Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தமிழ் சினிமாவில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை புகுத்த ஹாலிவுட் 3டி நிறுவனம் முடிவு

Posted: 09 May 2014 06:05 AM PDT

தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியால் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் கோச்சடையான் திரைப்படத்துக்கான மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பணியாற்றிய லண்டனைச் சேர்ந்த சென்ட்ராய்ட் என்ற 3டி நிறுவனம் சென்னையைச் சேர்ந்த பிக்சல் கிராப்ட்டுடன் இணைந்துள்ளது. சென்ட்ராய்ட்

பேஸ்புக்கில் காஜல் அகர்வாலுக்கு 1 கோடி ரசிகர்கள்

Posted: 09 May 2014 04:46 AM PDT

காஜல் அகர்வால் பேஸ் புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை என்ற சாதனை படைத்துள்ளார். இவரது பேஸ்புக் வளைதளத்தில் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சுருதிஹாசனை 62 லட்சம் பேரும், சமந்தாவை 52 லட்சம் பேரும், அனுஷ்காவை 48 லட்சம் பேரும் பேஸ்புக்கில் பின்பற்றுகின்றனர். காஜல் அகர்வால் 2008–ல் பழனி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அங்குசம் பட இயக்குனருக்கு அடி–உதை

Posted: 09 May 2014 04:13 AM PDT

'அங்குசம்' படத்தை டைரக்டு செய்தவர் மனுகண்ணன். தகவல் அறியும் உரிமை சட்டத்தை கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீசானது. அமிஞ்சிகரையில் உள்ள தியேட்டரில் படம் திரையிடப்பட்டு உள்ளதை பார்ப்பதற்காக மனுகண்ணன் காரில் சென்றார். அமிஞ்சிகரையில் உள்ள பாங்கி ஏ.டி.எம். மையத்தில் காரை நிறுத்தி விட்டு பணம் எடுப்பதற்காக சென்றார்.

கவர்ச்சி போஸ்: கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் சங்கம் கண்டனம்

Posted: 09 May 2014 12:34 AM PDT

மது, சிகரெட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. கலாசார சீரழிவுக்கு வழி வகுக்கிறார் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். கங்கனா ரணாவத் இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக 'தாம்தூம்' படத்தில் நடித்துள்ளார். கங்கனா ரணாவத் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார். ஆபாச உடையில் புகை பிடிப்பது போன்றும்,

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online