Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


உடல் ஆரோக்கியத்திற்காக குத்துச்சண்டை கற்கிறேன்: நமீதா

Posted: 06 May 2014 04:54 AM PDT

நமீதா சினிமாவுக்கு இடைவெளி விட்டு உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறார். உடற்பயிற்சி கூடங்களிலேயே பல மணி நேரம் செலவிடுகிறார். சமீபத்தில் குத்துச் சண்டையும் கற்க ஆரம்பித்துள்ளார். தேசிய குத்துச் சண்டை சாம்பியனிடம் அவர் இந்த பயிற்சியை பெற்று வருகிறார். நமீதா அடுத்த புதுப்படமொன்றில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடிக்கப் போவதாகவும் அதற்காகவே குத்துச் சண்டை கற்கிறார் என்றும் செய்திகள் பரவின. இது குறித்து நமீதாவிடம் கேட்ட போது மறுத்தார்.

நடிகைகளுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்த திரிஷா

Posted: 06 May 2014 04:36 AM PDT

திரிஷா கடந்த சில நாட்களாக வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக படப்பிடிப்புக்கு ஓய்வு விட்டு சென்னை வந்தார். தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் 'கேக்' வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இதில் குடும்பத்தினர் நண்பர்கள் சக நடிகைகள் பங்கேற்று திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பின்னர் நடிகைகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில்

தனுஷ் படத்திற்கு பாடல் பாடிய பவதாரிணி

Posted: 06 May 2014 04:27 AM PDT

'கனா கண்டேன்', 'அயன்', 'கோ', 'மாற்றான்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து 'அனேகன்' என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் பல்வேறுபட்ட தோற்றங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார். தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகிக் கொண்டிருக்கிற படம் இதுதான். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் தொடங்கிய படக்குழு சென்னை, ஐதராபாத் மற்றும் தெற்காசிய நாடுகளில் எல்லாம் படமாக்கியுள்ளனர். 90 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில்,

ஒரு மணி நேரம் நடிக்க தமன்னாவுக்கு ரூ.10 லட்சம்?

Posted: 06 May 2014 12:31 AM PDT

தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். சம்பளம் ரூ.1 கோடியை எட்டியுள்ளது என்கின்றனர். பெரிய பட்ஜெட் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கதாநாயகிகள் சிலர் குத்தாட்டம் ஆடுகிறார்கள். இதற்கு கூடுதல் தொகையும் பலமாக வாங்குகின்றனர். நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், அஞ்சலி, பிரியாமணி உள்ளிட்ட பலர் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். உதயநிதி நடிக்கும் 'நண்பேன்டா' படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர். அதற்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டதாக செய்தி பரவி உள்ளது. தமன்னா நடிக்கும் காட்சிகளை ஒரு மணி நேரத்தில் படமாக்கி விடலாம். அதற்கு 10 லட்சம் கேட்கிறாரே என்று படக்குழுவினர் யோசித்ததாகவும், இறுதியில் அவரை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னணி பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை மணந்தார்

Posted: 05 May 2014 09:42 PM PDT

மணிரத்னம் டைரக்டு செய்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில், ''ஒரு தெய்வம் தந்த பூவே'' பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர், சின்மயி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். பாடகியாக மட்டுமல்லாமல் திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் உள்பட பல முன்னணி கதாநாயகிகளுக்கு சின்மயி இரவல் குரல் (டப்பிங்) கொடுத்து இருக்கிறார். சின்மயிக்கும், நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னை சவேரா ஓட்டலில் நேற்று கா

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online