Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மைசூரில் பார்வையற்ற மாணவர்களைச் சந்தித்த ரஜினி!

Posted: 09 May 2014 11:08 PM PDT

மைசூர்: மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பார்வையற்ற மாணவர்களைச் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. லிங்கா படப்பிடிப்புக்காக குழுவினருடன் மாண்டியாவில் முகாமிட்டுள்ளார் ரஜினி. முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள், ரஜினியை எப்படியாவது சந்தித்துப் பேச வேண்டும், படமெடுத்துக் கொள்ள வேண்டும்

This posting includes an audio/video/photo media file: Download Now

கவுண்டருக்கு இதெல்லாம் தெரியுமா சந்தானம்?

Posted: 09 May 2014 10:39 PM PDT

நானும் அண்ணன் கவுண்டமணியும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம், என்று ஒரு முறை பேட்டியளிதிருந்தார். இதுபற்றி கவுண்டமணியிடம் கேட்டபோது, 'அப்படியா சொல்லியிருக்கார்.. சரி, இருந்துட்டுப் போகட்டும், அதனாலென்ன?" என்று கூறிவிட்டார். இப்போது மீண்டும் சந்தானம் அளித்துள்ள ஒரு பேட்டியில், "தங்கவேலுவும் அண்ணன் கவுண்டமணியும்தான் எனக்கு முன்னோடிகள். அண்ணன் கவுண்டமணியுடன் இணைந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

காஜல் அகர்வாலைத் தொடரும் 1 கோடிப் பேர்!

Posted: 09 May 2014 09:33 PM PDT

சமூக வலைத் தளங்களில் தங்கள் செல்வாக்கைக் காட்டுவதில் நடிகர் நடிகைகள் இன்றைக்கு குறியாக உள்ளனர். பத்திரிகைப் பேட்டியென்றால் சிணுங்கும் அவர்கள், தங்கள் மனதில் உள்ள கருத்துக்களை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதில் கவனம் செலுத்துகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்க கிசுகிசுக்க நான் தான் கிடைச்சேனா?: நடிகை கரீனா கபூர்

Posted: 09 May 2014 05:37 AM PDT

மும்பை: தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று நடிகை கரீனா கபூர் தன்னை பற்றி வதந்தி பரப்புவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பற்றிய வதந்திகளுக்கு குறைச்சலே கிடையாது. கரீனாவுக்கும் அந்த நடிகைக்கும் பிரச்சனையாம், கரீனாவுக்கும் இந்த நடிகருக்கும் லடாயாம் என்று பலவித வதந்திகள் அவ்வப்போது வரும். இந்நிலையில் இது குறித்து கரீனா கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலு மகேந்திரா திரையில் காட்டிய காட்சி நிஜமான அதிசயம்!

Posted: 09 May 2014 04:26 AM PDT

பாலு மகேந்திரா தனது தலைமுறைகள் படத்துக்காக எழுதிய திரைக்கதை, நிஜத்திலும் நடந்தே விட்டது. 'தலைமுறைகள்' திரைப்படம் சிறந்த சமூக ஒருமைப்பாட்டுக்கான தேசிய விருதைப் பெற்றது. இதற்காக அந்தப் படக் குழுவினர் சென்னை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவின் பிரமாண்ட படம் வைக்கப்பட்டிருந்தது. அதன்

This posting includes an audio/video/photo media file: Download Now

டிவி நிகழ்ச்சியில் சக நடிகைக்கு பளார் விட்ட இந்தி நடிகை

Posted: 09 May 2014 03:15 AM PDT

மும்பை: காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஜோயா சக நடிகையான சோனாலி ரவுத்தை கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தி படமான தி எக்ஸ்போஸில் நடித்துள்ளனர் சோனாலி ரவுத் மற்றும் ஜோயா அப்ரோஸ். அவர்கள் இருவரும் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

மிஷ்கின் இயக்கும் பிசாசு... இசை இளையராஜா.. தயாரிப்பு பாலா!

Posted: 09 May 2014 02:45 AM PDT

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்திற்குப் பிறகு இயக்குனர் மிஸ்கின் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாலா தன் பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார். மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைப் பார்த்து கண் கலங்கி பாராட்டுத் தெரிவித்தவர் பாலா. வெறும் திருப்திதான் அந்தப் படத்துக்கு பாராட்டுகள் குவிந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

பர்ஸ்ட் படம்.. ஹிட்டாக்கணும்டா மவனே.. இயக்குநராக களம் இறங்கும் 'நாக்கு மடிப்பு' நடிகர்

Posted: 09 May 2014 01:34 AM PDT

சென்னை: தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள நிலையில், சினிமா பக்கமும் தன் கவனத்தை சிறிது திருப்பியுள்ளாராம் அந்த கருப்புத் தங்கத் தலைவர். தன் வாரிசு ஹீரோவாக அறிமுகமாகவுள்ள படத்திற்கு ஒரு வழியாக நாயகி கிடைத்து விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் தலைவர். இப்படத்திற்கு பூஜை போட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது நினைவிருக்கலாம். சமீபத்தில்

மீண்டும் இரவு விருந்துகளில் நயன்தாரா - சிம்பு ஜோடி

Posted: 09 May 2014 01:19 AM PDT

நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் சண்டை, இருவரும் பேசிக் கொள்வதில்லை, சிம்புவுடன் நடிக்க நயன்தாரா ஏகத்துக்கும் கண்டிஷன் போடுகிறார் என்றெல்லாம் பொய்யாய் செய்திகளை சிலர் பரப்பிக் கொண்டிருக்க, அவர்களோ ஜோடியாய் இரவு விருந்துகளில் பங்கேற்று ஜாலியாக இருப்பதை போட்டோக்களெடுத்து ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நட்சத்திர ஓட்டலில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்

This posting includes an audio/video/photo media file: Download Now

'அங்குசம்' பட இயக்குநர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்- மருத்துவமனையில் அனுமதி

Posted: 09 May 2014 12:45 AM PDT

அங்குசம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மனுக்கண்ணனை மர்ம நபர்கள் சிலர் இன்று தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாகக் கொண்டு, ஒரு உண்மைச் சம்பவத்தை சினிமாவாக இயக்கியிருக்கிறார் மனுக்கண்ணன். இந்தப் படத்துக்கு வரி விலக்கு பெறுவதிலேயே அரசுத் தரப்போடு மோதியவர் மனுக்கண்ணன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online