரிகைகளில், மீடியாவில் அவரைப் பற்றிய செய்திகளுக்குப் பஞ்சமில்லை என்பதே அவரது முக்கியத்துவத்தை உணர்த்தும். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'பேரழகன்' சசிசங்கர் இயக்கத்தில் பகடை பகடை!

Posted: 10 May 2014 02:08 AM PDT

சூர்யா நடித்த பேரழகன் படம் நினைவிருக்கிறதா... அந்தப் படத்தை இயக்கிய சசி சங்கர் இயக்கும் புதிய படம் பகடை பகடை. திலீப் குமார் இந்தப் படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். ஜெயம் படத்தில் கோபிசந்தின் இளவயது கேரக்டரில் நடித்தவர்தான் திலீப் குமார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹைய்யா.. சூப்பர் ஸ்டார் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டார்! - துள்ளிக் குதிக்கும் நடிகை

Posted: 10 May 2014 01:57 AM PDT

சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்துப் பேச மாட்டோமா என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. சாமானியர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கும் கூட. அப்படி இருக்கும் போது அவரிடமிருந்தே வாழ்த்துச் சொல்லி போன் கால் வந்தால் எப்படியிருக்கும்! நடிகை லட்சுமி ராய்க்கு சமீபத்தில் அப்படி ஒரு போன் கால் வந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online