Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதியபடம்

Posted: 15 May 2014 05:30 AM PDT

சசிகுமார் நடிப்பில் 'சுந்தர பாண்டியன்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'இது கதிர் வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் இயக்கிய இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து தற்போது மூன்றாவது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரிக்கிறார்.

வதந்திகளால் எரிச்சலைடைந்த சித்தார்த்

Posted: 15 May 2014 04:59 AM PDT

தமிழில் 'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். இவர் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிகப் படங்கள் நடித்து வருகிறார். இவரைப் பற்றி எப்போதுமே ஏதாவது, கிசுகிசு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சமீப காலமாக இவரையும் சமந்தாவையும் பற்றித்தான் அதிகமாக கிசுகிசு

சிம்புவின் புதுபட தலைப்பு

Posted: 15 May 2014 03:51 AM PDT

சிம்பு தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கிறார் பாண்டிராஜ். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை

ஜப்பானிய நடிகர்களின் நடிப்பில் உருவாகும் தமிழ்த் திரைப்படம்

Posted: 14 May 2014 09:30 AM PDT

தமிழில் தற்போது உருவாகிவரும் திரைப்படமான 'ஆ' ஒரு திகில் படாமாகும். இதில் வரும் ஐந்து திகில் கதைத் தொகுப்புகள் டோக்கியோ, துபாய், ஆந்திரப் பிரதேசத்தின் நெடுஞ்சாலை, ஏடிஎம் பூத், நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் போன்ற இடங்களில் நடைபெறுவதாகக் காட்டப்படுகின்றது. டோக்கியோ பற்றிய பிரிவில் உண்மையான ஜப்பானிய

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online