Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மீண்டும் பாலாவுடன் கைகோர்க்கும் அதர்வா

Posted: 16 May 2014 08:20 AM PDT

பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் பரதேசி. இப்படம் 1930 ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த உடை வடிவமைப்புக்கான தேசிய விருது இந்த படத்திற்கு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா 'தாரை தப்பட்டை' என்னும் படத்தை இயக்கிவருகிறார்.

கேன்ஸ் திரைப்பட விழா: சிவப்புக் கம்பள வரவேற்பை தவறவிட்ட ஐஸ்வர்யா ராய்

Posted: 16 May 2014 08:20 AM PDT

பிரான்ஸ் நாட்டின் பாரிசிலிருந்து வெளிவரும் லோரியல் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத் தூதுவராக இருக்கும் ஐஸ்வர்யா ராய், கடந்த 13 வருடங்களாக அங்கு கேன்ஸ் நகரத்தில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். சிவப்பு கம்பளத்தில் அவர்கள் ஒய்யார நடை நடந்து வருவதைக் காண ஏராளமான ரசிகர்கள் வருவார்கள்.

இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா: விஜய் வாழ்த்து

Posted: 16 May 2014 08:20 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய மோடி அவர்களுக்கும்

கேன்ஸ் பட விழாவில் கோச்சடையான்

Posted: 16 May 2014 03:09 AM PDT

கேன்ஸ் பட விழாவில் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. சர்வதேச அளவில் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் பட விழா முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள நடிகர், நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்க ஆர்வப்படுவது உண்டு. ஏற்கனவே நடந்த கேன்ஸ் பட விழாக்களில் இந்தி நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த தடவை கமலஹாசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். இதற்காக இந்திய குழுவுடன் இரு தினங்களுக்கு முன் பிரான்ஸ் புறப்

அபிஷேக்பச்சனுடன் கருத்து வேறுபாடு: ஐஸ்வர்யாராய் விவாகரத்து?

Posted: 16 May 2014 02:14 AM PDT

அபிஷேக்பச்சனை ஐஸ்வர்யாராய் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இணைய தளங்களிலும் இந்த செய்திகள் பரவி உள்ளன. ஐஸ்வர்யாராய்– அபிஷேக்பச்சன் இருவரும் 2007–ல் திருமணம் செய்து கொண்டனர். 2011–ல் ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயர் வைத்தனர். சந்தோஷமாக சென்ற இவர்கள்

கவர்ச்சிக்கு மாறிய நடிகை ஓவியா

Posted: 16 May 2014 02:14 AM PDT

நடிகை ஓவியா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். களவாணி, படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானார். தொடர்ந்து குடும்ப பாங்காகவே நடித்து வந்தார். கலகலப்பு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடியனார். சமீபத்தில் ரிலீசான யாமிருக்க பயமே படத்தில் முழு கவர்ச்சி நடிகையாக மாறியுள்ளார். அடுத்து இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிலும் கவர்ச்சியாக நடிக்க சம்மதித்துள்ளாராம். சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவே கவர்ச்சிக்கு இறங்கி வந்துள்ளார் என்கின்றனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online