Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஒரே நேரத்தில் 3 படங்களை வெளியிடும் ஜெ.எஸ்.கே நிறுவனம்

Posted: 20 May 2014 09:05 AM PDT

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் வெவ்வேறு கோணங்களில் உருவான மூன்று வித்தியாசமான படங்களை முதல் முறையாக ஜெ.சதீஷ் குமாரின் ஜெ.எஸ்.கே பிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் வெளியிடவுள்ளது. 'சிவப்பு எனக்கு பிடிக்கும்', 'ஆள்', 'மெகா' என்ற மூன்று படங்களை இந்நிறுவனம் வெளியிடுகிறது. சாண்ட்ரா ஏம்

ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெருமை -சந்தானம்

Posted: 20 May 2014 07:32 AM PDT

ரஜினியுடன் எந்திரன் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். தற்போது லிங்கா படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். இரு வேறு கால கட்டங்களில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. காமெடிக்கு முக்கியத்துவம்

அஞ்சான் படப்பிடிப்பில் நடிகை சமந்தா ஆடைகள் திருட்டு

Posted: 20 May 2014 05:35 AM PDT

சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். அஞ்சான் படத்துக்காக பாடல் காட்சியொன்றை சமீபத்தில் படமாக்கினார். அங்குதான் இந்த ஆடை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. சூர்யாவுடன் குட்டை பாவாடை அணிந்து சமந்தா டூயட் நடனம் ஆடினார். அந்த காட்சியை

படவாய்ப்பு பறிப்பு: நயன்தாரா மீது ஹன்சிகா பாய்ச்சல்

Posted: 20 May 2014 05:15 AM PDT

நயன்தாராவுடனான காதலை நிறுத்திக் கொண்ட சிம்பு, பின்னர் ஹன்சிகாவுடன் நெருக்கமானார். இருவரும் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர். இந்த நிலையில் இது நம்ம ஆளு படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இது ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிம்புவுடனான காதலை துண்டித்து விட்டார். எங்கள் காதல் முறிந்து விட்டது

பேஸ்புக், டுவிட்டரில் என் பெயரில் மோசடி -அசின்

Posted: 20 May 2014 05:00 AM PDT

நடிகர், நடிகைகள் பெயரில் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து மோசடிகள் நடக்கின்றன. இது குறித்து பலர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். இப்போது அசின் பெயரிலும் மோசடி நடந்துள்ளது. யாரோ மர்ம நபர் அசின் பெயரில் டுவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து பிற நடிகர் நடிகைகளுடன் தொடர்பு வைத்து

ஐஸ்வர்யாராயுடன் விவாகரத்தா? அபிஷேக்பச்சன் பதில்

Posted: 20 May 2014 03:13 AM PDT

ஐஸ்வர்யாராயும் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் 2007–ல் திருமணம் நடந்தது. சந்தோஷமாக சென்ற குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல் வீச தொடங்கியுள்ளதாக மும்பை படஉலகில் செய்தி பரவி உள்ளது. ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சன் தாயார் ஜெயா பச்சனுக்கும், மாமியார்–மருமகள் சண்டை

அமெரிக்காவில் ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் தாக்குதல்

Posted: 20 May 2014 03:00 AM PDT

அமெரிக்காவில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தினார்கள். ஸ்லம் டாக் மில்லினர் படத்தில், ஆஸ்கார் விருது பெற்றதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் பிரபலமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மொழி படங்களுக்கு இசையமைத்த இவர் ஹாலிவுட் படங்களுக்கும்

கேன்ஸ் பட விழாவில் முத்தமிட்டதால் சர்ச்சையில் சிக்கிய ஈரான் நடிகை

Posted: 20 May 2014 02:43 AM PDT

'கேன்ஸ்' படவிழாவில் முத்தமிட்டதால் ஈரான் நடிகை சர்ச்சையில் சிக்கினார். சர்வதேச திரைப்படவிழா பிரான்சில் உள்ள 'கேன்ஸ்' நகரில் நடந்தது. அதில் ஈரான் நடிகை லைலா ஹதாமி கலந்து கொண்டார். விழாவுக்கு வந்த அவரை 'கேன்ஸ்' பட விழா குழு தலைவர் கில்லஸ் ஜேக்கப் கன்னத்தில் முத்திமிட்டு வரவேற்றார்.

மோடி தலைமையில் இந்தியா ஒளிரும்: நடிகை ஐஸ்வர்யாராய் புகழாரம்

Posted: 20 May 2014 02:29 AM PDT

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகினார். தற்போது குஜராத் அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கான தூதராக உள்ளார். குஜராத் முதல்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online