Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஜூன் மாதம் வெளியாகும் சுந்தர் சி.யின் அரண்மனை

Posted: 17 May 2014 07:38 AM PDT

விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார். இப்படத்தில் சுந்தர்.சி, வினய், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன்,

சிம்புவுடன் ஹன்சிகா சமரசம்: வாலு படத்தில் மீண்டும் நடிக்கிறார்

Posted: 17 May 2014 03:33 AM PDT

சிம்புவுடன் ஹன்சிகா சமரசமாகியுள்ளார். இயைடுத்து 'வாலு' படத்தில் மீண்டும் நடிக்கிறார். சிம்புவும், ஹன்சிகாவும் 'வாலு', வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதல் முறிந்து விட்டதாக சிம்பு அறிவித்தார். பிறகு நயன்தாரா ஜோடியாக இது நம்ம ஆளு படத்தில் நடிக்க துவங்கினார். இது ஹன்சிகாவுக்கு

கோச்சடையான் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்

Posted: 17 May 2014 03:25 AM PDT

ரஜினியின் கோச்சடையான் படம் கடந்த 9–ந்தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் வெளியீடு வருகிற 23–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் படம் வருமா என்று சந்தேகங்கள் கிளப்பப்பட்டது. ஆனால் தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்ப காரணக்களுக்காக தேதியை தள்ளி வைக்க

இன்டர்நெட்டில் பரவும் ப்ரீத்தி ஜிந்தா நிர்வாண படம்

Posted: 17 May 2014 03:14 AM PDT

நடிகை ப்ரீத்தி ஜிந்தா நிர்வாண படங்கள் இன்டர்நெட்டில் பரவுவதாக இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் 1998–ல் இந்தி படத்தில் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து பத்து வருடங்கள் அங்கு முன்னணி கதாநாயகியாக இருந்தார். பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி உரிமையாளராகவும் மாறினார். ப்ரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்களை சிலர் இன்டர்நெட்டில் பரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ப்ரீத்தி ஜிந்தா

மோடி-ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Posted: 16 May 2014 01:59 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது:

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online