Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ரஜினி கட்–அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்: பட்டாசு வெடித்தனர்

Posted: 23 May 2014 05:04 AM PDT

ரஜினியின் 'கோச்சடையான்' படம் ரிலீசை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விழாவாக கொண்டாடினார்கள். தியேட்டர்களில் ரஜினியின் உயரமான கட்–அவுட்கள் அமைத்து இருந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சென்னை காசி தியேட்டரில் காலை 8 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. ரசிகர்கள் ஆரவாரத்தோடு படம் பார்த்தனர். ரஜினி வரும் போதெல்லாம் விசில் அடித்தனர். நடனம் ஆடினார்கள். தியேட்டரில் வைக்கப்பட்டு

ஆபாச பட விவகாரம்: சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகினர் எதிர்ப்பு

Posted: 23 May 2014 04:32 AM PDT

சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பியதாக படக்குழுவினர் மீது போலீசில் புகார் அளித்ததை மறைமுகமாக கண்டித்து உள்ளனர். சுருதிஹாசன், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு 'ஏவடு' படத்தில் அவர் ஆபாசமாக நடனம் ஆடிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாயின. அரை குறை ஆடையில்

மரங்களை அழித்தால் ஆக்சிஜனை விலை கொடுத்து வாங்க வேண்டிவரும்: டாப்சி

Posted: 23 May 2014 04:24 AM PDT

நடிகைகள் பலர் தங்களை தொண்டு நிறுவனங்களில் இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். திரிஷா பிராணிகள் நல அமைப்பில் இருக்கிறார். டாப்சி இயற்கையை பாதுகாக்கும் பசுமை இயக்க அமைப்பில் சேர்ந்துள்ளார். தனது வீட்டை சுற்றி மரக் கன்றுகள் நட்டுள்ளார். மற்றவர்களுக்கும் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து நடிகை

விபத்தில் படுகாயம்: நடிகர் நாசர் மகன் உடல்நிலையில் முன்னேற்றம்

Posted: 23 May 2014 01:00 AM PDT

மாமல்லபுரத்தை அடுத்த மணமை பகுதியில் நேற்று காலையில் நடந்த கோர விபத்தில் சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த சையத் அபுநிகால், ஜித்து, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் சையத் அபுநிகால், நடிகர் நாசரின் தங்கை மகன் ஆவார். புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் வந்த இவர்கள் எதிரே வந்த டேங்கர் லாரியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில் நடிகர் நாசரின் மகன்

உலகம் முழுவதும் 3000 திரையரங்குகள் கோச்சடையான் படம் இன்று ரிலீஸ்

Posted: 22 May 2014 11:12 PM PDT

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் இன்று ரிலீசானது. உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. இரு வாரங்களுக்கு முன்பே படம் வெளியாக இருந்தது. ஆனால் சில தொழில் நுட்ப காரணங்களால் தாமதமாகி இப்போது ரிலீசாகியுள்ளது. பல தியேட்டர்களில் காலை 7 மணி காட்சிகள் நடந்தன. இதனால் அதிகாலையிலேயே தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தார்கள். ரஜினியின் கட் அவுட்களை தியேட்டர் வாயில்களில் வைத்து இருந்தனர். கொடி தோரணங்கள், பேனர்களும் கட்டி இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 600–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. உலகம்

கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்: நடிகர் சந்தானம் பேட்டி

Posted: 22 May 2014 05:26 PM PDT

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிவிட்ட சந்தானம், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சந்தானம் அளித்த பதில்களும் வருமாறு

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 22 May 2014 11:21 AM PDT

சென்னை ஐகோர்ட்டில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- திரைப்பட தணிக்கை துறையிடம் 'யு' சான்றிதழ் பெற்ற திரைப்படம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக உள்ள திரைப்படம், பெரும்பான்மையான வசனங்கள்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online