Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சல்மான் கான் மீதான வழக்கை டி.வி.யில் காட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

Posted: 31 May 2014 06:00 AM PDT

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான வழக்கை டி.வி.யில் காட்டக் கூடாது என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2002ம் ஆண்டு பந்த்ரா பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சல்மான் கானின் கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். இவ்வழக்கின் விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை

ஏழை மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை: நமீதா வழங்கினார்

Posted: 31 May 2014 05:19 AM PDT

நாமக்கல் ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனர் அகில இந்திய சமூக சேவை மையத்தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர், வினியோகஸ்தர், நடிகர் கோபி காந்தி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் 'முதல் மாணவன்'. இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அறிமுக விழாவில் பிரபல திரைப்பட நடிகை நமீதா கலந்து கொண்டு 'முதல் மாணவன்' டிரைலரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நடிகர் கோபி காந்தி 'முதல் மாணவன்' திரைப்படம் சார்பாக ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

சூர்யா ஜோடியாக நடிக்க மஞ்சுவாரியருக்கு அழைப்பு

Posted: 31 May 2014 04:24 AM PDT

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திலீப்புக்கும் மஞ்சுவாரியருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். மஞ்சுவாரியருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ், தெலுங்கு மலையாளத்தில் 25 படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாக

காங்கிரஸ் கொடி நிறத்தில் சேலை: மல்லிகா ஷெராவத்துக்கு எதிர்ப்பு

Posted: 31 May 2014 04:17 AM PDT

காங்ரஸ் கொடி நிறத்தில் சேலை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியில் தயாராகும் டர்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். அரசியல் படமாக இது தயாராகிறது. பொக்காடியா இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் மும்பை நகரெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் சட்டசபை எதிரில் கார் மேல்

மதம் மாறிய சினிமா நட்சத்திரங்கள்

Posted: 31 May 2014 02:43 AM PDT

தமிழ் திரையுலகில் நடிகர், ஜெய், நடிகை மோனிகா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளனர். நடிகை மோனிகா நேற்று முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டதாக பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இவர் அழகி, சண்டைக்கோழி, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பி.சி.அன்பழகன் இயக்கிய நதிகள் நனைவதில்லை படத்தில் நடித்தார். மோனிகா கூறும் போது, இஸ்லாம் கொள்கைகள் பிடித்ததால் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டேன் என் பெயரை எம்.ஜி. ரஹீமா என மாற்றிக் கொண்டுள்ளேன் என்றார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார். மோனிகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த வருடத்துக்குள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார்.

சுருதிஹாசனுடன் காதல் இல்லை: சுரேஷ் ரெய்னா மறுப்பு

Posted: 31 May 2014 02:30 AM PDT

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுருதிஹாசனும் காதலிப்பதாக நேற்று மும்பை பத்திரிகையில் செய்தி வெளியானது. இச்செய்தி இணைய தளங்களிலும் வேகமாக பரவியது. 2013 ஐ.பி.எல். போட்டிகளில் சுருதிஹாசனை அடிக்கடி காண முடிந்தது. சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்கு ஆதரவாக மைதானத்தில் தோன்றினார். சுரேஷ் ரெய்னா ஆடும் போட்டிகளுக்கும் சென்றார். அப்போதே சுருதிஹாசனுக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. பிறகு கிரிக்கெட் போட்டிகளில் சுருதிஹாசனை காண்பது அரிதானது. இதனால் கிசுகிசுவும் அடங்கி போனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களை இணைத்து செய்திகள் வந்துள்ளன.

உடற் பயிற்சியே அழகு ரகசியம்: தமன்னா

Posted: 31 May 2014 01:23 AM PDT

உடற் பயிற்சியே அழகு ரகசியம் என்று தமன்னா கூறினார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த தமன்னா தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். இந்தி பட வாய்ப்பு கிட்டியதற்கு அவரது உடல் வசீகரமே காரணம் என்கின்றனர். முன்பை விட அழகாக இருக்கிறார். முகத்தில் புது பொலிவு தெரிகிறது. உடலையும் ஒல்லியாக வைத்துள்ளார். இதனாலேயே தெலுங்கு

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online