Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தனுஷ் படத்தில் விஜய் சேதுபதி

Posted: 25 May 2014 07:56 AM PDT

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013-ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் எதிர்நீச்சல். இப்படத்தில் பிரியா ஆனந்த், நந்திதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படத்தை அடுத்து தனுஷ் புதிய படத்தை தயாரிக்கயுள்ளார். இதில் கதாநாயகனாக

கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய விவேக்

Posted: 25 May 2014 05:31 AM PDT

தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர் 26-ம் வயது முதலே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவுண்டமணி, பின்னர் செந்திலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில்

ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கு பாரதிராஜா கண்டனம்

Posted: 24 May 2014 10:46 PM PDT

இந்தியாவின் பிரதமராக மோடி நாளை பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். இவரது வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய பெருநாட்டின் 15-வது பிரதம மந்திரியாக பதவியேற்கும் நரேந்திர மோடி இந்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பதவியேற்கும் இந்நிகழ்வில் எங்களின் மகிழ்வை குழைக்கும் வகையிலும் இந்த அரசின் மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையிலும் லட்சக்கணக்கான எங்கள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த ராஜபக்சேவை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது கண்டனத்திற்குறியது.

அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன்

Posted: 24 May 2014 11:33 AM PDT

தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார். 'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online