Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


போலி பேஸ்புக் மோசடி: டைரக்டர் ஹரி போலீசில் புகார்

Posted: 24 May 2014 05:49 AM PDT

தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டைரக்டர் ஹரி போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழ், சாமி, வேல், ஐயா, சிங்கம், தாமிரபரணி உள்ளிட்ட படங்களை ஹரி இயக்கியுள்ளார். தற்போது விஷாலை வைத்து பூஜை என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி

Posted: 24 May 2014 03:58 AM PDT

தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் கிடாபூசாரி மகுடி. இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் ஆகியோரும், நாயகியாக நட்சத்திராவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர்

பொம்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் தான்: ராகவா லாரன்ஸ் அறிக்கை

Posted: 24 May 2014 03:27 AM PDT

"கோச்சடையான்" படம் பார்த்து ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார் அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். ரஜினி பொமையாக

கோச்சடையான் ரிலீஸ்: மகள் சவுந்தர்யாவுக்கு ரஜினி வாழ்த்து

Posted: 24 May 2014 03:15 AM PDT

ரஜினியின் 'கோச்சடையான்' படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் அனிமேஷன் படமாக இதை எடுத்துள்ளார். இந்த தொழில் நுட்பம் இந்திய சினிமாவில் 'கோச்சடையான்' மூலம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட்டு உள்ளனர். இப்படத்துக்கு

குழந்தை தத்தெடுப்பு, முதியோர் இல்லம் சமூக சேவையில் ஹன்சிகா தீவிரம்

Posted: 24 May 2014 03:05 AM PDT

நடிகை ஹன்சிகா சமூக சேவை பணிகளில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளார். சம்பளத்தில் பெரும் பகுதியை இப்பணிகளுக்காக ஒதுக்குகிறார். ஏற்கனவே காதல் தோல்வியில் மனம் வாடி இருந்தார். இனி மேல் முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று அறிவித்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார்.

தேர்தல் தோல்வி எதிரொலி: சிரஞ்சீவி மீண்டும் நடிக்கிறார்

Posted: 24 May 2014 02:32 AM PDT

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. ஆந்திராவில் கணிசமான ரசிகர் பட்டாளம் இவருக்கு சேர்ந்தது. இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புது கட்சி துவங்கினார். அதன் பிறகு அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. சிரஞ்சீவி

கோச்சடையான் பற்றி அவதூறு: ரஜினி ரசிகர்கள் கண்டனம்

Posted: 24 May 2014 02:27 AM PDT

ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமதாஸ், ரவி, சூர்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– எங்கள் தலைவர் ரஜினி நடித்துள்ள 'கோச்சடையான்' படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழ்ச்சியுடன்

சேலத்தில் 500 கோச்சடையான் திருட்டு டி.வி.டி.க்கள் சிக்கியது

Posted: 24 May 2014 01:14 AM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியிடப்பட்டது. படம் வெளியான 24 மணி நேரத்திலேயே அதன் திருட்டு டி.வி.டி.க்கள் சேலத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ரசிகர் மன்றத்துக்கு

நடிகர் கார்த்தி பிறந்த நாள்: ஏழைகளுக்கு உதவி

Posted: 24 May 2014 01:07 AM PDT

நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அகில இந்திய கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கார்த்தி ரசிகர்கள் ரத்ததானம் செய்கின்றனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்கள். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டும் கார்த்தி பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். சென்னையில் ஆதரவற்ற இல்லங்களுக்கு கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. ராயபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலும் உதவிகள் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online