Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கதாநாயகன் ஆனாலும் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன்: சந்தானம்

Posted: 18 May 2014 03:57 AM PDT

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக சந்தானமும், நாயகியாக ஆஷ்னாவும் நடித்துள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சந்தானம், ஆஷ்னா, டைரக்டர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் கோவையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்கள் முன்பு தோன்றினர். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:– கேள்வி : வல்லவனுக்கு

மலையாளப்படங்களில் நடிக்க ஆசை: சமந்தா

Posted: 18 May 2014 03:25 AM PDT

தமிழில் 'பானா காத்தாடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அப்படத்தை தொடர்ந்து 'நான் ஈ', ' நீதானே என் பொன்வசந்தம்' போன்ற படங்கள் இவருக்கு சிறந்த நடிகை என அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் சிறப்பாக ஓடியதால் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது தமிழ்,

ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா?

Posted: 18 May 2014 01:28 AM PDT

நயன்தாரா ரஜினியுடன் 'சந்திரமுகி' படத்தில் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'சிவாஜி' படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரேயொரு பாடலுக்கு நடனமாடினார். பின்னர், ரஜினி நடிகராக நடித்த 'குசேலன்' படத்தில் நடிகையாக நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினியுடன் மீண்டும் நயன்தாரா நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் 'லிங்கா' படத்தில்தான் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஏற்கெனவே, இந்த படத்தில் சேனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு கதாநாயகிகள் இருந்த போதிலும் இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியில் அப்பாவி மருத்துவராக வரும் பரத்

Posted: 17 May 2014 11:17 PM PDT

பரத்-நந்திதா நடிப்பில் காமெடியாக உருவாகிவரும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி'. இவர்களுடன் தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, மதன்பாப், சாம்ஸ் உட்பட 21 காமெடியன்கள் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர் இயக்குகிறார். படம் குறித்து இயக்குனர் கூறும்போது, இது டென்ஷன் உலகம், எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுகின்ற மனநிலைதான் பெரும்பாலானவங்களுக்கு. நம்ம வாழ்க்கை முறை அப்படி பழகி வச்சிருக்கு. பணம் தேடி ஓடுற வாழ்க்கை பிரஷரையும் ஏராளமான நோய்களையும் கொண்டு வந்து தந்திருக்கு. இதோட படம் பார்க்க வர்றவங்களை கூல் பண்ணி அனுப்பினா அதுவே பெரிய மருந்து தான். அப்படி நெனைச்சு உருவாக்கப்பட்ட படம்தான் இது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online