Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் ஒரு கோடி ரூபாய் சவால்

Posted: 27 May 2014 08:11 AM PDT

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் கதை என்று எதுவும் கிடையாது என்று கூறியுள்ள அவர் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான சவால் ஒன்றையும் அளித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாதியை மட்டும் பார்த்துவிட்டு அடுத்த பாதியில் என்ன நடக்கும் என்று சரியாகக் கூறுபவருக்கு தான் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்க

சாஹசம் படத்தில் பிரசாந்த் சாகசம்: தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் பேட்டி

Posted: 27 May 2014 04:55 AM PDT

நடிகர் பிரசாந்த் தற்போது 'சாஹசம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்தை அருண்ராஜ் வர்மா என்பவர் இயக்குகிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் குறித்து தியாகராஜன் கூறும்போது, பிரசாந்த் 'மம்பட்டியான்' படத்தில் நடிப்பதற்காக

பிறந்தநாளில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் சோனா

Posted: 27 May 2014 04:05 AM PDT

மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நடிகை சோனா. 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்தும் உள்ளார். இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். சமீபத்தில் இவர் தனது வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் வெளியிடப்போவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சினிமா துறையில் கெட்டவர்கள் உள்ளனர் –சுருதி ஹாசன் வருத்தம்

Posted: 27 May 2014 02:41 AM PDT

சுருதிஹாசனின் அரை குறை ஆபாச படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ஏவடு என்ற தெலுங்கு படத்தில் பாடல் காட்சியொன்றில் சுருதி ஹாசன் நடித்த போது இப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. இவற்றை வெளியிடக் கூடாது என்று அப்போதே தயாரிப்பாளரிடம் உறுதி வாங்கி இருந்தார். ஆனால்

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருடன் காதலா? –சுவாதி

Posted: 27 May 2014 02:26 AM PDT

நடிகை சுவாதிக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சுவாதி சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை

கொத்து பரோட்டா ருசியில் மயங்கினேன்–நமீதா

Posted: 27 May 2014 01:25 AM PDT

நடிகை நமீதாவுக்கு கொத்து புரோட்டா பிடித்த உணவாகியுள்ளது. இதன் ருசியில் சொக்கிப் போனாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது:– கொத்து புரோட்டா என்று ஒரு உணவு வகை இருப்பதே இதுவரை எனக்கு தெரியாமல் இருந்தது. சமீபத்தில் எனது தோழிகள் கொத்து புரோட்டா ஆர்டர் செய்து கொடுத்தார்கள். அதை சாப்பிட்டதும் ருசியில் கிறங்கிப் போனேன். இதுவரை கொத்து புரோட்டா பற்றி தெரியாமல் இருந்து இருக்கிறோமே என்று வருத்தமாக இருந்தது. எனது உதவியாளர்கள்கூட இந்த உணவு பற்றி என்னிடம் சொல்லவில்லை. இனிமேல் அடிக்கடி கொத்து புரோட்டா

ஐ படம் முடிந்தது: விக்ரமின் புதுப்பட பூஜை

Posted: 27 May 2014 01:24 AM PDT

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஐ' படம் முடிந்துள்ளது. மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். பெரும் பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாகியுள்ளது. தற்போது டப்பிங் ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

பிரசாந்த் படத்தில் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி நடனம்

Posted: 27 May 2014 12:56 AM PDT

'பொன்னர் சங்கர்', 'மம்பட்டியான்' ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் தற்போது 'சாஹசம்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்ற மாதம் தொடங்கி டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. வெகுவேகமாக வளரும் 'சாஹசம்' படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். இவருடன் ஒரு முன்னணி நடிகை கதாநாயகியாக நடிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரசாந்துக்கு அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும், தங்கையாக லீமாவும், மற்றும் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, மலேசியா அபிதா, சுவாமிநாதன், சோனு சூத், கோட்டா

தியேட்டர்கள், 6 மொழி டி.வி. உரிமைகள் மூலம் கோச்சடையான் ரூ.100 கோடி வசூல்

Posted: 27 May 2014 12:53 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கோச்சடையான் படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசானது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகளில் வந்தது. 3 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. வெளிநாடுகளில் ஒருநாள் முன்னதாகவே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. சிறப்பு காட்சிகளால் மட்டுமே ரூ.5 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீசானதும் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online