Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


குழந்தை நட்சத்திரங்கள் கலக்கும் பூவரசம் பீப்பீ 30-ம் தேதி ரிலீஸ்

Posted: 21 May 2014 08:48 AM PDT

ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்யும் படம் 'பூவரசம் பீப்பீ. இவருடன் டாக்டர் சுஜாதா செந்தில்நாதனும் தயாரிப்பில் இணைந்திருக்கிறார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக கவுரவ் காளை, பிரவீன் கிஷோர், கபில்தேவ்

அட்டகத்தி தினேஷ், நகுல் நடிக்கும் தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்

Posted: 21 May 2014 05:33 AM PDT

வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் படம் 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்'. எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராய் பணிபுரிந்து, பல விளம்பர படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தைப்பற்றி இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது:- இப்படத்தை இயக்க முடிவு செய்தவுடன் தயாரிப்பாளர் வி.சந்திரனை சந்தித்து கதையை கூறினேன். கதை அவருக்குப் பிடித்த போக உடனே படத்தை இயக்குவதற்கான வேலையை செய்யுமாறு சொன்னார். அதன்படி படப்பிடிப்பு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோச்சடையான் ரிலீஸ்: ரஜினி ரசிகர்கள் ஜோதி ஊர்வலம்

Posted: 21 May 2014 04:40 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் நாளை மறுநாள் (23–ந்தேதி) உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் வருகிறது. கோச்சடையான் ரிலீசை ரசிகர்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள். சென்னை கிண்டியில் இருந்து சைதை பகுதி ரசிகர்கள் மன்றத்தின் பொறுப்பாளர் சைதை ரவி மற்றும் நந்தம்பாக்கம் சண்முகபாண்டியன்

ஹன்சிகா தத்தெடுத்த 25 குழந்தைகள் கோடை விடுமுறையில் குலுமனாலி பயணம்

Posted: 21 May 2014 03:58 AM PDT

நடிகை ஹன்சிகா சமூக சேவை பணிகளில் ஆர்வம் உள்ளவர். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு ஒதுக்கி ஓசை இல்லாமல் உதவிகள் செய்து வருகின்றார். அத்துடன் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அந்த குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு

புதுமுக நடிகருடன் ஜோடி சேர ரூ.1½ கோடி வேண்டும்: சமந்தா நிபந்தனை

Posted: 21 May 2014 03:43 AM PDT

புதுமுக நடிகருடன் ஜோடி சேர ரூ.1½ கோடி வேண்டும் என்று சமந்தா நிபந்தனை விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய் ஜோடியாக 'கத்தி', சூர்யா ஜோடியாக 'அஞ்சான்' படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு படமொன்றில் புதுமுக நடிகருடன் ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியுள்ளனர். படத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ரசிகர் மன்றத்தை கலைக்கும் மம்முட்டி

Posted: 21 May 2014 03:21 AM PDT

மலையாள நடிகர் மம்முட்டி, ரசிகர் மன்றத்தை கலைக்கிறார். கேரளாவில் மம்முட்டிக்கு வலுவான ரசிகர் மன்றம் இருக்கிறது. மம்முட்டி படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் கொடி தோரணங்கள் கட்டியும் கட் அவுட்டுகள் அமைத்தும் இவர்கள் அமர்க்களப்படுத்துவது உண்டு. ஆனால் சமீப காலமாக ரசிகர் மன்றத்தினரின் நடவடிக்கைகள்

ரஜினி, கமல் படங்கள் பார்த்து 10 வயதிலேயே நடிகையாக விரும்பினேன்: தமன்னா

Posted: 21 May 2014 03:14 AM PDT

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்துள்ளார் தமன்னா. தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்றோருடன் நடித்துள்ளார். தற்போது 'இட் இஸ் என்டர்டெய்ன்மெண்ட்' 'ஹம்சகல்' என இரண்டு இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படங்களுக்கு பிறகு மார்க்கெட் மேலும் உயரும் என எதிர்பார்க்கிறார்.

காங்கோ ராப் பாடகருடன் இணைந்து பாடிய கானா பாலா

Posted: 21 May 2014 01:01 AM PDT

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நல்லாசியுடன் ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி - எஸ்.மோகன் இணைந்து தயாரிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'. இதில் பரத், நந்திதா, தம்பி ராமையா, ரேணுகா, இமான் அண்ணாச்சி, மனோபாலா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை எல்.ஜி.ரவிசந்தர் இயக்கி வருகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவை கவனிக்கிறார். இதன் படப்பிடிப்பு பழனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகிறது. இந்த பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் சைமன்.

நேற்று இன்று படத்தில் சினிமா தொழிலாளர்களுக்காக சிம்பு பாடிய பாடல்

Posted: 21 May 2014 12:56 AM PDT

பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த 'அம்முவாகிய நான்' படத்தை இயக்கிய பத்மா மகன் இயக்கும் புதிய படம் 'நேற்று இன்று'. இதில் விமல், ரிச்சர்ட், நிதிஷ், பரணி, ஹரிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். நந்தகி அருந்ததி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் பிரசன்னாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். பல கோணங்களில் நடக்கும் கதையை மாறுபட்ட திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மாமகன். இப்படம் குறித்து அவர் கூறும்போது, எதிர்பாராத சம்பவங்களும், திருப்பங்களும் நிறைந்த இத்திரைக்கதை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதற்காக கடும்

சந்தானம் படத்திற்கு பாடிய இங்கிலாந்து பாப் பாடகர்

Posted: 20 May 2014 10:24 PM PDT

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' வெற்றிக்கு பிறகு சேது-சந்தானம் இணைந்து நடித்து வரும் படம் 'வாலிப ராஜா'. இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. படத்தில் சேது-சந்தானம் ஓப்பனிங் சாங்கிற்காக சென்னையில் பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. பாடல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதன் இசையமைப்பாளர் ரதன் மிகவும் வித்தியாசமாக கலக்கியுள்ளார். இசைப்பிரியர்களுக்கு பிடித்த சமீபத்திய பாடல்களான 'அட்டகத்தி' படப்பாடல் 'நடுக்கடலுல..', 'வேலையில்லா பட்டதாரி' படப் பாடல் 'வாட்டக்கருவாடு', 'கும்கி' – "சொல்லிட்டாளே..", 'தலைவா' – "வாங்கண்ணா வணக்கங்கண்ணா", 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' – "ஊதா கலரு ரிப்பன்", 'சூது கவ்வும்' – "காசு பணம் துட்டு", 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' –

நடிகை ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார்

Posted: 20 May 2014 12:37 PM PDT

நடிகை ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிப் படங்கள் சமீபகாலமாக இணையதளங்களில் உலா வருகின்றன. 'எவடு' என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்த படங்களில் ஆபாசமான கோணங்களில் ஸ்ருதி ஹாசன் காட்சியளிக்கிறார்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online