Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


பண்டுவம்

Posted: 22 May 2014 08:24 AM PDT

ஜி.எஸ். டெவல்லபர் பட நிறுவனம் சார்பில் பி.குணசேகரன் தயாரிக்கும் படம் பண்டுவம். இதில் நாயகனாக சித்தேஷ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர் மைதானம், சாட்டை படங்களில் நடித்தவர். ஆண்டனி, கார்த்திக், பகதூர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு

கபாலியிலிருந்து மெட்ராசான கார்த்தி

Posted: 22 May 2014 08:01 AM PDT

பிரியாணி படத்திற்குப் பிறகு கார்த்தி, 'அட்டகத்தி' படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிக்கிறார். வட சென்னையை மையமாகக் கொண்ட இப்படத்தின் தலைப்பு முதலில் 'கபாலி' என வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வந்தன. தற்போது மெட்ராஸ்

விஜய் படத்தில் தனுஷ் பாடல்

Posted: 22 May 2014 06:16 AM PDT

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படம் கத்தி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக தயாராகும் இப்படத்தில் விஜய் இரு

விமல் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

Posted: 22 May 2014 05:47 AM PDT

விமல், ரிச்சர்ட், நிதிஷ், பரணி, ஹரிஷ், ஜெமினி பாலாஜி என 5 நாயகர்கள் ஒன்றாக இணைந்து நடிக்கும் புதிய படம் 'நேற்று இன்று'. இப்படத்தில் நாயகிகளாக நந்ததி, அருந்ததி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் பிரசன்னாவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை பத்மா மகன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த 'அம்முவாகிய நான்'

அஜீத்துக்கு ஜோடியாகிறார் வித்யாபாலன்?

Posted: 22 May 2014 04:09 AM PDT

'மங்காத்தா', 'ஆரம்பம்', 'வீரம்' ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அஜீத் தனது 55-வது படமான கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அஜீத் அடுத்ததாக 'வீரம்' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில்

கோச்சடையான் 100 வருட இந்திய சினிமாவில் சாதனை படம்: சவுந்தர்யா

Posted: 22 May 2014 02:59 AM PDT

'கோச்சடையான்' 100 வருட இந்திய சினிமாவின் சாதனை படம் என்று ரஜினி மகளும் அப்படத்தின் டைரக்டருமான சவுந்தர்யா கூறினார். அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– இந்தியாவிலேயே முழுமையாக நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தைப் (மோஷன் கேப்சர் டெக்னாலஜி) பயன்படுத்தி முதன்முதலாக வெளிவரும் "கோச்சடையான்" திரைப்படத்திற்காக, கடந்த 6 வருடமாக மோஷன் கேப்சர் மற்றும் அனிமெஷன் டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு, இத்திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறேன். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு புதுமையாக இத்திரைப்படம் இருக்கும். ஹாலிவுட் திரைப்படங்களான 2009–ல் வெளியான 'அவதார்'

மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயம்

Posted: 22 May 2014 12:10 AM PDT

பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே வந்தபோது டேங்கர் லாரி மீது கார் திடீரென்று மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 2 பேர் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

உலக பணக்கார நடிகர் பட்டியலில் ஷாருக்கான் 2-வது இடம்

Posted: 21 May 2014 11:04 PM PDT

ஹாலிவுட், பாலிவுட் உள்ளிட்ட சினிமா நடிகர்களின் உலக பணக்கார பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ஷாருக்கான் ரூ. 3 ஆயிரத்து 600 கோடி சொத்துக்களுடன் 2–வது இடத்தை பிடித்துள்ளார். ரூ. 4 ஆயித்து 800 கோடி சொத்துக்களுடன் காமெடி நடிகர் ஜெரி செயின் பில்டு முதலிடத்தை பெற்றுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ் ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார். அவரைவிட ஷாருக்கான் அதிக அளவில் சம்பாதித்திருக்கிறார்.

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்

Posted: 21 May 2014 03:03 PM PDT

'மான் கராத்தே' படத்தில் குத்துச்சண்டை போட்டியை அவதூறாக சித்தரித்துள்ளதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் சிவகார்த்தியேனுக்கு ஜார்ஜ் டவுண் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online