Maalaimalar Tamil Cinema News
Maalaimalar Tamil Cinema News |
- மம்மூட்டியுடன் மீண்டும் ஜோடி சேரும் லட்சுமி ராய்
- இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா: நடிப்புக்கு முழுக்கு
- ஆனைமலையில் விஷால்– ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்துக்கு அபராதம்
- மஞ்சப்பை படத்தில் ராஜ்கிரணுடன் நடிக்க பயந்தேன்: விமல்
- கன்னடத்தில் படமாகும் ரஜினி வாழ்க்கை கதை
- நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்: தமன்னா
- கோச்சடையான் அனிமேஷனில் அலங்கோல உருவம்: தீபிகா படுகோனே கோபம்
- மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட ஷாருக்கான்
மம்மூட்டியுடன் மீண்டும் ஜோடி சேரும் லட்சுமி ராய் Posted: 30 May 2014 09:47 AM PDT தமிழில் இரும்புக் குதிரை படப்பிடிப்பில் தற்போது மும்முரமாக நடித்துவரும் நடிகை லட்சுமி ராய் அடுத்து மலையாளப் பட உலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு 'ராஜாதி ராஜா' என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா: நடிப்புக்கு முழுக்கு Posted: 30 May 2014 08:00 AM PDT தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு 'அழகி' படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் 'பகவதி', 'சண்டக்கோழி' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' மற்றும் 'சிலந்தி' ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மோனிகா |
ஆனைமலையில் விஷால்– ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்துக்கு அபராதம் Posted: 30 May 2014 06:46 AM PDT ஆனைமலை ஆழியாற்றங்கரையில் இன்று காலை 11 மணிக்கு நடிகர் விஷால் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை என்ற சினிமாவுக்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இதில் விஷால் காரில் மற்றொரு காரை முந்திச்செல்வது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக ஆனைமலை– உடுமலை சாலை முற்றிலும் அடைக்கப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல |
மஞ்சப்பை படத்தில் ராஜ்கிரணுடன் நடிக்க பயந்தேன்: விமல் Posted: 30 May 2014 04:45 AM PDT விமல், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்கும் படம் 'மஞ்சப்பை'. ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் வருகிறார். ராகவன் இயக்குகிறார். லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ் தயாரிக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. படம் குறித்து விமல் அளித்த பேட்டி வருமாறு:– தாத்தா, பேரன் இடையிலான உறவை சித்தரிக்கும் படம். ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் வாழ்ந்துள்ளார். அவர் சீனியர் நடிகர். எனவே சேர்ந்து நடிக்க |
கன்னடத்தில் படமாகும் ரஜினி வாழ்க்கை கதை Posted: 30 May 2014 04:38 AM PDT ரஜினிகாந்த் வாழ்க்கை கன்னடத்தில் 'ஒன்வே' என்ற பெயரில் படமாகயுள்ளது. இந்த படத்தை ஒருவழிச்சாலை என்ற பெயரில் தமிழிலும் கொண்டு வருகின்றனர். ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக பணியாற்றினார். அப்போது அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவரில் முக்கியமானவர் ராஜ்பகதூர். ஒரு வழிச்சாலை படத்தை ரஜினிக்கும், ராஜ் பகதூருக்குமான நட்பை |
நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்: தமன்னா Posted: 30 May 2014 04:30 AM PDT நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்று தமன்னா அறிவித்து உள்ளார். தமன்னா தமிழில் அஜீத் ஜோடியாக நடித்த 'வீரம்' படம் சமீபத்தில் ரிலீசானது. பாஸ் என்கிற பாஸ்கரன் 2–ம் பாகத்தில் நடிக்கிறார். சாஹசம் படத்தில் பிரஷாந்த் ஜோடியாக நடிக்கவும் பேசி வருகின்றனர். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. இந்தியிலும் 'ஹம்சகல்ஸ்' படத்தில் சயிப் அலிகானுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிபாசா பாசு, |
கோச்சடையான் அனிமேஷனில் அலங்கோல உருவம்: தீபிகா படுகோனே கோபம் Posted: 30 May 2014 03:47 AM PDT 'கோச்சடையான்' படத்தில் தனது உருவத்தை அலங்கோலமாக காட்டி விட்டதாக தீபிகா படுகோனே கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான். ஏற்கனவே ராணா படத்தில் ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அது நின்று போனதால் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்தார். இதன் மூலம் |
மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட ஷாருக்கான் Posted: 30 May 2014 12:27 AM PDT ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார். அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். அப்போது, ஷாருக்கானுக்கு இறுதி போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வாழ்த்து கூறினார். |
You are subscribed to email updates from மாலை மலர் | சினிமா செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment