Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தமிழுக்கும் மீண்டும் வரும் மாதவன்

Posted: 04 May 2014 07:54 AM PDT

'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாதவன். அதன்பிறகு 'என்னவளே', 'மின்னலே', 'ரன்' போன்ற பல வெற்றிப்படங்களை நடித்துவந்தார். சாக்லெட் பாயாக வந்த மாதவன் பிறகு ஆக்சன் ஹீரோவாக மாறினார். அவர் நடித்த ஆக்சன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்

ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் வடிவேலு!

Posted: 04 May 2014 06:39 AM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தயாரான 'கோச்சடையான்' வரும் 9-ம் தேதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'லிங்கா' என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார். இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் கலக்கப்போகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பதாக தெரிய வந்துள்ளது. குறுகிய கால தயாரிப்பாக இரண்டே

ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு கன்னடர்கள் எதிர்ப்பு

Posted: 04 May 2014 02:46 AM PDT

ரஜினியின் புதிய படம் லிங்கா. இந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். லிங்கா படத்தின் பூஜை மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நடந்தது. தொடர்ந்து 40 நாட்கள் மைசூர், மாண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். லிங்கா படத்தை கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இந்த படபூஜையின்போது நடிகரும், கர்நாடக மந்திரியுமான அம்பரீஷ் அவரது மனைவி நடிகை சுமலதா உள்பட கன்னட திரையுலகினர் கலந்து கொண்டனர்.

விஜய்யின் புதிய படத்தில் சுருதிஹாசன்–தீபிகா படுகோனே

Posted: 04 May 2014 02:42 AM PDT

விஜய் நடிக்கும் புதிய படத்தில் சுருதிஹாசன், தீபிகா படுகோனே நடிக்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'கத்தி' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும். அடுத்து இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் விஜய் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. '

ராமிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி

Posted: 04 May 2014 01:19 AM PDT

61-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் படமாக இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான 'தங்க மீன்கள்' படம் தேர்வானது. அப்படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை எழுதிய முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும், அதில் நடித்த சிறுமி சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்' படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 'தர்மம்' என்ற குறும்படம் சிறந்த தமிழ் குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது. 'வல்லினம்' படத்துக்கு சிறந்த பட தொகுப்பாளருக்கான

11 நிமிடம் இடைவிடாது டிரம்ஸ் வாசித்து சிவமணி சாதனை

Posted: 03 May 2014 11:30 PM PDT

மேடைக் கச்சேரிகள் மட்டுமல்லாது ஆயிரம் படங்களுக்கு மேல் டிரம்ஸ் வாசித்தவர் டிரம்ஸ் சிவமணி. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் 'அரிமா நம்பி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், கின்னஸ் சாதனைக்காக 1000 டிரம்ஸ் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் சிவமணி வாசிக்கும் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த இந்த சாதனை நிகழ்ச்சி 'பாரத் புக் ஆப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்தார். இந்த மாபெரும் சாதனை நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு, கடம் வித்வான் விநாயக் ராம், நாதஸ்வர கலைஞர் பழனிவேல்,

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online