Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஜூன் 13-ம் தேதி வெளியாகும் விஷ்ணுவின் முண்டாசுப்பட்டி

Posted: 28 May 2014 07:31 AM PDT

மூட நம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் முண்டாசுப்பட்டி. இப்படத்தில் விஷ்ணு நாயகனாவும் நந்திதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ராம் இப்படத்தை இயக்கியிருக்கிறார். திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தைப்

டைரக்டர் விஜய், அமலாபால் திருமணம்: கமல், விஜய், அஜித் விக்ரமுக்கு அழைப்பிதழ்

Posted: 28 May 2014 04:42 AM PDT

டைரக்டர் விஜய், நடிகை அமலாபால் திருமணம் வருகிற 12–ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. அமலாபால் முகூர்த்தத்துக்காக காஞ்சீபுரம் பட்டுபுடவை எடுத்துள்ளார். நிச்சயதார்த்தத்துக்கும் தனியாக ஆடைகள் எடுத்துள்ளார். நகைகளும் வாங்கி இருக்கிறார். தற்போது திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் வேலையில் இருவரும் ஈடுபட்டு

தன் பெயரில் படம் எடுக்க ஜி.வி. பிரகாஷுக்கு நயன்தாரா அனுமதி

Posted: 28 May 2014 04:21 AM PDT

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு படத்துக்கு பென்சில் என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னொரு படத்துக்கு திரிஷா இல்லன்னா நயன்தாரா என தலைப்பு வைக்கப்பட்டது,. இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய முனைந்தனர். ஆனால்

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் அஞ்சலி

Posted: 28 May 2014 04:01 AM PDT

நடிகை அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இவர் கடைசியாக நடித்த படம் வத்திக்குச்சி. ஏ.ஆர்.முருகதாஸ் தம்பி இதில் நாயகனாக நடித்தார். 'சிங்கம்.2' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். சித்தியுடன் தகராறு ஏற்பட்டதால் அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி 71 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழா

Posted: 28 May 2014 03:55 AM PDT

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்தவர், இளையராஜா. தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை

உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை திரிஷா

Posted: 28 May 2014 02:51 AM PDT

நடிகை திரிஷா உடல் உறுப்புகளை தானம் செய்தார். சமூக சேவை பணிகளில் ஏற்கனவே திரிஷா ஆர்வம் காட்டி வருகிறார். தனது பிறந்த நாளின் போது ரசிகர்களை மரக்கன்றுகள் நட வைத்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு சென்று புத்தாடை மற்றும் உணவு வழங்கினார். தெருவோரம் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து வளர்த்தார். அத்துடன் தெருநாய்களை

சினிமாவை விட்டு நஸ்ரியா விலகல்

Posted: 28 May 2014 02:36 AM PDT

நேரம் படம் மூலம் தமிழில் நஸ்ரியா அறிமுகமானார். ஆர்யாவுடன் ராஜா ராணி, தனுசுடன் நய்யாண்டி படங்களில் நடித்தார். தற்போது ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்கா படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுவே அவருக்கு கடைசி படம் என்று நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் தெரிவித்தனர். நஸ்ரியாவுக்கும் மலையாள நடிகர் பர்ஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

லிங்கா படத்தில் ரஜினி ஜோடியான இங்கிலாந்து நடிகை

Posted: 28 May 2014 02:23 AM PDT

'லிங்கா' படத்தில் ரஜினி ஜோடியாக இங்கிலாந்து நடிகை லூரன் ஜெ இர்வின் நடிக்கிறார். ரஜினி இப்படத்தில் இருவேடங்களில் நடிக்கிறார். சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய காலகட்டத்திலும் தற்போதைய காலத்திலும் நடப்பது போல் திரைக்கதை அமைத்துள்ளனர். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் ஏற்கனவே

75–வது நாள்: ஆயிரத்தில் ஒருவன் ரூ.1 கோடி வசூல்

Posted: 28 May 2014 02:13 AM PDT

எம்.ஜி.ஆர்.நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100–வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online