Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


பாடல் காட்சிக்காக ஸ்காட்லாந்து செல்லும் 'அனேகன்' குழு

Posted: 29 May 2014 08:51 AM PDT

நடிகர் தனுஷ், நடிகை அமிரா தஸ்தூர் நடிப்பில் உருவாகி வரும் 'அனேகன்' படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துள்ளதாகத் திரைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தகட்ட பாடல் மற்றும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி இந்தக் குழுவினர் புதுச்சேரி செல்ல உள்ளனர்.

மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி

Posted: 29 May 2014 08:01 AM PDT

பிரியாணி படத்திற்குப் பிறகு 'மெட்ராஸ்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிக்கிறார். வட சென்னையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இதற்கிடையில் அடுத்தப்

மஞ்சப்பை படத்தில் தாத்தா, பேரனாக வாழ்ந்திருக்கும் ராஜ்கிரண்-விமல்

Posted: 29 May 2014 04:59 AM PDT

விமல், லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'மஞ்சப்பை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இவ்விழாவில், நடிகர் ராஜ்கிரண், விமல், இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குனர் ராகவன் பேசும்போது, சென்னையில் வசித்து வரும் நாயகன் விமலுக்கும், கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் விமலின் தாத்தாவான ராஜ்கிரணுக்கும் உள்ள பாசப்பிணைப்பை

பாலவாக்கத்தில் அனுமதி பெறாமல் அஜீத் படப்பிடிப்பு: 3 பேர் கைது

Posted: 29 May 2014 03:14 AM PDT

'வீரம்' படத்துக்கு பின் அஜீத் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு இன்னமும் பெயர் வைக்க வில்லை. 'ஆயிரம் தோட்டாக்கள்', 'சத்யா' என்று தலைப்புகள் வைக்க பரிசீலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடக்கிறது.

டெல்லி விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுடன் விமான பயணி மோதல்

Posted: 29 May 2014 03:04 AM PDT

நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் விமான பயணிக்கும் டெல்லி விமான நிலையத்தில் திடீர் மோதல் ஏற்பட்டது. இருவரும் சட்டையை பிடித்து இழுத்து சண்டை போட்டனர். பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கால்சீட்டுக்காக முன்னணி கதாநாயகர்கள் காத்து இருக்கிறார்கள்.

திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

Posted: 29 May 2014 02:24 AM PDT

சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

உங்கள் பெயர் சலீமா?: விஜய் ஆண்டனியை சந்திக்க ஒரு வாய்ப்பு

Posted: 29 May 2014 12:04 AM PDT

'நான்' படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் படம் 'சலீம்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை வருகிற ஜூன் 5-ந் தேதி நடத்தவுள்ளனர். இந்நிலையில் சலீம் படத்தின் புரோமஷனுக்காக படக்குழுவினர் புதிய போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். அதாவது, படத்தின் தலைப்புப்படி சலீம் என்ற பெயருள்ள ரசிகர்கள் salimmeetssalim@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தங்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களை அனுப்பினால், அதில் தேர்வாகும் நபர்

தூர்தர்ஷனில் முதன்முறையாக ஒலிபரப்பாகும் மெகாத் தொடர்

Posted: 28 May 2014 10:08 PM PDT

சென்னை தொலைக்காட்சி துவங்கப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை இந்த தொலைக்காட்சியில் மெகாத் தொடர் எதுவும் தயாரிக்கப்பட்டதில்லை. 13 வாரத் தொடர், அதுவும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கிறது. முதன் முறையாக 'வாழ்வே தாயம்' என்ற மெகாத் தொடரை சென்னை தொலைக்காட்சி தயாரித்து வழங்க உள்ளது. ஜூன் 2 ஆம் தேதி முதல் – திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரைத் தொடர் ஒளிபரப்பாகிறது. நகைச்சுவை தொடரான இதில் மதன்பாப், பாண்டு,நித்யா, காத்தாடி ராமமூர்த்தி, ஷோபனா, சத்யஜித், கிரீஸ், நிஷா, சித்ரா, கீர்த்தி சுந்தர்,

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online